அப்பிள் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஐபேட் சாதனங்களை மாற்ற விரும்புவோருக்கு அந்நிறுவனம் புதிய ஐபேட் ஏர் 2 சாதனத்தை வழங்க முடிவு செய்துள்ளது. அப்பிள் ஐபேட் நான்காம் தலைமுறை மாடல் பயன்படுத்துவோர் தங்களது சாதனத்தை மாற்ற விரும்பினால் புத்தம் புதிய ஐபேட் ஏர் 2 சாதனம் வழங்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. புதிய சாதனத்தை வாடிக்கையாளர்கள் அப்பிள் ஸ்டோர்களில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய அப்பிள் ஐபேட் சாதனம் இருப்பு இல்லாத காரணத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இது குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் ...
Read More »நுட்பமுரசு
360 கோணத்தில் ராக்கெட் லான்ச்: நேரலையில் ஒளிபரப்ப நாசா திட்டம்
நாசாவின் ராக்கெட் லான்ச் நிகழ்வு முதல் முறையாக 360 கோணத்தில் நேரலையில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நேரலையை நேயர்கள் யூடியூப் சேனலில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஆர்பிட்டல் ATK மற்றும் யுனைட்டெட் லான்ச் அலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 360 கோணத்திலான வீடியோவினை நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளன. அதன்படி ராக்கெட் லான்ச் நிகழ்வினை ஏப்ரல் 19-ந்தேதி நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றது. ராக்கெட் விண்வெளியில் ஏவுவதற்கு சரியாக பத்து நிமிடங்களுக்கு முன்னரே ...
Read More »சந்திரன் போன்ற சனிகிரக துணைகோளில் உயிரினங்கள் வாழ முடியும்
சனிகிரக துணை கோளான லன்சீலாடஸ் என்ற சந்திரனை போட்டோ எடுத்து அனுப்பியது. அதை வைத்து ஆய்வு நடத்திய நாசா விஞ்ஞானிகள் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என கண்டறிந்துதுள்ளனர். அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு மேற் கொள்ள ஆளில்லா ஹாசினி விண்கலம், ஹப்பிள்டெலஸ்கோப் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளது. அவை விண்வெளியில் உலாவரும் கிரகங்களை போட்டோ எடுத்து தெளிவாக பூமிக்கு அனுப்பி வருகிறது. சமீபத்தில் வியாழன் கிரகத்தின் யூரோப்பா என்ற சந்திரனில் ஹைட்ரஜன் வாயு இருப்பதையும், அதனால் ரசாயன விளைவுகள் ஏற்படுவதால் அங்கு உயிரினங்கள் வாழமுடியும் ...
Read More »சர்க்கரை அளவை கண்காணிக்கும் சென்சார் கருவி
மனித உடலில் சர்க்கரை அளவை கண்காணிக்கும் புதிய சென்சார் கருவியை தயாரிக்கும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் ரகசியமாக ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனம் புதிது புதிதாக தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறது. மின்சக்தியின் தேவை அதிகரிப்பால் அப்பிள் மரபுசாரா ஆற்றல் மூலங்களை வைத்து தனது நிறுவனத்தை கலிபோர்னியாவில் அமைத்து வருகிறது. இந்நிலையில், சர்க்கரை அளவை கண்காணிக்கும் புதிய சென்சார் கருவியை தயாரிக்கும் முயற்சியில் அப்பிள் ...
Read More »ரோபோவுக்கு ஆக்டோபஸ் கரம்!
ஜெர்மனியில் தொழிற்சாலைகளுக்கான ரோபோக்களை தயாரிக்கும், ‘பெஸ்டோ’ நிறுவனம், கடலில் வாழும் ஆக்டோபஸ் தந்த உந்துதலில் ஒரு ரோபோ கரத்தை தயாரித்துள்ளது. தொழிற்சாலைகளில் பொருட்களை எடுத்து வைக்க, ஆக்டோபஸ் கை போலவே வடிவமைக்கப்பட்ட, ‘ஆக்டோபஸ் க்ரிப்பர்’ என்ற அமைப்பு உதவும். பொருட்களை மென்மையாக, அதே சமயம் நழுவ விடாமலும் ஆக்டோபஸ் க்ரிப்பர் பிடித்து எடுத்து வைக்கிறது!
