எமது இன தனித்துவத்தை வலியுறுத்திக்கொண்டே தேசியத்தை நோக்கி முன்னேற வேண்டும். சர்வோதய அமைப்பின் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் கீழ் நல்லிணக்கம் மீதான வடக்கு, கிழக்கு மக்களின் விரிந்துரைகள் எதிர்பார்ப்புகள் குறித்த பிரகடனத்தை வெளியிடும் விசேட வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியது. இதில் முதலமைச்சரின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முதலமைச்சரின் உரையை வாசித்துள்ளார். அந்த உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சர்வோதய சபைகள் கூடி தேசிய நல்லிணக்கத்தினை தேடி தரும் சந்தர்ப்பம் இது. உங்கள் கலந்துரையாடல்களின்பொழுது சில ...
Read More »குமரன்
எங்களுக்கு சீனா உத்தரவிட கூடாது- டொனால்ட் டிரம்ப்
ஒன்றுபட்ட சீனா என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என சீனா உத்தரவிட கூடாது என அமெரிக்காவின் எதிர்கால அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத் நாட்டை தனிநாடாக அறிவிக்கக்கோரும் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புத்தமத துறவியான தலாய் லாமாவுக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் அளித்துள்ளது. தனி திபெத் கோரிக்கையை முன்வைத்து உலகநாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக தலாய் லாமா பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவ்வகையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை தலாய் லாமா ...
Read More »தரையில் டைட்டானிக்
டைட்டானிக் கப்பலை போல சீனாவில் உருவாக்கி வருகின்றனர். ஆனால் இந்த கப்பல் கடலுக்கு போகாது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக சென்க்டு என்கிற இடத்தில் கட்டுகின்றனர். இந்த ஊர் கடலிலிருந்து 1200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. டைட்டானிக் போலவே 882 அடி நீளம், 92 அடி உயரத்தில் உயரத்தில் அமைக்கிறார்கள் டைட்டானிக் கப்பலில் இருந்த அனைத்து அம்சங்களும் இருக்கும். இதற்கு 14.5 கோடி டாலர் செலவாகும் என மதிப்பிட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளில் கட்ட உள்ளனர்.
Read More »ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 12-12-1950 அன்று பிறந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ஆகியோரின் மறைவையடுத்து, தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். பெரிய விழாவாக கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், இன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ...
Read More »உலகில் ஆக அதிக நகைச்சுவை நடிகராக மலேசிய கலைஞர் ஹரித் இஸ்கண்டார்
உலகில் ஆக அதிக நகைச்சுவை உணர்வுடைய நடிகர் எனும் பட்டத்தை மலேசிய கலைஞர் ஹரித் இஸ்கண்டார் (Harith Iskander)வென்றுள்ளார். மலேசிய நகைச்சுவை நடிகரும் வழக்குரைஞருமான ஐம்பது வயது ஹரித், அமெரிக்காவில் தலம் கொண்டுள்ள Laugh Factory நிறுவனத்தின் போட்டியில் கலந்துகொண்டார். அதன் முதல் சுற்றில், 56 நாடுகளைச் சேர்ந்த 89 நகைச்சுவைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் மூன்று சுற்றுகள் நடந்தேறின. இறுதியில் 20 பேருக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இணையத்தள வாக்கெடுப்பு முறை கொண்டு வெற்றியாளர்களை உலக ரசிகர்கள் தேர்ந்தெடுத்தனர். ஃபிலிப்பீன்ஸ், இந்தியா, ...
Read More »இன்று பாரதியார் பிறந்த நாள் – பாரதியார் பாடல்
மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை (இன்று) முன்னிட்டு ‘கெஸ்டோ’ ஸ்டுடியோ சார்பில் பாரதியார் எழுதிய ‘ஓடி விளையாடு பாப்பா…’ எனும் பாடல் இன்றைக்குள்ள தலைமுறையினரைக் கவரும் வகையில் ‘சிங்கிள் டிராக்’ ஆக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலைப் பிரபல பின்னணிப் பாடகர் ராகுல் நம்பியார் பாடியுள்ளார். எடிட்டிங்கை சாய்குமாரும், இசையமைப்பை விஷால் சாயும் செய்துள்ளனர். இந்தப் பாடலில், ‘கெஸ்டோ’ ஸ்டுடியோ உருவாக்கிய ‘பொம்மி’ எனும் கார்ட்டூன் கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். சுட்டி டி.வி-யில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியின் கார்ட்டூன் சித்திரங்களிலும், ‘தி இந்து’ தமிழிலில் முன்னாள் குடியரசுத் தலைவர் ...
Read More »டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியா 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் டேவிட் வார்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி இரண்டு போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார். 3 போட்டியில் 299 ரன்கள் குவித்தார். இதனால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ...
Read More »லண்டன் – அவுஸ்ரேலியா: இடைநில்லா விமானச் சேவை – குவாண்டாஸ் நிறுவனம் அறிவிப்பு
பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை அவுஸ்ரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் 14,498 கிமீ தூரம் கொண்ட 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. லண்டனில் இருந்து அவுஸ்ரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையினை குவாண்டாஸ் நிறுவனம் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 14,498 கிமீ தூரத்தை கடந்து செல்லும் இடைநில்லா விமானச் சேவை நீண்ட காலமாக பல்வேறு நிறுவனங்களும் அறிவித்து பின் அவற்றை கைவிட்டன. பல ஆண்டுகளாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் இடைநில்லா விமான ...
Read More »கேலக்ஸி நோட் 7 வெடித்ததற்கு காரணம் சாம்சங்கிற்கே தெரியாது!
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் கேலக்ஸி நோட் 7 வெடித்துச் சிதறியதால் திரும்பப் பெறப்பட்டது. இன்று வரை இந்த போன்கள் வெடித்ததற்கான காரணம் சாம்சங்கிற்கே தெரியவில்லை. சாம்சங் நிறுவனத்தின் இந்த ஆண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி நோட் 7 ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் வாடிககையாளர்களின் கேலக்ஸி நோட் 7 வெடித்து சிதறியது. செப்டம்பர் மாதம் நோட் 7 போனில் ஏதோ பிழை இருப்பதை சாம்சங் ஒப்புக் கொண்டு சுமார் 35 போன்கள் அதிக ...
Read More »குருநாதர் எம்.ஜி.ஆரை விஞ்சிய ஜெயலலிதா
அரசியல் துறையில் தன்னுடைய குருநாதரான எம்.ஜி.ஆரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா விஞ்சி விட்டார் என்று நடிகர் ரஜினி காந்த் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவுடன் சேர்த்து மறைந்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மூத்த நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர். அப்போது ரஜினிகாந்த் ஜெயலலிதா பற்றிய தன்னுடைய ...
Read More »