நுட்பமுரசு

அரை நிமிடத்தில் பல் துலக்க முடியுமா?

சுத்தமாக பற்களை துலக்க, 3 நிமிடங்களாவது தேவை. ஆனால், 30 வினாடிகளில் பற்களை சுத்தம் செய்ய முடியும் என்கிறது, ‘சீஸ்’ (Chiiz) நிறுவனம். இது வடிவமைத்துள்ள சீஸ் என்ற பல் துலக்கும் கருவி, பார்ப்பதற்கு பாட்டியின் பல் செட் போலவே இருக்கிறது. சீஸ் பிரஷின் மேல் பற்பசையை போட்டு, மேல், கீழ் பற்களில் வைத்து லேசாக கடித்துக்கொண்டு, ‘ஆன்’ செய்தால் போதும். நடுவே இருக்கும் ஒலி அலைகளை எழுப்பும் மோட்டார் இயங்க ஆரம்பிக்கும். பிரஷின் நார்கள் அதிர்ந்து, நுரை கிளம்பி பற்களின் இண்டு இடுக்குகளை ...

Read More »

கண்களைக் கெடுக்கும் திரை ஒளி!

தினமும் நாம் பயன்படுத்தும், கணினி, செல்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றின் திரைகளிலிலிருந்து வெளிப்படும், நீல நிற ஒளி, நம் கண்களை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவதாக ‘சயன்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வந்துள்ள, ஒரு ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. வேதி மாற்றம் இரவில், ஒளிரும் திரையுள்ள கருவிகளை பயன்படுத்துவதால், ‘சர்க்காடியன் ரிதம்’ எனப்படும் நம் உடலின் பகல் -இரவு நேர கதியை உணரும் திறன் பாதிக்கப்படுவதை, ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது துாக்கம், மூளையின் செயல் திறன், உடலியக்கம் போன்றவற்றை பாதிக்கிறது. என்றாலும் திரைக் கருவிகளிலிருந்து வெளியேறும் ஒளியில், ...

Read More »

உடையாத மொபைல் போன் திரை!

வாங்கிய சில மாதங்களில் மொபைல் போனின் திரை உடைந்து விடுவது பரவலாக நடக்கிறது. அதுவும் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய ‘ஸ்மார்ட் போன்’ விரிசல் கண்டது என்றால், வாங்கியவரின் துயரத்தை சொல்லவே வேண்டியதில்லை. அடுத்த ஆண்டு முதல் கிடைக்கவிருக்கும் அதிக விலை சாம்சங் ஸ்மார்ட் போன்களில் உடையாத, ஓ.எல்.இ.டி., திரை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதற்கான அங்கீகாரத்தை, அமெரிக்க அரசு சார்பில் சான்று வழங்கும், ‘அண்டர்ரைட்டர்ஸ் லேபாரட்டரீஸ்’ என்ற அமைப்பிடம் பெற்றிருக்கிறது சாம்சங். ஓ.எல்.இ.டி., திரையை தயாரிக்கும் இடுபொருட்களில் புதுமையை புகுத்தியிருப்பதோடு, அதன் வெளிப்பாகத்தில் கண்ணாடிக்குப் ...

Read More »

இன்டெல்லின் புதிய சாதனை, ‘சில்லு’!

உலகிலேயே மிக அடர்த்தியான, எஸ்.எஸ்.டி எனப்படும், ‘சாலிட் ஸ்டேட் டிரைவ்’ ஒன்றை இன்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. மிகச் சிறிய அளவுள்ள இந்த டிரைவ், 32 டெரா பைட் அளவு தகவல் கொள்திறன் கொண்டது. பெரும் நிறுவனங்கள் தகவல் சேகரித்து வைக்கும், ‘டேட்டா சென்டர்’கள் முதல் இணையத்திற்கு பாலமாக இருக்கும் பிரமாண்ட, ‘சர்வர்கள்’ வரை அடியோடு மாறப்போகின்றன. இந்த மையங்களில், சர்வர்கள் ஏராளமான இடத்தை அடைத்தபடி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சி, அதிக வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருப்பவை. இந்த வெப்பத்தை தணிக்கவே நிறைய செலவு செய்யவேண்டும். இதற்கெல்லாம் வேலையே இல்லாமல் ...

Read More »

விலங்குகளை கண்காணிக்க விண்ணில் ஒரு கண்!

பூமிக்கு மேலே சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில், கடந்த வாரம் ஒரு சிறப்பு ஆன்டனாவை, ரஷ்ய விண்வெளி வீரர்கள் பொருத்தியுள்ளனர். இந்த ஆன்டனா, பூமியிலுள்ள பறவைகள், விலங்குகளின் இடப்பெயர்ச்சி முதல் இனப் பெருக்கம் வரை கண்காணிக்க உதவும் என, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘ஐகாரஸ்’ எனப்படும், விண்ணில் இருந்து விலங்குகளை ஆராய உதவும் சர்வதேச கூட்டமைப்பைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள், தற்போது அந்த ஆன்டனாவை பயன்படுத்தும் பணிகளை துவங்கி உள்ளனர். இதற்கென, அதி நவீன ஐகாரஸ், ‘டிரான்ஸ்மிட்டர்’ கருவிகளை ...

