கொட்டுமுரசு

பெளத்த மேலாண்மை!

நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளவில் பௌத்த பிக்கு ஒரு­வ­ரு­டைய சடலம் எரிக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் நீதி­மன்றத் தீர்ப்பை அவ­ம­தித்த பொது­ப­ல­சேனா அமைப்பைச் சேர்ந்த ஞான­சார தேரர் மற்றும் சம்­ப­வத்தில் தொடர்­பு­பட்ட பௌத்த பிக்­குகள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் நாடா­ளு­மன்­றத்தில் கோரிக்கை விடுத்­துள்ளார். இந்த விவ­காரம் தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்தில் சிறப்புக் கூற்­றொன்றை முன்­வைத்து உரை­யாற்­றிய அவர் இந்த விட­யத்தில் பொலி­ஸாரும் நீதி­மன்றத் தீர்ப்பை உதா­சீனம் செய்­துள்­ளார்கள் என சுட்­டிக்­காட்டி, சம்­பந்­தப்­பட்ட பொலிஸார் மீதும் சட்ட ...

Read More »

காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?

வடக்கு, கிழக்கில் தினந்­தோறும்  வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது  உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும்  போராட்­டங்­க ­ளு­டனும்  வாழ்ந்­து­கொண்­டி­ ருக்கும் காணாமல் போன­வர்­ களின்   உற­வு­க­ளான பாதிக்­ கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தான வேட்­பா­ளர்கள் எவ்­வா­றான தீர்வை வழங்­கப்­போ­கின்­ றார்கள் என்­பது  ஒரு கேள் ­வி­யாக  எழுந்து நிற்­கின்­றது.  அதா­வது மிக முக்­கி­ய­மாக  மூன்று கட்­சி­க­ளி­லி­ருந்தும்  மூன்று பிர­தான வேட்­பா­ளர்கள் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்­ளனர்.  இவர்கள்  மூவரும்  இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் எவ்­வா­றான தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைக் ­கப்­போ­கின்­றனர் என்­பதே  இங்கு மிக முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.  ஜனா­தி­பதி தேர்தல்  ...

Read More »

வட, கிழக்கில் பௌத்த பேரினவாதத்தின் செயற்பாடுகளை அனுமதிக்கக்கூடாது!

வடக்கு, கிழக்கில் பௌத்த பேரி­ன­வாத நட­வ­டிக்­கைகள்  முன்­னெ­டுத்து தமிழர் தாயக கோட்­பா­டு­களை சிதைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சாங்­கங்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தமை வர­லா­றாக உள்­ளது.  விடு­த­லைப்­பு­லிகள் பலம்­பெற்­றி­ருந்த காலப்­ப­கு­தியில்   இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை  மேற்­கொள்ள முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. ஆனால் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் முன்­னைய ஆட்சிக் காலத்தில் பௌத்த பேரி­ன­வாத செயற்­பா­டுகள் வடக்கு, கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  அத்­த­கைய நட­வ­டிக்­கைகள் திட்­ட­மிட்­ட ­வகையில் தொடர்ந்து வரு­கின்­ற­மையும் அதற்கு தென்­ப­குதி இன­வாத  கட்­சி­களும் அமைப்­புக்­களும்  ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்­ற­மையும்  பெரும் கவ­லை­ய­ளிக்கும் செயற்­பா­டாக ...

Read More »

தமிழ் மக்­களை ஏமாற்ற முனை­ப­வர்கள் இறு­தியில் ஏமாற்­ற­ம­டைவர்!

எமது நாட்டில் ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்­பெற உள்­ளது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி தேர்தல் களம் இப்­போது சூடு பிடித்­தி­ருக்­கின்­றது. நாட்டின் அடுத்த ஜனா­தி­பதி தொடர்பில் நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்பு மேலோங்­கிக்­கா­ணப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய சூழ்­நி­லையில் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் நாட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளையும் வழங்கி வரு­கின்­றனர். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்­பிலும் கருத்­துகள் இப்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. தேர்தல் வாக்­கு­று­திகள் எந்­த­ள­வுக்கு சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­ப­தனை பொறுத்­தி­ருந்தே பார்க்­க­வேண்டி இருக்­கின்­றது. பல்­வேறு ...

Read More »

ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளவர்கள்!

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியானதையடுத்து 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள போதிலும் இன்றைய தினம் இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலின் பின்னர் 35 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 35 பேரும் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.   இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக இம்முறை 41 வேட்பாளர்கள் தமக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.  இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 16 உறுப்பினர்களும் சுயாதீன வேட்பாளர்களாக 17 பேரும்  புதிய கட்சிகளின் சார்பில் ...

Read More »

சூ என் லாய் முதல ஜி ஜின் பிங் வரை!

