பாட்டிலில் இருந்து எவ்வளவு தண்ணீர் குடித்தோம் என்பதைத் தெரியப்படுத்தும் ஸ்மார்ட் தண்ணீர் குடுவை இது. புளூடூத், வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டது. ஸ்மார்ட்போன் செயலி மூலம் இயங்கும்.
Read More »நுட்பமுரசு
பேஸ்புக்கிற்கு மாற்றாக பள்ளி மாணவன் உருவாக்கிய கேஷ்புக்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி மாணவரான செயான் ஷாஃபீக் தனக்கென சமூக வலைத்தள செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவரது உழைப்பில் உருவான கேஷ்புக் பற்றி வரிவாக பார்ப்போம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைத்தள சேவைகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 16-வயதான பத்தாம் வகுப்பு மாணவரான செயான் ஷாஃபீக் கேஷ்புக் என்ற பெயரில் தனக்கென சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற செயான் கேஷ்புக் செயலியை ...
Read More »மைக்ரோசாப்ட் புதுவரவு: சர்ஃபேஸ் லேப்டாப், விண்டோஸ் 10S
மைக்ரோசாபட் நிறுவனத்தின் EDU விழாவில் புதிய சர்பேஸ் ப்ரோ, விண்டோஸ் ஓஎஸ் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MicrosoftEDU நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று மைக்ரோசாப்டின் புதிய சர்பேஸ் லேப்டாப், புதிய இயங்குதளம் மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு சேவைகள் மற்றும் மென்பொருள்கள் இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிளின் மேக்புக் ஏர் சாதனத்திற்கு போட்டியாக புதிய சர்ஃபேஸ் லேப்டாப் ஒன்றை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்டின் பாரம்பரிய கிளாம்ஷெல் ...
Read More »270 நாட்களில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சீன நிறுவனம்
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் மிக குறுகிய காலகட்டத்தில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களை கொண்டு வெளியிடப்பட்ட ரெட்மி 3S வெளியான முதல் 9 மாதங்களில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. முழுமையான மெட்டல் வடிவமைப்பு, ஃபுல் எச்டி ஸ்கிரீன் கொண்டுள்ள ரெட்மி 3S ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.., சியோமி ரெட்மி 3S சிறப்பம்சங்கள்: * 5.0 இன்ச் 1280×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட கேமரா * 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் ...
Read More »எமோஜி பாஸ்வேர்டு
அடிக்கடி பாஸ்வேடை மறந்துவிடுகிறவரா நீங்கள்? கவலை வேண்டாம். உங்களுக்கு பிடித்தமான அல்லது நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் எமோஜியை பாஸ்வேடாகப் பயன்படுத்தும் வசதி வர உள்ளது. ஆண்ட்ராய்ட் மொபைலில் இந்த வசதியைக் கொண்டுவரும் பணியில் ஜெர்மனியின் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், உல்ம் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். பயனாளர்கள் தங்களுடைய பாஸ்வேடை மறக்காத வண்ணம் இந்த லாகின் முறையை எப்படி எளிதாக்கலாம் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு முறை மொபைலை திறக்கும்போதும் ஒரு ஜாலியான உணர்வு ...
Read More »நிலாவில் வாழும் சீன மாணவர்கள்
நிலாவைப் போன்று உருவகப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் சீன மாணவர்கள் 8 பேர் 200 நாட்கள் தங்க உள்ளனர். நிலாவில் மனிதர்களைத் தங்க வைப்பதை நீண்ட கால செயல்திட்டமாகக் கொண்டுள்ள சீனா, மாணவர்களை இம்முயற்சியில் களமிறக்கியுள்ளது. யூகோங்-1 என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வகத்திற்குள் நிலாவில் உள்ள தட்பவெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவை இருக்கும். இதன் மூலம் நிலாவில் மனிதன் தங்கி அங்குள்ள சூழலை கையாள்வதற்கான ஆய்வாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. “விண்வெளி ஆய்வில் சீனா, உலகின் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு நிலாவின் மறைவிடங்களை ...
