குமரன்

அரசகரும மொழிகளில் ஒன்றாக தமிழை பேணுவதில் சிங்கப்பூர் அரசாங்கம் கடும் உறுதி!

சிங்­கப்­பூரின் அர­ச­க­ரும மொழி­களில் ஒன்­றாகத் தமிழைத் தொடர்ந்தும் பேணு­வதில் சிங்­கப்பூர் அர­சாங்கம் உறு­தி­பூண்­டி­ருக்­கி­றது. தமிழ்­மொழி சிங்­கப்பூர் பாரா­ளு­மன்­றத்தில், பாட­சா­லை­களில் தாய்­மொ­ழி­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அச்சு ஊட­கங்­களும், இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களும் தமி­ழுக்கு மிகவும் ஆத­ர­வாக இருப்­ப­துடன், ஏனைய உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்­வு­க­ளிலும் தமிழ்­மொழி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆங்­கிலம், சீன­மொழி மற்றும் மலே மொழி ஆகி­ய­வற்­றுடன் சேர்த்து தமிழ் மொழியும் ரூபா நோட்­டு­க்களில் அச்­சி­டப்­ப­டு­கி­றது. தமி­ழுக்­கு­ரிய அந்த அந்­தஸ்தை எந்தத் தடங்­க­லு­மின்றித் தொடர்ந்து பேணு­வதில் அர­சாங்கம் முழு­மை­யான உறு­தி­யுடன் இருக்­கி­றது. சிங்­கப்­பூரின் வெளி­யு­றவு அமைச்­ச­ரான விவியன் பால­கி­ருஷ்ணன் கடந்த ஞாயி­றன்று ...

Read More »

திசை திருப்பப்படும் பிரச்சினைகள்!

புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், முளைத்துக் கொண்டிருக்கும் ஒவ்­வொரு பிரச்­சி­னை­யையும் மறைக்க இன்­னொரு புதிய பிரச்சினைகள் உரு­வாக்­கப்­பட்டு வருகின்­றன. சுருங்கச் சொல்லின், பெரிய கோடு – சிறிய கோடு தத்­துவம் தான். ஒரு விவ­கா­ரத்தின் மீது குவி­கின்ற மக்­களின் கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்கு,  இன்­னொரு விவ­கா­ரத்தின் மீது அதிக கவ­னத்தைக் குவிக்க வேண்டும். அது மக்­களின் கோபத்­தி­லி­ருந்து அர­சாங்­கத்தைக் காப்­பாற்றும். புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த­வுடன், சில அத்­தி­யா­வ­சியப் பொருட்களின் வரி­களைக் குறைத்தும், விலை­களைக் குறைத்தும், மக்­களின் அபிமானத்தை வெல்ல முயன்­றது. ஆனாலும், ...

Read More »

நிலக்கரியினால் சூழலுக்கு மோசமான விளைவுகள்!

மின் உற்­பத்­திக்­காக எரி­சக்தி மூலங்­களை பயன்­ப­டுத்த வேண்­டிய நிலை தற்­போது நாட்டில் நில­வு­கின்ற போதிலும் மக்­க­ளுக்கு தீங்கு இன்­றிய வகை­யி­லேயே உற்­பத்­திகள் இடம்­பெற வேண்டும் என்று தெரி­வித்த கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை  நிலக்­க­ரி­யினால் சூழ­லுக்கு மோச­மான விளை­வுகள் ஏற்­ப­டு­கின்­றன என்றும் குறிப்­பிட்டார். சுற்­றாடல் நீதிக்­கான கேந்­திர நிலை­யத்­தினால் நேற்று திங்­கட்­கி­ழமை கொழும்பில் ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; நிலக்­கரி இயற்கை எரி­வா­யு­விற்கு அடுத்­த­தாக மூன்­றா­வது மாற்று மூல­மாக ...

Read More »

அர­சாங்கம் பழி­வாங்கும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுகிறது!

சிங்­கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அர­சாங்­கத்தின் கோரிக்கை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒன்று என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் தெரி­வித்­துள்ளார். அத்­துடன், அர­சாங்கம் பழி­வாங்கும் செயற்­பா­டு­க­ளி­லேயே ஈடு­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் குற்றம் சாட்­டி­யுள்ளார். இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் முக­மாக தேசிய கீத­மா­னது சிங்­கள மொழி­யிலும் தமிழ் மொழி­யிலும் கடந்த ஆட்­சி­யின்­போது பாடப்­பட்டு வந்­தது. எனினும் தற்­போது ஆட்­சியில் உள்ள இந்த அர­சாங்­க­மா­னது ஏன் இவ்­வாறு இன நல்­லு­றவை முறிக்கும் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­கி­றது எனவும் கேள்வி எழுப்­பி­யுள்ளார். அத்­தோடு இந்த ...

