Home / செய்திமுரசு / நிகழ்வுமுரசு (page 3)

நிகழ்வுமுரசு

பரமற்றா நகரில் தமிழரின் பொங்கல் விழா

IMG_4853

தூரத்தே நின்று வாசலை நோக்கும்போதே வாழைமரங்கள் இரண்டு இலைகளை அசைத்து வாருங்கள் இங்கே என்று சைகை காட்டியது. என்ன இது வாழைகள் என்றெண்ணி கிட்டே நகர்ந்தால் அதன்கீழ் அழகிய கோலம் கோலத்தின் நடுவே அழகுற அமைந்த நிறைகுடமும் குத்து விளக்கும் ஆச்சரியமூட்டி மனதை நிறைத்து பொங்கல்விழா என்றுகட்டியம் கூறியது. நிற்குமிடம் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசமா என்றொரு எண்ணத்தை ஊட்டியது. அப்போதுதான் தெரிந்தது இது நம்மவர் நிகழ்த்தும் பொங்கல்விழா என்று. இன்சொல் ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – 2015

231a20831

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 15 – 09 – 1987முதல் சாகும் வரையிலான உண்ணாநோன்பிருந்து 26 – 09 – 1987 அன்று, ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின், 28-வது ஆண்டு நினைவான “தியாகதீபம் கலைநிகழ்வு” 26 – 09 – 2015 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஒஸ்ரேலியாவில் மெல்பேண் நகரின் சென் ஜூட் மண்டபத்தில்  சிறப்பாக நடைபெற்றது. திருமதி தமயந்தி ...

Read More »

ஓஸ்ரேலிய சட்டமும் அவதியுறும் தமிழர்களும் !! – விளக்ககூட்டம்

refugee-visa-meeting (9)

ஒஸ்ரேலியா அரசாங்கம் தனது சட்டங்களை நாளுக்கு நாள் தனக்கு விரும்பியபடி மாற்றுவதன் காரணமாக புகலிடம் கோரிய அனைத்து மக்களும் தங்களது எதிர்காலத்தை தொலைத்தவர்களாக உள்ளனர் . இது தொடர்பாக எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அகதிகள் விண்ணப்பப் கோரிக்கைகள் தொடர்பாக இன்று (28-05 – 2015) நடந்த கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப் பட்டன . அகதிகள் சட்டம் தொடர்பாக கடமைபுரியும் பிரபல சட்ட அமைப்பான ராக்ஸ் என அழைக்கப்படும் அமைப்பின் சட்ட ...

Read More »

“நீர்த்திரை” நூல் வெளியீட்டு விழா

neerthirai (14)

ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான சௌந்தரி கணேசன் எழுதிய கவிதைத் தொகுதி “நீர்த்திரையும்” ஆசி கந்தராஜா எழுதிய “கறுத்தக் கொழும்பான்”, “கீதையடி நீயெனக்கு” ஆகிய நூல்களின் அறிமுகமும் நேற்றுஞாயிற்றுக் கிழமை மாலை கோம்புஸ் ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்பலரும்கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பாக்கினர். தொகுப்பாளினி சோனா பிறின்ஸ் அகவணக்கத்துடன் அரங்கத்தில் உள்ளவர்களை வரவேற்றார். அதைத்தொடர்ந்து நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர் மங்கல விளக்கேற்ற அபர்ணா ஹரன் தமிழ்த்தாய் வாழ்த்திசைக்க செல்வி விஐயாள் விஜே அவுஸ்திரேலிய ...

Read More »

“ச(ன்)னத்தின் சுவடுகள்” மற்றும் “நாங்களும் மனிதர்களே” வெளியீட்டு நிகழ்வு

DSC_1719-w800

ச(ன்)னத்தின் சுவடுகள் , மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில், உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக, மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற  இந்நிகழ்வில், 200 இற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளையசமூக செயற்பாட்டாளர் கௌசிக் மற்றும் காந்திமதி ஆகியோர் நிகழ்வை நிறைவாக தொகுத்தளித்தனர். மாலை 4.20 ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2015” நினைவு நிகழ்வுகள்

DSC_0300

அவுஸ்திரேலியா மெல்பேணில் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2015” நினைவு நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை 19 – 04 – 2015 அன்று எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மெல்பேணில் ஹைடில்பேர்க் இல் அமைந்துள்ள சென்ற்.ஜோன்ஸ் நிகழ்ச்சி மண்டபத்தில் சரியாக மாலை 6 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு. குணரட்ணம் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ...

Read More »

ஜீலோங் நகரில் சிறப்புற நடைபெற்ற தமிழீழத் தேசியக் கொடியேற்றல் நிகழ்வு

eelam_flag_raising_001(1)

அவுஸ்திரேலியா ஜீலோங் (Geelong) நகரில் தமிழீழத் தேசியக்கொடியைத் தமது தொழிற்சங்கக் கட்டடத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் தமது ஆதரவை அந்நகரத் தொழிற்சங்கம் வழங்கிக் கெளரவப்படுத்தியுள்ளது. இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு நல்கின. கடந்த வெள்ளிக்கிழமை (17-04-2015) மாலை 6.00 மணிக்கு இக்கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள நகரம் ஜீலோங் நகரமாகும். தமிழர்கள் யாருமே வசிக்காத ஒரு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் நீதிக்கான நடைபயணமும் பேரணியும்

March 15 Rally and Walking For Tamil Justice (5)

விசாரணையின்றி அடைத்துவைக்கப்பட்டிருக்கு அரசியல் கைதிகளின் விடுதலையை கோரியும், படையினரின் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழரின் வாழ்விடங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியும், படையினரிடம் சரணடைந்த அல்லது காணாமல்போகச்செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்ற விபரத்தை வெளியிடுமாறு கோரியும் இப்பேரணி நடைபெற்றது. இன்று 15 – 03 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளன்வேவலி என்ற இடத்திலிருந்தும் காலை 10.30 மணிக்கு சண்சைன் என்ற இடத்திலிருந்து ஆரம்பித்த நடைபயணத்தில் 15 இற்கும் மேற்பட்டவர்கள் ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – 2014

TH (2)

தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவாக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் ‘தியாகதீப கலைமாலை’ நிகழ்வு இம்முறையும் மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.  திலீபனின் 27ஆவது ஆண்டுநினைவுகளை சுமந்தவாறு கடந்த சனிக்கிழமை 27 – 09 – 2014 அன்று  மெல்பேணில் அமைந்துள்ள சென்.ஜூட் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் இந்நிகழ்வு தொடங்கியது. தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவாக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் ‘தியாகதீப கலைமாலை’ நிகழ்வு இம்முறையும் மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.  திலீபனின் 27ஆவது ...

Read More »

மாவீரர் நாள் நிகழ்வுகள் 2013 – மெல்பேர்ண்

Maaveerar Naal 2013 Melb 07

அவுஸ்திரேலியா மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஹங்கேரியன் மண்டபத்தில் 27 – 11 – 2013 புதன்கிழமை அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அவுஸ்திரேலியா மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து ...

Read More »