தரையில் டைட்டானிக்

டைட்டானிக் கப்பலை போல சீனாவில் உருவாக்கி வருகின்றனர். ஆனால் இந்த கப்பல் கடலுக்கு போகாது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக சென்க்டு என்கிற இடத்தில் கட்டுகின்றனர். இந்த ஊர் கடலிலிருந்து 1200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது.

டைட்டானிக் போலவே 882 அடி நீளம், 92 அடி உயரத்தில் உயரத்தில் அமைக்கிறார்கள் டைட்டானிக் கப்பலில் இருந்த அனைத்து அம்சங்களும் இருக்கும். இதற்கு 14.5 கோடி டாலர் செலவாகும் என மதிப்பிட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளில் கட்ட உள்ளனர்.