Read More »உடல் எடையைக் குறைக்க உதவும் செயலி
சுவைமிக்க உணவுக்குப் பெயர்போனது சிங்கப்பூர். ஆனால் நாவிற்கு ருசியான அனைத்தும் நம் உடலுக்கு நல்லதல்ல உணவையும், உடல் நலத்தையும் சீராகப் பேணிக்கொள்ள ஒரு செயலியை உருவாக்கியுள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த உணவு, ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் லிம் சூ லின். nBuddy எனப்படும் உணவுக் கட்டுப்பாடுச் செயலி ஆரோக்கியமற்ற உணவுகளுக்குப் பதிலாக சத்து மிகுந்த உணவுகளைப் பரிந்துரைக்கிறது. கூகிள்பிலே (Google Play), ஆப்பிள் ஆப் ஸ்டோர் ( Apple App Store) இரண்டிலிருந்தும் செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் ...
Read More »எளிமையான இணைய குறிப்பேடு
இப்போதெல்லாம் குறிப்பெடுக்கும் வசதி ஸ்மார்ட்போனிலேயே இருக்கிறது. இதற்கெனத் தனியே செயலிகளும் உள்ளன. இருப்பினும், இணையத்தில் குறிப்பெடுக்க உதவும் நோட்பின் தளத்தை அதன் படு எளிமையான தன்மைக்காக முயன்று பார்க்கலாம். நோட்பின் தளத்தைப் பயன்படுத்த, குறிப்புகளை எழுத, சேமிக்க, அதில் உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. தளத்தில் நுழைந்ததுமே, உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கிக்கொள்ளலாம். இதற்கு முகப்புப் பக்கத்தில் மனதில் உள்ள எண்ணங்களை டைப் செய்தாலே போதுமானது. முதலில் குறிப்பேட்டுக்கான ஒரு இணைய முகவரி உருவாக்கித் தரப்படும். அதைக் கொண்டு, புதிய குறிப்பேட்டை ...
Read More »உலகில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்!
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டுக்கான கின்னஸ் சாதனையை 16 வயது இளைஞர் தன்வசப்படுத்தினார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசிப்பவர் கார்டர் வில்கெர்சன். இவர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் எழுதிய வெகுளித்தனமான பதிவு ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. கார்டர் உணவு நிறுனவம் ஒன்றிடம் தினசரி இலவசமாக சிக்கன் கிடைப்பதற்கு எவ்வளவு ரீ-ட்வீட் வேண்டும்? என்று கேட்டிருக்கிறார். இதற்கு அந்த நிறுவனமும் விளையாட்டாக 18 மில்லியன் வேண்டும் என்று சொல்லிவிட்டது. ஆனால், உண்மையிலேயே கார்ட்ரின் ட்வீட் கோரிக்கையை 18 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ...
Read More »மின்சார ஜெட் விமானம்!
மின்சாரத்தைக் கொண்டு பறக்கும் ஜெட் விமானத்தை, ஜெர்மனியிலுள்ள லிலியம் என்ற நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்துள்ளது.இரண்டு பேர் அமரும் வசதி கொண்ட, ‘ஈகிள்’ என்ற அந்த விமானத்திற்கு, வழக்கமாக விமானங்களுக்குத் தேவைப்படும் ஓடு பாதை தேவையில்லை. ஏனெனில், ஹெலிகாப்டரைப் போல தரையிலிருந்து நேரடியாக மேலே கிளம்பவும், மேலிருந்து கீழே இறங்கவும் உதவும், ‘வீடோல்’ தொழில்நுட்பத்தை ஈகிள் பயன்படுத்துகிறது. இறக்கைகளில் வேகமாக இயங்கும் மின் விசிறிகள் பல உள்ளன. விசிறிகளை தரையை நோக்கித் திருப்பினால், விமானம் மேலே உயரும். மேலே சென்றதும், விசிறிகளை குறுக்குவாக்கில் ...
Read More »