மொபைல் போன் நம்பர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இன்றி மொபைல் அழைப்புகளை மேற்கொள்ள செய்யும் கூகுள் சேவை விவரங்களை பார்ப்போம். ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் டுயோ செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி கொண்டு அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வசதியை வழங்கும் சேவை கூகுள் டுயோ செயலியில் ‘ரீச்சபிள் வித் இமெயில் அட்ரெஸ்’ (Reachable with email address) எனும் பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. புதிய சேவை வழங்கப்படும் போது, கூகுள் டுயோ செயலியில் மொபைல் ...
Read More »நுட்பமுரசு
வாட்ஸ்அப் க்ரூப் கால் அப்டேட் – இனி எட்டு பேருடன் உரையாடலாம்
வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் எட்டு பேர் பங்கேற்க செய்யும் புதிய அப்டேட் வெளியிடப்படுகிறது. உலகின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. குறுந்தகவல் செயலியாக மட்டுமின்றி க்ரூப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது. இதுவரை வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற நிலை நிலவியது. தற்சமயம் இந்த எண்ணிக்கையை வாட்ஸ்அப் ...
Read More »கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அப்பிள் மற்றும் கூகுள் கூட்டணி
கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்த ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருக்கின்றன. ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசாங்கங்கள் மற்றும் ஆரோக்கிய நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருக்கின்றன. இரு நிறுவனங்களும் சேர்ந்து ஏபிஐக்களை வெளியிட்டு சிஸ்டம் தக தொழில்நுட்பத்தை கொண்டு காண்டாக்ட் டிரேசிங் செய்ய இருக்கின்றன. ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மே மாத வாக்கில் ஏபிஐ-க்களை வெளியிட இருக்கின்றன. இந்த ஏபிஐ-க்கள் பொது சுகாதார அதிகாரிகள் பயன்படுத்தும் செயலிகள் ...
Read More »ட்விட்டர் பயனர் தரவுகள் சேமிப்பு: மோஸில்லாவைக் குற்றம் சாட்டும் ட்விட்டர்
பயனர்களின் தனிப்பட்ட உரையாடல் பற்றிய தரவுகளைச் சேமித்து வைத்ததாக மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸை ட்விட்டர் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது பொதுப் பயன்பாட்டில் இருக்கும் கணினினியில், மோஸில்லா ப்ரவுசரில் நீங்கள் ட்விட்டர் பயன்படுத்தியிருந்தால், அதில் டைரக்ட் மெஸேஜ் மூலமாக உரையாடியிருந்தாலோ அல்லது உங்கள் ட்விட்டர் பக்கத் தரவுகளை மொத்தமாகப் பதிவிறக்கம் செய்திருந்தாலோ, நீங்க லாக் அவுட் செய்த பின்பும் அந்தத் தகவல் ப்ரவுசரின் கேச்சில் (cache) பதிவாகியிருக்கும். பொதுவாக மோஸில்லா ப்ரவுசரில் கேச்சில் இருக்கும் தகவல்கள் 7 நாட்களுக்குப் பின் தானாக அழிந்துவிடும். இந்தப் பிரச்சினையை சஃபாரி, ...
Read More »விரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ 2020
அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ2020 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனம் தனது குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் மாடலை இம்மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் புதிய ஐபோன் பெயரை ஆப்பிள் தனது வலைதளம் மூலம் ஏற்கனவே தெரியப்படுத்தி விட்டது. குறைந்த விலை ஐபோன் மாடல் ஐபோன் எஸ்இ 2020 என அழைக்கப்பட இருக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இது ஐபோன் 9 என அழைக்கப்படும் என கூறப்பட்டது. எனினும், ஆப்பிள் நிறுவனம் தனது ...
Read More »சைன் அப் மற்றும் டவுன்லோடு செய்யாமல் ஸ்கைப் புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்
வீடியோ கால் மேற்கொள்ள சைன் அப் மற்றும் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியத்தை நீக்கும் புதிய அம்சம் ஸ்கைப் சேவையில் அறிமுகம். ஸ்கைப் சேவையில் புதிதாக மீட் நௌ (Meet Now) எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மீட் நௌ அம்சம் கொண்டு ஸ்கைப் காண்டாக்ட்கள் மட்டுமின்றி, குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பை விடுக்க முடியும். அழைப்பை பெறுவோர் ஸ்கைப் அக்கவுண்ட் இல்லை என்றாலும், வீடியோ கால் இணைப்பில் இணைந்து கொள்ளலாம். புதிய மீட் நௌ அம்சம் கொண்டு ஒரு க்ளிக் செய்து ...
Read More »விறுவிறுப்பாக உருவாகும் புதிய ஐபோன் பாகங்கள்!
அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல் உதிரி பாகங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்வான் நாட்டு உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் புதிய ஐபோன் மாடலுக்கான உதிரிபாகங்களை விநியோகம் செய்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கு தேவையான பாகங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய தகவல்களின் படி ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கான தயாரிப்பு பணிகள் அடுத்த சில வாரங்களில் துவங்கிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த ஐபோனின் விலை குறைவாக ...
Read More »கரோனா வைரஸால் சர்வதேச மொபைல் கூட்டம் பாதிப்பு!
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெறவுள்ள சர்வதேச மொபைல் கூட்டம் கரோனா வைரஸ் பீதியால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சி மொபைல் துறைக்கான உலகின் மிகப்பெரிய கண்காட்சியாகக் கருதப்படுகிறது. இதில் மொபைல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு நிறுவனங்கள், வல்லுநர்கள் பங்கேற்பார்கள். பல புதிய மொபைல் மாடல்களும், எதிர்காலத் தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்படும். இந்த வருடம், இந்தக் கண்காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஆரம்பித்து 27 ஆம் தேதி வரை நடக்கிறது. ஆனால், கரோனா வைரஸ் பீதியால் ஏற்கெனவே ...
Read More »மோட்டோரோலாவின் ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஸ்டைலஸ் மற்றும் மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் மற்றும் மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் 6.4 இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஜி ஸ்டைலஸ் கொண்டு புகைப்படங்களை எடிட் செய்வது, குறிப்பு எழுதுவது, வரைபடம் உருவாக்குவது என பல்வேறு அம்சங்களை ...
Read More »புதிய வடிவமைப்பு பெற்ற ட்விட்டர்!
ட்விட்டர் வலைதளத்தின் ஐ.ஒ.எஸ். பதிப்பில் உரையாடல்கள் அம்சத்திற்கான வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர் தளத்தில் அவ்வப்போது வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் ட்விட்டர் உரையாடல்களில் புதிய மாற்றங்கள் அடங்கிய அப்டேட் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய வடிவமைப்பு கொண்டு பயனர்கள் மிக தெளிவாக பதில் அளிக்க முடியும். இது ரெடிட் தளத்தில் உள்ள அம்சத்தை போன்று காட்சியளிக்கிறது. ட்விட் பதி்ல்கள் இனி லின்க் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் உரையாடல்களை மிக தெளிவாக பார்க்க முடியும். புதிய வடிவமைப்பு சில ...
Read More »