வாழ்க்கையின் நிழல் படிந்த சிறுகதைகள் எழுதுபவர், முன்னாள் பத்திரிகையாளர், விளிம்பு நிலை மக்கள் பாதிப்புறும்போதெல்லாம் நியாயம் பேசும் அறக்குரலுக்கு சொந்தக்காரர் சந்திரா. ‘கள்ளன்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு மழை மதியத்தில் அவருடனான உரையாடல். ‘ஆண் சூழ் உலகு’ ஆகவே இருக் கிற சினிமா உலகம், உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறது? கலையுலகத்துக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசம் எல் லாம் கிடையாது என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு ஆண் ஒரு தடவை தட்டினால் திறக்கும் சினிமா உலகக் கதவு, ஒரு பெண் பத்து ...
Read More »குமரன்
அந்தரத்தில் ஒரு புதிய தேசம்!
புதிய தேசம் ஒன்றை நிறுவப்போவதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று அறிவித்தது. பூமியில் அல்ல, விண்வெளியில்! ‘அஸ்கார்டியா’ என்ற பெயர் கொண்ட அந்த நாட்டிற்கு, இப்போது புதிய அரசாங்கத்தையும், 12 அமைச்சர்களையும் அறிவித்துள்ளது அஸ்கார்டியா ‘அரசு.’ புதிய அமைச்சரவைக்கு வரும் ஜூன், 2017ல், அஸ்கார்டியாவின் நிறுவனர் டாக்டர்.இகோர் அசுர்பெய்லி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் போவதாக, அஸ்கார்டியன்.காம் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்ய விஞ்ஞானியான இகோர், ஒரு தொழிலதிபரும் கூட! அறிவியல், விண்வெளி, தொழில், இளைஞர் நலம் மற்றும் கல்வி, ஒருமைப்பாடு, தகவல் மற்றும் ...
Read More »சேலை கட்டி கோவிலுக்கு சென்ற பிரித்தானிய பிரதமர் தெரசா மே
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இந்திய பாரம்பரியப்படி சேலை அணிந்து பெங்களூருவிலுள்ள சோமேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார்.
Read More »விண்வெளியில் இருந்து வாக்குப்பதிவு செய்த நாசா விஞ்ஞானி
அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து தனது வாக்கினை நாசா விஞ்ஞானி ஷேன் கிம்ப்ரோக் பதிவு செய்தார். உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இவர்களைப் போலவே விண்வெளியில் உள்ள அமெரிக்க வீரர்களும் வாக்களிக்க நாசா சிறப்பு ஏற்பாடுகளை கடந்த 1997ம் ஆண்டு முதல் செய்திருக்கிறது. அதன்படி, ரஷ்யாவின் மிர் விண்வெளி மையத்தில் ஆய்வினை மேற்கொண்டுவரும் அமெரிக்க விஞ்ஞானி ஷேன் கிம்போர்க், விண்வெளியில் ...
Read More »புகலிடக்கோரிக்கையாளர்கள் மீதான வாழ்நாள் தடைக்கு லேபர்கட்சி எதிர்ப்பு
மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாம்களிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்யும் அரசின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என எதிர்க்கட்சியான லேபர் கட்சி தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பில் நாடாளுமன்றில் அரசு இன்று அறிமுகப்படுத்தியுள்ள சட்ட முன்வடிவுக்கெதிராக வாக்களிக்கப்போவதாக லேபர் கட்சி தெரிவித்துள்ளது.இன்று கூடிய லேபர்கட்சியின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிரீன்ஸ் கட்சியும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் செனட் அவையில் இச்சட்டமுன்வடிவு வெற்றிபெறுவதற்கு செனட் அவையின் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கும் சிறுகட்சி செனட்டர்களின் ஆதரவு அரசுக்கு தேவைப்படுகின்றது. ...
Read More »சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 3 நாட்கள் நடக்கிறது
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நாளை தொடங்கி, 11-ந் திகதி வரை 3 நாட்கள் நடக்கிறது.சென்னையில், சர்வதேச திரைப்பட விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி, 11-ந் திகதி வரை 3 நாட்கள் நடக்கிறது. சர்வதேச தமிழ் பிலிம் அகடமி மற்றும் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் இணைந்து இந்த பட விழாவை நடத்துகிறார்கள். தொடக்க விழா, நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை சத்யம் தியேட்டரில் நடக்கிறது. தொடக்க விழாவில், ஜெர்மனியில் தயாரான ‘ஆர்ட் கேர்ள்ஸ்’ என்ற படம் திரையிடப்படுகிறது. அந்த படத்தின் ...
Read More »14-ந்திகதி பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவு
பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவை வருகிற 14- ந்திகதி அனைவரும் காணலாம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அரிய காட்சி தெரியும். இது குறித்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ‘சூப்பர் மூன்’ எனப்படுவது பூமிக்கு மிக அருகில் நிலவானது காட்சியளிப்பதாகும். அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும். இந்த நிகழ்வானது 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதாகும். இந்த ‘சூப்பர் மூன்’ கடந்த 1948- ம் ஆண்டு தோன்றியது. ...
Read More »எழுக தமிழ் செயற்பாட்டாளர் அலெக்ஸ் கைது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
எழுக தமிழிற்கு பின்னரும் மாணவர்கள் படுகொலைக்குப் பின்னரும் தோன்றியிருக்கும் மக்கள் எழுச்சியினால் மிரண்டு போயுள்ள அரசாங்கம் மாணவர்கள் மீதான படுகொலையை நியாயப்படுத்த வேண்டிய சங்கடமான சூழ்நிலையில் யாழில் அசாதாரண கூழல் நிலவுவதாக காட்ட முனைவதாகவும் அதன் ஒரு அங்கமாகவே தமது கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும் , எழுக தமிழ் நிகழ்வில் முன்னின்று செயற்பட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவருமான அலெக்ஸ் அரவிந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தமிழ் தேசிய மக்கள் ...
Read More »கொழும்பில் மாபெரும் கையெழுத்து போராட்டம்
கொழும்பில் மாபெரும் கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று மாலை 3 மணிமுதல் 6 மணிவரை இடம்பெறவுள்ள இக் கையெழுத்து போராட்டத்தில், அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இச்செயற்பாட்டின் இறுதியில், சேகரிக்கும் கையெழுத்துக்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ...
Read More »திருப்பதி ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்
திருப்பதியில் இன்று 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடந்தது.திருப்பதி ஏழுமலையானுக்கு கார்த்திகை (தெலுங்கு பஞ்சாங்கம் படி) திருவோணம் நட்சத்திர நாளில், வருடாந்திர புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று திருவோணம் நட்சத்திரம் என்பதால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடந்தது. புஷ்ப யாகம் எவ்வித தடங்கல், இடையூறும் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டி தேவஸ்தானம் சார்பில் நேற்று மாலையே ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக் சேனர் முன்னிலையில் அர்ச்சகர்கள் அருகில் உள்ள நந்தவனத்துக்கு சென்றனர். அங்கிருந்து புற்று மண்ணை எடுத்து வந்து கோவிலுக்குள் ...
Read More »