புதிய அரசியலமைப்பின் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பில் முன்னைய யாப்பின் 13வது திருத்தச்சட்டத்தில் காணப்பட்ட அனைத்து உரிமைகளும் அப்படியே உள்வாங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு வரைபின் ஊடாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாகாண சபைகள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்படும். அத்துடன் ஜனாதிபதி பதவியில் உள்ளவர் நினைத்த மாத்திரத்தில் மாகாண சபைகளைக் கலைக்கும் வகையில் இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த அதிகாரமும் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக ...
Read More »குமரன்
தெறி சாதனையை முறியடித்த பைரவா..!
விஜய்யின் ‘பைரவா’ பட டீசர் யூடியுபில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், தெறி படத்தின் டீசரை முறியடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளது. விஜய்யின் 60- வது படமான ‘பைரவா’ படத்தின் டீசர் யூடியுபில் வெளியிடப்பட்டு ஒரு வாரத்தில் 7 மில்லியன் பார்வைகளை பெற்றது. அதாவது 74,08,914 பார்வைகள். 2,08,926 லைக் பெற்றுள்ளது. இதன் மூலம் ‘தெறி’யின் சாதனையை பைரவா முறியடித்துவிட்டதாக கருதப்படுகிறது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவரும் ‘பைரவா’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ...
Read More »விண்வெளி தொலைநோக்கி கட்டுமானப் பணி நிறைவு
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியின் கட்டுமான பணியை தற்போது நிறைவு செய்துள்ளது. ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக கருதப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரஞ்சு கயானாவிலிருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கட்டுமான பணி நிறைவு பெற்றது மிகபெரிய வெற்றியாகக் கருதப்படுவதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ஜான் மாதர் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் சிறப்பு ...
Read More »யோஷிதவிற்கு அவுஸ்ரேலியா செல்ல விசா கிடைத்துள்ளது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச, அவுஸ்ரேலியா செல்ல விசா கிடைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் யோஷிதவுக்கு அவுஸ்ரேலியா செல்ல அனுமதிக்கப்படாமையினால் யோஷிதவின் இந்த விசா பிரச்சினை தொடர்ந்து அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக காணப்பட்டன. இந்த நிலையில் யோஷிதவுக்கு விசா வழங்கப்பட வேண்டும் என பலர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கடந்த வாரம் இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதரகம் யோஷிதவுக்கு விசா வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையினால் யோஷித மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. இவ்வளவு ...
Read More »கண்ணீர் துளிகளை தெறிக்கு வைக்கும் ராதிகா பிரசித்தா
பிரம்மா இயக்கிய படம் குற்றம் கடிதல். பள்ளி ஆசிரியை-மாணவன் சம்பந்தப்பட்ட கதையில் உருவான அந்த படம் கமர்சியல்ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை. என்றபோதும், தரமான பட பட்டியலில் சேர்ந்தது. அந்த படத்தில் நடித்த ராதிகா பிரசித்தா அதன்பிறகு விஜய்மில்டன் இயக்கியுள்ள கடுகு படத்தில் டைரக்டர் ராஜகுமாரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த கேரக்டருக்கும் நார்மலான தோற்றம் கொண்ட ஒரு நடிகைதான் வேண்டும் என்று பல நடிகைகளை பரிசீலித்து இறுதியாக ராதிகா பிரசித்தாவை செலக்ட் பண்ணினார் விஜய்மில்டன். மேலும், இந்த படத்திலும் ராதிகா பிரசித்தாவுக்கு டீச்சர் வேடம்தான். ...
Read More »அமெரிக்காவில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் செவ்ரோலட் போல்ட் என்ற புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தாண்டு இறுதி வாக்கில் அது விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது 360 கி.மீ., வரை ஓடும் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள செவ்ரோலட் போல்ட் வகை கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 360 கி.மீ., வரை ஓடும் என அந்நிறுவனம் உறுதியளிக்கிறது. இதனால் டீசல் மற்றும் பெட்ரோலில் ஓடக் கூடிய கார்களை காட்டிலும் செலவு குறையும் என்று ...
Read More »அவுஸ்ரேலியப் பெண் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டார்
ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகரான காபுலில் அவுஸ்ரேலிய நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவன சேவகியை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். ஆப்கானிஸ்தானில் பிணைத்தொகைக்கு ஆசைப்பட்டு அங்குள்ள தீவிரவாதிகளை வெளிநாடுகளை சேர்ந்த பலரை கடத்திச் செல்கின்றனர். பின்னர், கடத்தப்பட்டவரின் நாட்டை சேர்ந்த தூதரகத்தின் மூலம் பேரம்பேசி, பணத்தை பெற்றுகொண்டு கடத்தப்பட்டவர்களை விடுவிப்பது வாடிக்கையாகி விட்டது. அவ்வகையில், காபுல் நகரின் மையப்பகுதியான கலா-இ-ஃபதுல்லா என்ற பகுதியில் இருந்து அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிவந்த ஒரு பெண்ணை நேற்று துப்பாக்கி முனையில் சிலர் கடத்திச் சென்றதாக ...
Read More »அவுஸ்ரேலியாவில் சாதனை படைத்த இலங்கை பிரஜை!
ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு குறிக்கோளை அடையவேண்டும் என்றே கல்வி கற்கின்றான், வைத்தியராக வேண்டும் என்று படித்திருப்பார்கள் மற்றவர்களுக்கு உதவியும் செய்திருப்பார்கள் ஆனால் இவர்களுக்கு மத்தியில் இலங்கையில் பிறந்த இளைஞர் ஒருவர் மாறுபட்டு காணப்படுகின்றார். இலங்கையில் பிறந்த தினேஷ் பலிபன(32) என்ற இளைஞர் அனைவரிலும் ஒப்பிடுகையில் வித்தியாசமான ஒருவர் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் வைத்திய கற்கையை மேற்கொண்டு வந்த போது ஏற்பட்ட விபத்தில் கை, கால்கள் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டார் இந்த இளைஞன். பிலிஸ்பேனில் வசிக்கும் ...
Read More »யோஷிதவின் வீசா விண்ணப்பம் நிராகரிப்பு – அவுஸ்திரேலிய தூதரகம்!
யோஷித ராஜபக்ஸ, அவுஸ்திரேலியா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த வீசா விண்ணப்பத்தை கொழும்பில் உள்ள அந்நாட்டு உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. யோஷித ராஜபக்ஸவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதுடன் வெளிநாடு செல்ல அவர் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றிருந்தார். யோஷிதவின் முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சை பெறுவதற்காக அவுஸ்திரேலியா செல்ல வீசா கோரி அவர் விண்ணப்பம் செய்திருந்தார். எவ்வாறாயினும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருவது மற்றும் மேலும் பல காரணங்களை காட்டி வீசா வழங்க முடியாது என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தனது விண்ணப்பத்தை ...
Read More »அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிமனிதன்
அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு மாகாணத்தில் இருந்து சுமார் 550 கிலோ மீற்றர் தூரத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வாரட்டை குகைதளத்தை மெல்பேர்னின் லா ட்ரோப் பல்கலைக்கழக தொல்லியல் அறிஞர் கில்ஸ் ஹாம் அவர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மிகப்பழைமையான எலும்புகள் மற்றும் குவார்ட்ஸ் கற்களால் செய்யப்பட்ட கல்லாயுதங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், எரிக்கப்பட்ட முட்டை ஓடுகள், எலும்புகளால் செய்யப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இவை ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			