Read More »

வெர்டிகல் மவுஸ் (Vertical Mouse)

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மவுஸில் கையை ஒரே கோணத்தில் பயன்படுத்துகிறோம். நாம் தினசரி மவுஸை பயன்படுத்தி வந்தால் கை வலி ஏற்படும். இதுவே வெர்டிகல் மவுஸ் பயன்படுத்துவதன் மூலம் கை நடுநிலையாக இருக்கும். மவுஸில் நாம் கைகளை வைத்திருக்கும் முறையை வைத்து இந்த வெர்டிகள் மவுஸ் வடி வமைக்கப்பட்டிருக்கும்.

Read More »

ஸ்மாரட் போனைக் காக்க ஒரு ஸ்மார்ட் கேஸ்!

மொபைல் போன்கள் கீழே விழுந்தாலும் உடையாமல் இருக்க ,புதிய மொபைல் கேஸை கண்டுபிடித்துள்ளனர். .இந்த மொபைல் கேஸ், ஸ்மார்ட் போன் கீழே விழுவதை தானாக அறிந்து கொண்டு அதில், பொருத்தப்பட்டு இருக்கும் ஸ்ப்ரிங், போனின் நான்கு முனைகளிலும் விரிந்துகொள்ளும். போன் கேஸில் உள்ள ஸ்பிரிங்குகள் போனில் ரேக்கு ஏற்படுவதையும் அது உடைவதை தடுக்கும். இதனால் கீழே விழும் ஸ்மார்ட் போன் உடையாது. இந்த மொபைல் கேஸ் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஜெர்மனியை சேர்ந்த பிலிப் ஃபிரென்சில் என்கிற பொறியியல் மாணவர் ...

Read More »

போலராய்டு ஜிப் மொபைல் பிரிண்டர் (polaroid zip mobile printer)

பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்டர் நம்மிடம் இருந்தால் 60 விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் நாம் மொபைல் போனில் இருக்கும் புகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் போட்டு எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக நாம் பிரிண்டர் பயன்படுத்துவதற்கு இங் மற்றும் கார்ட்ரிட்ஜை பயன்படுத்துவேம். ஆனால் இந்த பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்டரில் ஜிங்க் டெக்னாலஜி அதாவது (zero ink printing technology) உள்ளது. ஜிங்க் பிரிண்டிங் ஷீட் 2 × 3 (சுமார் 5 × 8 cm) கொண்டு நாம் மொபைல் போனில் இருக்கும் படங்களை polaroid print ...

Read More »

பைலட் பிக்சிங் எரேசபில் பென் (Pilot Fixing Erasable Pen)

பைலட் பிக்சிங் எரேசபில் பென். இந்த வகை பென் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். பொதுவாக மாணவர்கள் தேர்வு நேரங்களில் எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது தவறு எதும் வரமால் எழுதுவதற்கு மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். அப்பொழுது எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது ஏதேனும் தவறாகிவிட்டல் ஏதேனும் ஒரு ரப்பரை கொண்டு அதனை அழித்து திருத்துவார்கள். ஆனால், அழித்த இடத்தில் பேப்பர் சற்று அழுக்காகலாம் அல்லது சில நேரங்களில் சேதமடைந்து துளை விழலாம். இது. பார்ப்பவர் கண்களுக்கு குறிப்பாக விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு சற்று அதிருப்தியைத் ...

Read More »

பி.யு.பி. (PUP) ஸ்கேனர்!

நாம் பொதுவாக ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு பெரிய ஸ்கேனிங் இயந்திரம் தேவைப்படும். அதுவும் நாம் ஒரு இடத்தில் இருந்து ஸ்கேனிங் இருக்கும் இடத்திற்கு சென்றுதான் ஆவணங்களை ஸ்கேன் செய்ய முடியும். தற்பொழுது நாம் மிக எளிமையாக ஸ்கேன் செய்வதற்கு புதிய ஸ்கேனர் ஒன்று அறிமுகம் செய்துள்ளனர். அது தான் பி.யு.பி. ஸ்கேனர். இதை உங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம். எளிதாக கையாள கூடியவை. எங்கு வேண்டுமானலும் எடுத்துச் செல்லலாம். இது வயர்லெஸ் டைப் ஸ்கேனர் ஆகும் பி.யு.பி. ஸ்கேனரில் நாம் ஒரு முறை ...

Read More »