செய்திமுரசு

தமிழரசுக்கு தாவுகின்றார் தவராசா!

வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவும் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியினில் கட்டுப்பாட்டின் கீழ் வந்து சேர்ந்துள்ளார்.இதன் பிரகாரம் அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் தமிழரசுக்கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் பின்னர் நாடாளுமன்ற தேர்தலிலும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையினில் நம்பிக்கை அடிப்படையினில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவிடம் முதலமைச்சர் மற்றும் உதவியாளர்கள் பகிர்ந்து கொண்ட பல தகவல்கள் சுமந்திரனிடம் சேர்ப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஈபிடிபி சார்பினில் போட்டியிட்டு வடமாகாணசபைக்கு வந்திருந்த சி.தவராசா தற்போது கட்சி தலைமையுடன் முரண்பட்டு வெளியே உள்ளார்.தற்போதுள்ள எதிர்கட்சி தலைவர் பதவியினை பறிக்க ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடிக்கு வெண்கலப்பதக்கம்

அவுஸ்ரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கத்தை தட்டி சென்றனர். அவுஸ்ரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் அரைஇறுதியில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி-பூஜா ஜோடி 4-11, 6-11, 2-11 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் மெங்-சு யுலிங் ஜோடியிடம் தோல்வி கண்டது. இதனால் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் சத்யன், சனில் ஷெட்டி ஆகியோர் கால்இறுதிக்கு ...

Read More »

மகளிர் உலககோப்பை – அவுஸ்ரேலியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி!

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. லண்டன் நகரில் நடைபெற்று வரும் மகளிர் உலககோப்பையில் நேற்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற்றன. ஒரு போட்டியில் இங்கிலாந்து தென்னாப்ரிக்காவை எதிர்கொண்டது. இப்போட்டியில், இங்கிலாந்து டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பியுமௌண்ட் 148 ரன்களும், சாரா டெய்லர் 147 ரன்களும் குவித்தனர். இந்த ...

Read More »

அவுஸ்ரேலியா: கிரிக்கெட் வீரர்களுடனான சம்பள பிரச்சனையால் தென்னாப்ரிக்கா சுற்றுபயணம் ரத்து

அவுஸ்ரேலியா கிரிக்கெட் சங்கம் மற்றும் வீரர்களிடையேயான சம்பள பிரச்சனையால் வீரர்கள் போட்டிகளை புறக்கணித்ததை அடுத்து தென்னாப்ரிக்க சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் சங்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் வீரர்களுக்கு சம்பளம் வழங்கும் முறையில் திருத்தம் செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு அதே சம்பளம் வழங்கவும், மற்ற உள்ளுர் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை நிருத்தி அதை வேறு சில முன்னேற்ற காரியங்களுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் அனைத்து வீரர்களும் கையெழுத்திட கடந்த ஜூன் 30 வரை கால ...

Read More »

மகளிர் உலககோப்பை – அவுஸ்ரேலிய கப்டனுக்கு ஓய்வு!

பாகிஸ்தானுடன் இன்று நடைபெற உள்ள லீக் சுற்று ஆட்டத்தில் தோள்பட்டை காயம் காரணமாக அவுஸ்ரேலிய கப்டன் மெக் லனிங் விளையாட மாட்டார். மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இன்று (5) நடைபெற உள்ள லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் விளையாடுகின்றன. அவுஸ்ரேலிய அணியின் கப்டனும் அதிரடி ஆட்டகாரருமான மெக் லனிங்கிற்கு, சென்ற போட்டியில் ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இனி வர உள்ள முக்கிய போட்டிகளை கருத்தில் கொண்டு ...

Read More »

விமானம் மீது மோதிய பறவைகள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 350 பயணிகள்

அவுஸ்ரேலியாவில் இருந்து புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதியதை தொடர்ந்து விமானம் அவசரமாக திசை திருப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் விமான நிலையத்தில் இருந்து AirAsia X என்ற விமானம் 359 பயணிகளுடன் நேற்று புறப்பட்டுள்ளது. மலேசியா தலைநகரான கோலாலம்பூருக்கு புறப்பட்ட அந்த விமானத்திற்கு வெளியே திடீரென பலத்த ஓசை அடுத்தடுத்து எழுந்துள்ளது. விமானத்தின் என்ஜின் மீது பறவைகள் மோதியது போன்று அந்த சத்தம் இருந்ததால் விமானி உடனடியாக திசை திருப்பி பிரிஸ்பேன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. விமானம் ...

Read More »

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே தனி தமிழீழம் என்ற கோட்பாட்டின் மூலம் இரா.சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். கந்தர்மடம் மணற்தரையில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தேர்தலில் தோற்றுபோன தரப்பினர் என கூறியது தொர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை ...

Read More »

மில்லியன் பணத்துடன் பணப்பெட்டியைக் கண்டெடுத்த காவல்துறை!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1.6 மில்லியன் டொலர் பணத்துடன் சூட்கேஸ் ஒன்னை காவல் துறையினர்  கண்டெடுத்துள்ளனர். Wetherill Park-இலுள்ள Warehouse ஒன்றினுள் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டபோதே இந்த பணப்பெட்டி காவல் துறையினரால்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உரிமைகோரப்படாத பணமாக அறிவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நியூ சவுத் வேல்ஸ் காவல் துறை தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் பணம் இது உங்களுடையதாக இருந்தால் உடனடியாகத் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இவ்விடயம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற ...

Read More »

அர­சி­ய­ல­மைப்பில் வேறு எந்­த­வொரு திருத்­தமும் செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை – அஸ்­கி­ரிய பீடம்

தேர்தல் திருத்தம் தவிர அர­சி­ய­ல­மைப்பில் வேறு எந்­த­வொரு திருத்­தமும் செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு பெளத்த பீடம் முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்­கின்­றது என்று அஸ்­கி­ரிய மகா­நா­யக பீடம் தெரி­வித்­துள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அர­சியல் வாதி­களின் கருத்­துக்­களில் நம்­பிக்கை இல்லை. புதிய அர­சியல் அமைப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகா­நா­யக்க தேரர் பீடமும் ஒன்­று­கூடி போரா­ட­வேண்­டிய நிலைமை வரும் எனவும் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க பீடம் குறிப்­பிட்­டுள்­ளது. புத்­த­சா­சன அமைச்சின் பிர­தி­நி­திகள் குழு நேற்று முன்­தினம் இரவு அஸ்­கி­ரிய மகா­நா­யக தேரர்­க­ளுடன் சந்­திப்­பொன்றை ...

Read More »

நிபந்தனையுடன் மக்களைச் சந்திக்கும் சுமந்திரன்குழு!

அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்துவரும் தமிழரசுக்கட்சி தன்னுடைய வாக்குவங்கியை தக்க வைப்பதற்கான முனைப்புக்களிலும் தீவிரம் காட்டிவருகின்ற அதேவேளையில் மக்கள் சந்திப்புக்களை எச்சரிக்கையுடன் அணுகுவதற்கும் தலைப்பட்டுவருகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. நடைபெற்றுமுடிந்த வடக்குமாகாணசபை நெருக்கடி நிலையினை அடுத்து ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முற்பட்டு தோல்விகண்ட தமிழரசுக்கட்சி தற்போது தங்கள் மீதான விமர்சனங்களை ஈடுசெய்வதற்கான கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றது. இளைஞர் அணிக் கூட்டம், செயற்குழுக் கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட சந்திப்புக்கள் நடைபெற்றுவருகின்ற நிலையில் மக்கள் சந்திப்புக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நீர்வேலியில் நாளை ஏற்பாடாகியிருக்கின்ற ...

Read More »