அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தன்னுடைய 102 வயதிலும் தொடர்ந்து பல்கலைக்கழக பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை கடுமையான போராட்டத்திற்கு பிறகு நிறைவேற்றியுள்ளார். அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரில் Edith Cowan என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் டேவிட் குட்டால் என்ற 102 வயதான விஞ்ஞானி ஒருவர் சூழலியல் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார். பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் டேவிட் லண்டன் இம்பீரியல் கல்லூரி மூலமாக கடந்த 1941ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் அசார்அலி சதம்
அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார்அலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் அசார்அலி 66 ரன்னும், ஆசாத் சபீக் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மழையால் 40 ஓவர்கள் ...
Read More »நான் செவ்வாய்கிரக வாசி!- அவுஸ்ரேலியப் பெண்..!
அவுஸ்திரேலிய நாட்டின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் Lea Kapiteli என்ற யுவதி தான் மனித இனத்தை சேர்ந்தவர் அல்ல எனக் கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். 22 வயதான இந்த யுவதி தான் செவ்வாய் கிரகவாசிகளின் மரபணுவை கொண்ட கலப்பினம் என தெரிவித்துள்ளார். தனது பிறப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள யுவதி, தனது தாய் உறக்கத்தில் இருந்த போது, செவ்வாய் கிரகவாசிகள் தன்னை பெற்றெடுக்க தேவையான அடிப்படை மரபணுவை தனது தாயின் வயிற்றில் வைத்ததாகவும், செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்லாது அண்டவெளியில் உயிர்கள் இருப்பதாகவும் ...
Read More »அவுஸ்ரேலியா பந்து வீச்சில் பாகிஸ்தான் திணறல்
அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 125 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 125 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறியது. சமிஅஸ்லம் (9 ரன்) லயன் பந்திலும், பாபர் ஆசம் (23 ரன்) ஹாசல்வுட் பந்திலும், யூனுஸ்கான் (21 ரன்), கேப்டன் மிஸ்பா (11 ரன்) போர்டு பந்திலும் ஆட்டம் இழந்தனர். அசார்அலி ஒருவரே ...
Read More »அவுஸ்ரேலியா ஓபன் ஜனவரி 16-ந்திகதி மெல்போர்ன் பார்க்கில் தொடங்குகிறது
ஒவ்வொரு வருடமும் நான்கு கிராணட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் (அவுஸ்ரேலியா, விம்பிள்டன், பிரெஞ்ச் மற்றும் யு.எஸ்.) நடைபெறுவது வழக்கம். இதில் அவுஸ்ரேலியா கிராண்ட் ஸ்லாம் ஓபன் தொடர்தான் முதலில் (ஜனவரி) தொடங்கும். அதன்படி அடுத்த வருடத்திற்கான அவுஸ்ரேலியா ஓபன் ஜனவரி 16-ந்திகதி மெல்போர்ன் பார்க்கில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து வீராங்கனைகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும்வேளையில், காயம் காரணமாக அமெரிக்காவின் மேடிசன் கீஸ் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். 21 வயதான மேடிசன் கீ்ஸ் கடந்த மாதம் நடைபெற்ற உலக சூப்பர் சீரிஸ் டென்னிஸ் ...
Read More »பாக்சிங் டே டெஸ்டின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம்-ஆசாத் ஷபிக்
அவுஸ்ரேலியாவிற்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் நடக்க இருக்கும் பாக்சிங் டே டெஸ்டின் முக்கியத்தும் குறித்து எங்களுக்குத் தெரியும் என ஆசாத் ஷபிக் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் 26-ந்திகதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியை சுமார் 80 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் நேரில் பார்ப்பார்கள். இதனால் அதிக அளவு ...
Read More »சிட்னி தண்டரை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ்
அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் அவுஸ்ரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 2016-17-க்கான தொடர் நேற்று முன்தினம் (20-ந்தேதி) தொடங்கியது. 22 ஆம் திகதி நடைபெற்ற 3-வது போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் – சிட்னி தண்டர் அணிகள் மெல்போர்ன் மைதனாத்தில் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் ...
Read More »மெல்போர்ன் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் கைது
அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஒரு பெண் உள்பட 7 தீவிரவாதிகளை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தனது நாட்டு வீரர்களை ஈடுபடுத்திவரும் அவுஸ்ரேலியாவை தாக்க ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பிரகடனம் செய்துள்ளன. இதையடுத்து, அமைதியான நாடாக அறியப்பட்ட அவுஸ்ரேலியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பல்வேறு தாக்குதல்கள் தொடர்பான திட்டங்களையும், முயற்சிகளையும் அந்நாட்டு உளவுத்துறையினர் முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளனர். தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ...
Read More »அவுஸ்ரேலியாவில் கிருஸ்தவ கட்டத்தில் எரிவாயு சிற்றூர்த்தி மோதியது
அவுஸ்ரேலியாவின் தலைநர் கன்பராவில் கிருஸ்தவ லொபி கட்டிடத்தில் எரிவாயு கொள்கலன்களை ஏற்றிச் சென்ற சிற்றூர்த்தி ஒன்று கட்டிடத்தில் மோதியத்தில் கட்டிடத் சேதமடைந்தவுடன் சிற்றூர்தி முற்றாக எரிந்துள்ளது. இச்சம்பவம் நேற்று(21) புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சிற்றூர்த்தி ஓட்டுநர் பலத்த எரிகாயங்களுடன் கன்பரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என சந்தேகித்த காவல்துறையினர் பின் ஓட்டுநரிடம் விசாரணைகளை நடத்திய பின் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »அவுஸ்ரேலியா அணியில் கார்ட்ரைட் சேர்ப்பு!
மெல்பார்ன் – பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பார்னில் நடைபெற இருக்கும் பாக்சிங் டே டெஸ்டிற்காக அவுஸ்ரேலியா அணியில் ஆல் ரவுண்டர் கார்ட்ரைட் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்டில் ஆஸி. வெற்றி பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் கடும்போராட்டத்திற்குப்பின் அவுஸ்ரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கார்ட்ரைட் சேர்ப்பு 2-வது படம் டிசம்பர் 26-ந்திகதி மெல்போர்னில் நடைபெறுகிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணியில் கார்ட்ரைட் இம்பிடித்துள்ளார். ...
Read More »