ஜெர்மனியில் தொழிற்சாலைகளுக்கான ரோபோக்களை தயாரிக்கும், ‘பெஸ்டோ’ நிறுவனம், கடலில் வாழும் ஆக்டோபஸ் தந்த உந்துதலில் ஒரு ரோபோ கரத்தை தயாரித்துள்ளது.
தொழிற்சாலைகளில் பொருட்களை எடுத்து வைக்க, ஆக்டோபஸ் கை போலவே வடிவமைக்கப்பட்ட, ‘ஆக்டோபஸ் க்ரிப்பர்’ என்ற அமைப்பு உதவும்.
பொருட்களை மென்மையாக, அதே சமயம் நழுவ விடாமலும் ஆக்டோபஸ் க்ரிப்பர் பிடித்து எடுத்து வைக்கிறது!
Eelamurasu Australia Online News Portal