விஷம் நல்லது!

அவுஸ்ரேலியாவிலுள்ள குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரே கடியில் மூன்று வகை விஷங்களை செலுத்தும் குட்டி மீன் இனத்தை கண்டறிந்துள்ளனர்.

மிகச் சிறிய மீனான இதன் விஷம், பெரிய மீன்களைக் கொல்லாமல், தற்காலிகமாக செயலிழக்கச் செய்கிறது.

இந்த விஷம், மனிதர்களுக்கு வலி நிவாரணியாகவும், நரம்பியல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.