Read More »புதிய மேகங்கள்!
மேகங்கள் பல ரகம். ‘குமுலஸ்’ முதல், ‘சிர்ரஸ்’ வரை எல்லா ரக மேகங்களுக்கும் பெயரிட்டு, அவற்றை 10 பெரிய வகைப்பாட்டுகளில் உள்ளடக்கியது, ‘சர்வதேச மேக வரைபடம்.’ 121 ஆண்டுகளாக வெளிவரும் இந்த வரைபடத்தில், கடந்த, 30 ஆண்டுகளாக எந்த புது ரகமும் சேர்க்கப்படாமலிருந்தது. ஆனால், ஸ்மார்ட்போன், இணையம் போன்ற வசதிகள் வந்ததும், பொழுதுபோக்குக்காக மேகங்களை கவனிக்கும் தன்னார்வலர்கள், புதுவகை மேகங்களை படம்பிடித்து, அவற்றை வரைபடத்தில் சேர்க்க வேண்டும் என போராடினர். அண்மையில், 12 புதிய ரகங்களை சர்வதேச மேக வரைபடக் குழுவினர் சேர்த்துள்ளனர்.
Read More »விஷம் நல்லது!
அவுஸ்ரேலியாவிலுள்ள குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரே கடியில் மூன்று வகை விஷங்களை செலுத்தும் குட்டி மீன் இனத்தை கண்டறிந்துள்ளனர். மிகச் சிறிய மீனான இதன் விஷம், பெரிய மீன்களைக் கொல்லாமல், தற்காலிகமாக செயலிழக்கச் செய்கிறது. இந்த விஷம், மனிதர்களுக்கு வலி நிவாரணியாகவும், நரம்பியல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Read More »வெள்ளி போன்று மற்றொரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு
விண்வெளியில் வெள்ளி போன்று மற்றொரு புதிய கிரகத்தை அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சில சிறிய அளவிலான நட்சத்திரங்களும் இப்புதிய கிரகத்தை சுற்றி உள்ளன. விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆய்வு மேற் கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் அதி நவீன சக்தி வாய்ந்த டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது. அந்த டெலஸ்கோப் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்து அதை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியது. அது ஏற்கனவே உள்ள வெள்ளி (வீனஸ்) கிரகத்தை போன்றே ...
Read More »இரட்டை பின்புற கேமரா கொண்ட ZTE நூபியா Z17 மினி ஸ்மார்ட்போன்
ZTE நிறுவனம் அதன் z தொடர் ஸ்மார்ட்போன்களின் தொடர்ச்சியில் நூபியா Z17 மினி என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ZTE நூபியா Z17 மினி ஸ்மார்ட்போன் இரண்டு ரேம் வகைகளில் வருகிறது. அதாவது, 4ஜிபி ரேம் வகை CNY 1,699 (சுமார் ரூ.16,000) விலையிலும் மற்றும் 6ஜிபி ரேம் வகை CNY 1,999 (சுமார் ரூ.18,800) விலையிலும் கிடைக்கும். இந்த கைப்பேசி ஏப்ரல் 12ம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. எனினும், இந்திய சந்தையில் கிடைப்பது பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது ...
Read More »‘பூமியை நோக்கி பாயும் விண்கலம்’ 19-ந்திகதி கடக்கும்: நாசா
பூமியை நோக்கி பாய்ந்து வரும் மிகப் பெரிய எரிகல் 19-ந்தேதி கடக்கும் என நாசா அறிவித்துள்ளது. சூரியனை குறுங்கோள்கள் எனப்படும் விண் கற்கள் ஏராளமாக சுற்றி வருகின்றன. அவை திடீரென விலகி பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்களை கடந்து செல்கின்றன. அது போன்ற ஒரு விண்கல் பூமியை நோக்கி பாய்ந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது. கடாலினா ஸ்கைசர்வே நிறுவனத்தின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் இதை கண்டறிந்தனர். இதற்கு 2014 ஜே.ஓ.25 என பெயரிடப்பட்டுள்ளது. அது 650 மீட்டர் அகலம் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal