கொட்டுமுரசு

காலத்தின் கட்டாயம்…

மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கினால் அது பொலிஸ் பணி­களை அர­சியல் மய­மாக்­கு­வ­தற்கு வழி­வ­குக்கும் என அவர் கருத்து வெளி­யிட்­டுள்ளார். ஆனால் மொழிப்­பி­ரச்­சினை கார­ண­மாக வடக்கு–கிழக்கு தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் பொலி­ஸா­ருக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடையில் ஏற்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களும் முறுகல் நிலை­மை­க­ளுமே பல்­வேறு வன்­மு­றை­க­ளுக்கு கடந்த காலங்­களில் வித்­திட்­டி­ருந்­தன என்­பதை கவ­னத்திற்கொள்ள வேண்டும். ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­பக்ஷவின் கொள்கை விளக்க உரை தமிழ் அர­சி­ய­லையும் தமிழ் மக்­க­ளையும் கையறு நிலை­மைக்குள் தள்­ளி­யுள்­ளது. தனி ஒரு சமூ­கத்தின் பெரும்­பான்மை பலத்தின் மூலம் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யுள்ள அவர் பெரும்­பான்மை இன ...

Read More »

கோத்தாபயவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 2020 நாடாளுமன்ற தேர்தல் !

பி.கே.பாலசந்திரன் – முன்னைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் பலவீனப்பட்டுப் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை மீளவும் பலப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு வசதியாக 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார்.   மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மீளவும் கொண்டு வருவதற்கு 19 ஆவது திருத்தத்தை முற்றாகக் கைவிடுவதில் அல்லது அதில் பெருமளவுக்கு வெட்டிக் குறைப்பு ...

Read More »

‘கஜபா’க்களின் காலம்!

இந்­தியா புதி­தாக பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி (கூட்­டுப்­ப­டை­களின் தள­பதி) என்ற பத­வியை கடந்த ஜன­வரி 1ஆம் திகதி உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. இந்­திய இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முத­லா­வது பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இந்­தியா சுதந்­திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளுடன் பாரிய போர்­களை நடத்­தி­யி­ருந்த போதிலும், கிட்­டத்­தட்ட 72 ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரே, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என்ற பத­வியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. சர்­வ­தேச அளவில், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னிகள் மட்­டத்தில் நடந்து வந்த சந்­திப்­புகள், கூட்­டங்­களில், பெரும்­பாலும் இந்­தியா ...

Read More »

சிதறுமா தமிழ் வாக்குகள் ?

பொதுத்­தேர்­தலை நோக்கி நாடு நகரத் தொடங்­கி­யுள்ள சூழலில் தமிழ் அர­சியல் கட்­சி­களும் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் தீவி­ர­மாக இறங்­கி­யி­ருக்­கின்­றன. இந்தப் பொதுத்­தேர்­தலில் ஆளும்­கட்சி மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்­வதை தடுக்கும் வகையில்- தமிழ்க் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து போட்­டி­யிட முன்­வர வேண்டும் என்று, அழைப்பு விடுத்­தி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு,  தமது பங்­காளிக் கட்­சி­க­ளுடன் ஏற்­க­னவே ஆசனப் பங்­கீட்டுப் பேச்­சுக்­களைத் தொடங்கி விட்­டது. புதிய கட்­சி­களை உள்­வாங்­கு­வ­தற்­கான எந்தப் பேச்­சுக்­க­ளையும் முன்­னெ­டுக்­கா­ம­லேயே, பங்­கா­ளி­க­ளுடன் ஆசனப் பங்­கீட்டுப் பேச்­சுக்­களை ஆரம்­பித்­துள்­ளதில் இருந்தே, கூட்­ட­மைப்பு ஏனைய தமிழ்க் ...

Read More »

”எனது பணி மக்களை அடியொற்றி இருக்கும்”!-ஆளுநர் திரு­மதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

நான் அதி­கா­ரங்­களை ஏதேச்­ச­தி­கா­ர­மாக பயன்­ப­டுத்­துவதற்காகவோ, அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவோ ஆளுநர் பத­வியைப் பெற­வில்லை. மாகாண நிர்­வா­கத்­துக்­கான எல்­லையை நான் நன்கு அறிந்து வைத்­துள்ளேன். எனது பணிகள் அனைத்தும் மக்­களை அடி­யொற்­றி­ய­தாக இருக்­கையில், அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களோ வரம்பு மீறல்­களோ இடம்­பெ­று­வ­தற்கு சாத்­தி­ய­மில்லை என்று வட­மா­கா­ணத்தின் முத­லா­வது பெண் ஆளுநர் திரு­மதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வியில் தெரி­வித்­துள்ளார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, கேள்வி:-அரச நிர்­வா­கத்­து­றையில் நீண்ட அனு­ப­வத்­தினைக் கொண்ட நீங்கள்  சேவை­யி­லி­ருக்­கும்­போதே வடக்கு மாகாண ஆளுநர் பத­விக்கு  நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்? பதில்:- அர­சாங்க ...

Read More »

2019 – சர்வதேச போக்குகள்!

2019ஆம் ஆண்டின் இறுதி நாளான மார்­கழி 31ஆம் திகதி ஈராக்­கிய தலை­நகர் பக்­தாத்தில் அமைந்­துள்ள உல­கி­லேயே மிகப்பெரிய அமெரிக்க தூத­ரா­லயம் ஈராக்­கிய மக்­களின் பலத்த தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. 2003இல் அமெரிக்கா ஈராக்­கினுள் புகுந்து 16 ஆண்­டுகள் கழிந்த நிலை­யிலும் அமெரிக்­காவின் ஈராக்­கிய கொள்­கைக்கு பலத்த எதிர்ப்பு ஈராக்கில் இன்னும் இருப்­பதை தாக்­குதல் சம்­பவம் எடுத்துக் காட்­டு­கி­றது. ஈராக்­கிய அர­சாங்கம் இரண்டு நாடு­களில் தங்­கி­யுள்­ளது. வேடிக்கை என்­ன­வென்றால் அமெரிக்கா பரம வைரி­யாக கருதும் ஈரான் ஈராக்­கினுள் செல்­வாக்­குடன் திக­ழு­கி­றது. ஒரு­புறம் ஈராக்கை பணிய வைப்­ப­தற்கு அமெரிக்­காவின் பொரு­ளா­தார ...

Read More »

பயங்கரவாதத்தின் பிடியில் சோமாலியா!

சோமாலியாவின் தலைநகர் மொகாதிஷுவில் 2019 டிசம்பர் 28 இடம்பெற்ற பெரிய ட்ரக் குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 79 பேர் கொல்லப்பட்டதுடன் 149 பேர் காயமடைந்தனர். இந்த கொடூரச்சம்பவம் அந்த நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் புத்துயிர்ப்பு பெற்றிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. 2011 ஆம் ஆண்டில் சர்வதேச படைகளினால் மொகாதிஷுவில் இருந்து விரட்டப்பட்ட அல் – ஷாபாப் என்ற அல் – கயெடாவுடன் தொடர்புடைய பயங்கரவாத இயக்கமே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறது. அண்மைய கடந்த காலத்தில் பல தற்கொலைக்குணடுத் தாக்குதல்களை நடத்திய அந்த இயக்கம் சோமாலியாவின் சில பகுதிகளை ...

Read More »

மாணவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்குமா?

திரு­மலை மாணவர் ஐவர் படு­கொலை வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்த 13 படை­யி­னரும் குற்­ற­மற்­ற­வர்கள், குற்­றத்தை நிரூ­பிக்க போதிய ஆதாரம் இல்­லை­யென்ற கோதாவில் கடந்த 2019 ஜுலை மாதம் நீதி­மன்­றத்­தினால் விடு­தலை செய்­யப்­பட்­டனர். சுமார் 13 வரு­டங்­க­ளுக்குப் பிறகு இத்­தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. திரு­மலை பிர­தான நீதவான் இத்­தீர்ப்பை 2019 ஆம் ஆண்டு ஜுலையில் வழங்­கி­யி­ருந்தார். பீனல் கோட்டின் 154 மற்றும் 153 ஆம் பிரி­வு­களின் கீழ் இவ்­வ­ழக்­கினை தொடர்ந்து நடத்­து­வ­தற்­கான போதிய ஆதா­ரங்கள் இல்லை எனக்­கூறி குறித்த சந்­தேக நபர்­களை குற்­ற­மற்­ற­வர்­க­ளென நீதவான் விடு­தலை செய்­துள்ளார். ...

Read More »

தமிழில் தேசிய கீதம் பாடப்படாதென்பது நாட்டில் இன நல்லிணக்கம், ஐக்கியத்தை ஏற்படுத்த தடைக்கல்லாக அமையும்

தமிழில் தேசிய கீதம் பாடப்­ப­ட­மாட்­டாது என்ற பொது நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சரின் அறி­வித்தல் அர­சியல் அரங்கில் பெரும் வாதப் பிர­தி­வா­தங்­க­ளையும் சர்ச்­சை­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் உரு­வாக்கி உள்­ளது.   ஒரு ஜன­நா­யக நாட்டின் தேசிய கீதத்தை, அந்த நாட்டின் குடி­மக்­க­ளா­கிய மற்­றுமோர் இனத்­தவர் தமது மொழியில் பாடக்­கூ­டாது. அவ்­வாறு பாடப்­ப­ட­மாட்­டாது. அதற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்று ஓர் அமைச்சர் அறி­வித்­தி­ருப்­பது ஓர் அர­சியல் கேலிக் கூத்­தா­கவே நோக்­கப்­பட வேண்டும். ஏனெனில் தேசிய கீதம் என்­பது பொது­வா­னது. நாட்டின் அனைத்து மக்­க­ளுக்கும் உரி­யது. அனைத்து மக்­களும் சொந்தம் கொண்­டா­டப்­பட ...

Read More »

அர­சியல் ‘வேட்டை’

ராஜ­கி­ரிய பகு­தியில் 2016ஆம் ஆண்டு நடந்த சர்ச்­சைக்­கு­ரிய விபத்து ஒன்று தொடர்­பாக, முன்னாள் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க கைது செய்­யப்­பட்டு, விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு, சில நாட்­களில் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். இவர் கைது செய்­யப்­பட்ட போது,  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரைக் கைது செய்­வ­தற்குத் தேவை­யான நடை­மு­றைகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை, நீதி­மன்ற பிடி­யா­ணையும் இருக்­க­வில்லை. கைதுக்­காக முன்­வைக்­கப்­பட்ட கார­ணமும் மிகவும் பல­வீ­ன­மா­னது.   மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நடந்த ஒரு விபத்து அது. அந்த விபத்தில் யாரும் உயி­ரி­ழக்­க­வு­மில்லை. சம்­பிக்க ரண­வக்­கவின் வாகனம், நேர­டி­யாக மோதவும் இல்லை. ...

Read More »