Home / செய்திமுரசு (page 754)

செய்திமுரசு

என் தோல்விக்குப் புலனாய்வுப் பிரிவே காரணம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றதற்கு, மத்தியப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஜேம்ஸ் கோமி காரணமெனத் ஹிலரி கிளிண்ட்டன் குறைகூறியிருக்கிறார். மின்னஞ்சல் விவகாரத்தின் தொடர்பில் விசாரணையை மீண்டும் தொடங்கியது தமது வெற்றியைப் பாதித்ததாகச் சொன்னார் அவர். ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்த திருமதி ஹிலரி, நேற்றைய சந்திப்பு ஒன்றில் அது குறித்துப் பேசினார். தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு,  ஹிலரியின் மின்னஞ்சல் விவகாரம் குறித்த விசாரணை மீண்டும் தொடங்கியது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ...

Read More »

தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட்- மழையால் 2-ம் நாள் ஆட்டம் ரத்து

பலத்த மழையின் எதிரொலியாக தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் தொடரின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவின் பின்னடைவு

ஹோபர்ட்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய அணி, 32 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான ஸ்கோரை பதிவு செய்துள்து. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சில சாதனைத்துளிகள். 2 தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலிய அணியின் இரண்டு துவக்க வீரர்களும் தலா 1 ரன் எடுத்து அவுட்டானார்கள். இதன்மூலம் டாப் ...

Read More »

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்

சென்னையை சேர்ந்த தாய்க்கு பிறந்த கமலா ஹாரிஸ் இந்த நாட்டின் முதல் பெண் அதிபர் ஆக வரக்கூடிய தகுதி கொண்டவர் என அமெரிக்காவின் பிரபல இணைய ஊடகமான ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ மதிப்பீடு செய்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் முதல்முறையாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ்(51) வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் தாயாரான டாக்டர் சியாமளா கோபாலன் புற்றுநோய் நிபுணர். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 1960-ம் ...

Read More »

சிங்கள மேலாண்மைப் பார்வையில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி!

அரசியல் கட்சி ரீதியாக மாறுபட்டிருப்பினும் மைத்திரியும் ரணிலும்கூட ராஜபக்சக்களின் இனத்துவ மனப்பாங்குக்கு வேறுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். அமெரிக்க வல்லரசின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 8ம் திகதி மக்கள் அளித்த வாக்குகளால் தெரிவானார். கருத்துக் கணிப்புகளையும், அரசியல் பகுப்பாய்வுகளையும், சர்வதேச ஊடகங்களின் ஆருடங்களையும் பொய்யாக்கி ஒரு சாதனை படைத்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க அரசியலில் முன்னர் எந்தவொரு பதவியும் வகித்திராத இவர், ஜனாதிபதிப் பதவிக்கு வந்துள்ள முதலாவது கோடீஸ்வர வர்த்தகர் ...

Read More »

விசா இல்லாமல் அவுஸ்ரேலியாவுக்குள் செல்வதற்கான அனுமதி

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் அவுஸ்ரேலியாவுக்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்படுவதாக வெளியான செய்தி பொய்யானது என அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஓமான் மற்றும் பிஜிஆகிய நாடுகளின் பிரஜைகள் அவுஸ்ரேலியாவிற்குள் விசா இல்லாமல் வந்து போவதற்கான உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதாக பல இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை மறுத்துள்ள குடிவரவுத் திணைக்களம் இது ஒரு வதந்தி எனவும் அவுஸ்ரேலியாவின் குடிவரவுக் ...

Read More »

அவுஸ்ரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடிமர்த்தப்படலாம்

அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் கோரிச்சென்று அவுஸ்ரேலியா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டு,  நவ்று மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் விடுக்கப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிவந்த நிலையில் நவ்று மற்றும் மனுஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 1800 பேர் இவ்வாறு அமெரிக்காவில் குடிமர்த்தப்படலாம் என அச்செய்தி தெரிவிக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக நீண்டநாட்களாக அமெரிக்கா – அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையில் ...

Read More »

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த ஓய்வு

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் இழைத்தவர்கள் எனக் குற்றம்சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். இறுதிக்கட்டப் போரில், மணலாறில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்ந்த சிறிலங்கா இராணுவத்தின் 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த. வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளில் இவரும் ஒருவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர். இவர் 55வயதை எட்டியுள்ள நிலையில், ...

Read More »

இன்று கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் – கார்த்திகை 11

இன்று(11) கனடியத் தேசிய வீரர்நினைவு நாள் அதனை முன்னிட்டு “கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகம்” வெளியிட்டுள்ள அறிக்கை.  நவம்பர் 11.11.2016 வெள்ளிக் கிழமை அன்று, கனடியத் தேசிய வீரர்நினைவு நாள் ஆகும். கனடா வாழ் மக்கள் அனைவரும் கனடியத் தேசியவீரர்கள் அனைவருக்கும ; வீர வணக்கம் செய்யும் இந்த வணக்க நாள், ஒவ்வொருஆண்டும் நினைவு கூரப்படுவதை நாம் அறிவோம். 11.11.2016 அன்று, கனடா வாழ்அனைத்து மக்களோடும், தமிழ் மக்கள் அனைவரோடும் இணைந்து ...

Read More »

அமெரிக்க செனட்டராக தமிழ் பெண்

சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட, மற்றும் நன்றாக தமிழ் பேசக் கூடிய பிரமிளா ஜெயபாலன் என்னும் பெண், அமெரிக்க செனட்டராக போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க வாஷிங்டன் மானிலத்தில் போட்டியிட்ட அவர் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அமெரிக்க செனட் சபைக்கு தேர்வாகியுள்ளார். அமெரிக்காவில் மிக முக பலம் மிக்க சபையான செனட் சபை விளங்குகிறது. மேலும் ஒரு தமிழர் அமெரிக்க செனட் சபைக்கு தெரிவாகியுள்ளார்.

Read More »