270 நாட்களில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சீன நிறுவனம்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் மிக குறுகிய காலகட்டத்தில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களை கொண்டு வெளியிடப்பட்ட ரெட்மி 3S வெளியான முதல் 9 மாதங்களில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முழுமையான மெட்டல் வடிவமைப்பு, ஃபுல் எச்டி ஸ்கிரீன் கொண்டுள்ள ரெட்மி 3S ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்..,
சியோமி ரெட்மி 3S சிறப்பம்சங்கள்:
* 5.0 இன்ச் 1280×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட கேமரா
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டா கோர் பிராசஸர்
* 3 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி
* 13 எம்பி பிரைமரி கேமரா
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 2ஜி, 3ஜி, 4ஜி நெட்வொர்க் வசதி
* டூயல் சிம் ஸ்லாட்
* ப்ளூடூத்,வைபை, ஜிபிஎஸ்
* கைரேகை ஸ்கேனர்
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி