Home / செய்திமுரசு (page 754)

செய்திமுரசு

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் குடும்பத்தினர் அதிருப்தி

கடந்த 2014-ம் ஆண்டு பந்து தாக்கியதில் மரணம் அடைந்த அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணம் குறித்த சாட்சி விசாரணையில் ஹியூக்ஸ் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ், கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி மைதானத்தில் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய போது பந்து தாக்கியதில் மரணம் அடைந்தார். தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்கிய போது, நியூ சவுத் வேல்ஸ் வேகப்பந்து ...

Read More »

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டைஹினின் கண்டுபிடிப்பு

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டைஹின், உருளைக் கிழங்குகளில் இருந்து பாலாடைக்கட்டியை உருவாக்கியிருக்கிறார். பொட்டேடோ மேஜிக் கம்பெனியின் நிறுவனரான ஆண்ட்ரூ டைஹின், 12 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். “சீஸ், பொட்டேடோவை இணைத்து சாட்டோ என்று பெயரிட்டிருக்கிறேன். பாலாடைக்கட்டியைப் போலவே இருக்கும், உருகவும் செய்யும். இதில் வேறு எந்த ரசாயனங்களும் சேர்க்கவில்லை. உருளைக்கிழங்கை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தி, சாட்டோவை உருவாக்கியிருக்கிறோம். பாலாடைக் கட்டியில் என்னென்ன செய்ய முடியுமோ ...

Read More »

சிறீலங்கா அரசுக்குள் முரண்பாடுகள் பூதாகரமாக வெடித்துள்ளது

அரசுக்குள் முரண்பாடுகள் பூதாகரமாக வெடித்துள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன் தினம் நிகழ்த்திய உரையில் இருந்து இதனை மக்கள் மிகத் தெளிவாக புரிந்துகொண்டிருப்பார்கள் என, அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனை கூட்டு எதிர்க்கட்சினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த அரசு மீது தற்போது ...

Read More »

ஈழத் தமிழன் அவுஸ்திரேலிய இராணுவத்தில் மேஜர் தரத்திற்கு தரமுயர்ந்தார்

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தில் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். லவன் என அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா தனது 15ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார். மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், 19 வருடங்களுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம். நாமிருவரும் கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி

அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் ஐ.எஸ். அமைப்பின் சார்பில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி செய்து 2 சிறுவர்களை தீவிரவாத தடுப்பு போலீஸ் படையினர் நேற்று(13) கைது செய்தனர். ஈராக். சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர், இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி மூளை சலவை செய்து சிறுவர்களையும் தங்களது இயக்கத்தில் சேர்த்து, தாக்குதல்களில் ஈடுபடுத்துகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ஐ.எஸ். ...

Read More »

அகதிகள் தொடர்பில் அவுஸ்ரேலியா மீது நியுசிலாந்து குற்றச்சாட்டு

அகதிகளின் வருகையை தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலேயே நியுசிலாந்து அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை அவுஸ்திரேலியா தட்டிக்கழிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

Read More »

இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகளுக்கு நியூஸி. கப்டனின் அறிவுரை

வரும் மாதங்களில் இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகள் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதை முன்னிட்டு நியூஸிலாந்து கப்டன் கேன் வில்லியம்சன் எளிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். இந்திய அணியிடம் 0-3 என்று ஒயிட்வாஷ் ஆன நியூஸிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் டாஸில் தோல்வியுற்று டெஸ்ட்டிலும் தோல்வி தழுவியது. இந்திய பிட்ச்களில் முதலில் பேட் செய்யும் சாதகங்களைக் குறிப்பிட்டு கேன் வில்லியம்சன் கூறும்போது, “டாஸில் வெல்வது உதவியாக இருக்கும். நிச்சயம் அணிகள் இந்திய ...

Read More »

ஆஸ்திரேலியாவிற்கான புதிய 4 விசாக்கள்

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வற்கான தற்காலிக விசாவுக்கு புதிய 4 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. •    Subclass 400 Temporary Work (Short Stay Specialist) visa •    Subclass 403 Temporary Work (International Relations) visa •    Subclass 407 Training visa •    Subclass 408 Temporary Activity visa ஆகிய புதிய பிரிவுகளை விரைவில் அறிமுகப்படுத்தலாம் என ...

Read More »

அவுஸ்ரேலியா நாட்டில் 135 கிலோ உடல் எடை உள்ள பெண்

அவுஸ்ரேலியா நாட்டில் 135 கிலோ உடல் எடையுடன் பல்வேறு அவமானங்களை சந்தித்து வந்த இளம்பெண் ஒருவர் தீவிர முயற்சியால் தற்போது 75 கிலோ எடையுள்ள அழகு பெண்ணாக மாறி வியப்பை ஏற்படுத்தியுள்ளார். விக்டோரியா நகரில் நடாலி புர்டினா என்ற 23 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 19 வயதில் திருமணம் ஆனதை தொடர்ந்து 20-வது வயதில் கர்ப்பம் அடைந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றுள்ளார். குழந்தை பிறந்தது ...

Read More »

தென் ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா ஒருநாள் போட்டி

தென் ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா ஒருநாள் போட்டியில் மோதலில் ஈடுபட்ட மேத்யூ வேட், ஷம்சி ஆகியோருக்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் போர்ட் எலிசபெத்தில் நடந்த 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ...

Read More »