Read More »

ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரின் மக்களும் சுற்றுலாப்பயணிகளும்கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.                   பெருமளவு மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட் பிலிப்ஸ்  தன்னுடைய வணிக ...

Read More »

தர்பாரில் அரசியல் இல்லை! – ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படத்தில் அரசியல் இல்லை என அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  உருவாகி இருக்கும் புதிய படம், ‘தர்பார்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கல் விருந்தாக படம் திரைக்கு வர இருக்கிறது. இதுபற்றி டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னையில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “தர்பார்’ மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. இதில் மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்து இருக்கிறார். ...

Read More »

இலவச வீசா முறையை மேலும் ஒரு மாதம் நீடிக்க நடவடிக்கை!

இலவச வீசா நடைமுறையானது அடுத்த ஆண்டு காலவதியாகவுள்ளமையினால் அதனை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து மேலும் ஒருமாதகாலத்தால் குறித்த வீசா நடைமுறையை தொடர எதிர்பார்க்கின்றோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ...

Read More »

உடைந்த போன மனிதராக அகதியாகவே உயிரிழக்க நேரிட்டது!

மக்களை குணப்படுத்த வேண்டும் என எண்ணிய மருத்துவர் சயத் மிர்வாஸ் ரோஹனியால் உடைந்த போன மனிதராக அகதியாகவே உயிரிழக்க நேரிட்டது. தாலிபான் பிடியிலிருந்த ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து தப்பி வந்த இந்த இளம் ஆப்கானிய மருத்துவர், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறையில் சிக்கி தனது 32 வயதில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தற்கொலை செய்து கொண்டார். ரோஹனி மரணம் தொடர்பான விசாரணை மிகவும் ஆரம்ப கட்டங்களிலேயே உள்ள நிலையில், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார் இக்குடும்ப வழக்கறிஞரான ...

Read More »

மூன்றில் இரண்டு சாத்தியமா..?

பாரா­ளு­மன்றத் தேர்தல் என்­பது குறித்த பிர­தே­சத்தின் ஆளு­மை­க­ளையும் ஆட்­சி­யா­ள­னையும் தீர­மா­னிக்கும் வித்­தி­யா­ச­மான செயற்­பா­டாகும். அதிலும் விகி­தா­சார தேர்தல் முறையின் கீழ் பெறப்­படும் பெறு­மா­னங்கள் சற்றும் வித்­தி­யா­ச­மா­ன­தா­கவே வகுக்­கப்­ப­டு­கி­ன்றன. உதா­ர­ண­மாக நான்கு தேர்தல் தொகு­திகள் கொண்ட ஒரு மாவட்­டத்தில் ஒருவர் தேசி­யப்­பட்­டியல் ரீதி­யா­கவும் தெரிவு செய்­யப்­ப­டு­கிறார். மாவட்­ட­மொன்றில் மூன்று கட்­சி­க­ளுக்கு மேல் போட்­டி­யி­டு­மாயின் விகி­தா­சார முறையில் தனி­யொரு கட்சி முழு ஆச­னங்­க­ளுக்­கு­ரிய உறுப்­பி­னர்­க­ளையும் தம­தாக்கிக் கொள்­வ­தென்­பது சிக்கல் நிறைந்­ததும் ஒவ்­வாத ஒரு முயற்­சி­யு­மாகும். எதிர்­வரும் ஏப்­ரலில் நடை­பெ­ற­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்கும் பொதுத் தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை ...

Read More »

செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும்!

செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கண்களின் விழித்திரையில் ஒளி அடுக்குகள் பாதிக்கப்பட்டு பாதி அளவில் கண் பார்வை இழப்புகள் ஏற்படுகின்றன. இது சர்வதேச அளவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கானவர்களை பாதிக்கிறது. இதை சரி செய்யும் ஆய்வில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் செயற்கை விழித்திரையை உருவாக்கி அதன் மூலம் இழந்த கண் பார்வையை பெற முடியும் என கண்டுபிடித்துள்ளனர். செயற்கை விழித்திரையில் உள்ள மிக சிறிய மின் ...

Read More »