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சீனப் பிரதமர் சென்னைக்கு வரவிருக்கிறார். சீனப் புரட்சியில் தனது மாணவப் பருவத்திலிருந்தே பங்கேற்று அந்நாட்டின் முதல் பிரதமரான சூ என் லாய் 1960-ல் சென்னைக்கு வந்திருந்தார். இப்போது இருக்கக்கூடிய ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நகர பள்ளிக் குழந்தைகளெல்லாம் பேருந்து மூலம் அந்த மைதானத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். பாண்டுங் மாநாட்டுக்குப் பிறகு, பஞ்சசீலக் கொள்கையை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டு ‘இந்தி – சீனி பாய் பாய்’ என்று சொன்ன காலம் அது. விளம்பரத் ...

Read More »

வாழ்வுரிமையைக் காக்கும் வாக்குரிமை..!

மிகவும் ஆவலுடன் எதிர்­பார்க்­கப்­பட்ட 8ஆவது ஜனா­தி­பதித் தேர்தலுக்­கான திகதி அறி­விக்­கப்­பட்டு இரு வாரம் கடந்­துள்ள நிலையில், அர­சியல் களத்தில் தேர்தலுக்கு எஞ்­சி­யுள்ள நாட்­களில் என்ன நடக்கும் என்ற கேள்விக் கணை­க­ளோடு ­நாட்டு மக்­களும், அர­சியல் அவ­தா­னி­களும் ஒவ்­வொரு விடி­ய­லையும் எதிர்­பார்த்தே வாழ்நாளை நகர்த்­திக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். ஊட­கங்­க­ளின்பால் என்­று­மில்­லாத அக்­கறை மக்­க­ளுக்கும் அர­சியல் வாதி­க­ளுக்கும் இக்­கா­லங்­களில் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தேர்தல் நாட்கள், மக்­களின் மனச்­சாட்­சியை பரி­சோ­திக்கும் பரீட்­சைத்­த­ளங்­க­ளாக அமை­கி­ன்றன. ஒரு மனி­தனின் மனச்­சாட்­சியே அவ­னுக்கு நீதி­பதி. அத்­த­கைய மனச்­சாட்­சியின் அடிப்­ப­டை­யி­லேயே அவ­ரவர் விரும்பும் வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்ய வாக்­கா­ளர்கள் ...

Read More »

பொது வேட்பாளருக்கான கோரிக்கை..!

ஜனா­தி­பதி தேர்­தலின் பிர­தான வேட்­பா­ளர்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்ற கோத்­த­பாய மற்றும் சஜித் பிரே­ம­தாச ஆகிய இரு­வ­ருமே தமிழ்மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தி­லான தமது நிலைப்­பாடு குறித்து எழுத்தில் எந்­த­ வி­த­மான உத்­த­ர­வா­தத்­தையும் தர முடி­யாது என கூறி­யுள்­ளனர். அவர்கள் சார்ந்த பிர­தான அர­சியல் கட்­சி­க­ளா­கிய பொது­ஜன பெர­முன மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகியன கூட இந்த விட­யத்தில் தமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­த­வில்லை. பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ள தமிழ்மக்கள் தொடர்பில் உறு­தி­யான ஓர் அர­சியல் கொள்­கையை அல்­லது நிலைப்­பாட்டை வேட்­பா­ளர்­களும் கொண்­டி­ருக்­க­வில்லை. அவர்கள் சார்ந்த ...

Read More »

நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ள செஞ்சோலை பிள்ளைகள்!

கிளிநொச்சி மலையாளபுரம்  கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை வரும் 15 ஆம்  திகதிக்கு முன் காணியை விட்டு வெளியேறுமாறு  கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகம் எழுத்து மூலமான அறிவித்தலை செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலை பிள்ளைகளின் தற்காலிக வீடுகளில் ஒட்டியுள்ளனர். இதனால் செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த வருடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து  குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் பின் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில்  இருந்து வளர்ந்த பிள்ளைகள்  திருமணம் செய்த நிலையில் ...

Read More »

‘தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது’!

மதுரைக்கு “மீனாட்சி அம்மன்” பெருமை சேர்ப்பது போல், மதுரையிலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவிலும், வைகை நதிக்கு 2 கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கும் “கீழடி” தமிழ்நாட்டுக்கும் – இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்துள்ளது. “தொல்லியல், மரபு குறித்த ஆர்வம் தமிழ்நாட்டில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது” என்று “கீழடி” ஆய்வு பற்றி தமிழக அரசாங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள புத்தகத்தில், தனது துவக்கக் கருத்தை தெரிவித்திருக்கிறார். தொல்லியல் துறையின் முதன்மை செயலாளர், ஆணையாளராக இருக்கும் உதயசந்திரன். அவரது அரிய முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது. பொதுவாக தமிழக அரசாங்கத்தின் கீழ் உள்ள ...

Read More »