குமரன்

குழந்தையின் நலனுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தாய்

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயொருவர் தனது வயிற்றில் வளர்ந்த குழந்தைக்காக குறித்த நோயிற்கு சிகிச்சைபெறாது உயிர் துறந்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இலங்கை பாராளுமன்றின் சபாநாயகரான கரு ஜயசூரியவின் இளைய மகளாவார். சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சஞ்சீவனி இந்திரா ஜயசூரிய, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இங்கிலாந்தில் நேற்று மாலை காலமானார். இவர் பிரித்தானிய பிரஜையொருவரை திருமணம் செய்திருந்த நிலையில் அந்த நாட்டில் வாழ்ந்து வந்துள்ளார். 40 வயதான சஞ்சீவனி இந்திரா இரு பிள்ளைகளின் தாயாவார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த ...

Read More »

இலங்கை இளைஞர்கள் அவுஸ்ரேலியாவில் குடியேற வாய்ப்பு

இலங்கையில் உள்ள இளைஞர்கள் அவுஸ்ரேலியா சென்று பல்கலைக்கழக பட்டம் முடித்துவிட்டு அந்த நாட்டிலேயே பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். நான்கு வருட பட்டப்படிப்பை நான்கு நிலைகளில் நிறைவு செய்ய முடியும் என்றும், மாணவர்கள் கல்வி கற்கும் காலத்தில் கொடுப்பனவும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார் பல்கலைக்கழக பட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அவுஸ்ரேலியாவில் பணி புரிவதற்கான அனுமதியும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இராஜாங்க அமைச்சரின் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ...

Read More »

விஞ்ஞானிகள் இருவருக்குப் புகழ்மிக்க “அனைத்துலக நீர்வள ஆய்வுப் பரிசு”

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இருவருக்குப் புகழ்மிக்க “அனைத்துலக நீர்வள ஆய்வுப் பரிசு” வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்கள் அந்தப் பரிசைப் பெறுவது இதுவே முதன்முறை. நீர்வளத்துக்கான இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸிஸ் அனைத்துலகப் பரிசின் கீழ் வழங்கப்படும் ஐந்து விருதுகளில் அதுவும் ஒன்று. ஈராண்டுக்கு ஒரு முறை சவுதி அரேபியா அதனை வழங்குகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் புத்தாக்க வழிகள் குறித்த ஆய்வுகளை அங்கீகரிப்பது அதன் நோக்கம். மாற்று நீர்வளம் குறித்த ஆய்வுக்காக, நன்யாங் பல்கலைப் பேராசிரியர்கள் வாங் ரொங், அந்தொனி ஃபேம் இருவருக்கும் அந்தப் ...

Read More »

‘அச்சம் என்பது மடமையடா’ – நவம்பர் 11 வெளியீடு

சிம்பு நயாகனாக நடித்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா’, இம்மாதம் 11ம் தேதி வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என படக்குழு முன்பு தெரிவித்தபோதும் படம் வெளியாகவில்லை. அப்போது கெளதம் மேனன் – சிம்பு இருவருக்குமான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது . தணிக்கை பணிகள் சில தினங்களில் முடிவடையும் என்றும் அதனைத் தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி வெளியாகும் என்றும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்காக போட்டி

அவுஸ்திரேலியாவின் பிங்க் ஹோப் கேன்சர் பாதுகாப்புக் குழுமம் மற்றும் ஹெச்.சி.ஜி.தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகிய இரண்டும் ஒன்றாக இணைந்து புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்காக போட்டி ஒன்றை நடத்தவுள்ளது. இந்த போட்டியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் பங்கேற்க முடியும். தாங்கள் நோயிலிருந்து மீண்டது எப்படி, அதற்காக எடுத்துக் கொண்ட சிகிச்சை முறைகள் பற்றி ஒரு மணிநேரம் வீடியோ ரெகார்ட் செய்து அனுப்ப வேண்டும். இந்த வீடியோ புற்றுநோயை எதிர்த்து போராடும் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும் என ஹெச்.சி.ஜி ...

Read More »

எரித்துக் கொல்லப்பட்ட இந்தியருக்காக அழுத அவுஸ்திரேலியா துணை மேயர்!

அவுஸ்திரேலியாவில் எரித்துக் கொல்லப்பட்ட இந்தியா வம்சாவளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநருக்காக பிரிஸ்பேன் நகர துணை மேயர் விம்மி விம்மி அழுது இரங்கலை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் சில தினங்களுக்கு முன் இந்தியா வம்சாவளியை சேர்ந்த 29 வயது Manmeet Alisher என்ற பேருந்து ஓட்டுநர் பயணிகளுக்கு முன்னிலையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், Manmeet Alisher இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் பிரிஸ்பேன் நகர்மன்றத்தில் ...

Read More »

அவுஸ்ரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா அணி திணறல்

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது. டுபெலிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ளது. அவுஸ்ரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா அணியில் புதுமுக வீரர் கேசவ் மகராஜ் இடம் பெற்றார். சுழற்பந்து வீரரான அவருக்கு 26 வயதாகிறது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்பிரிக்கா அணி ...

Read More »

வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்! – ச.பொட்டு அம்மான்

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு. சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வு…, தலைவர் ...

Read More »

அமெரிக்காவின் அவசரசேவை எண் ‘911’-ஐ முடக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்

அமெரிக்கா அரிசோனாவின் அவசர சேவை எண்ணை சைபர் தாக்குதல் மூலம் முடக்கிய 18 வயது  இந்திய வம்சாவளி இளைஞர் ஹிதேஷ்பாய் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார். ஐபோன் ஆப் டெவலப்பரான ஹிதேஷ், ஐபோன் ஜாவா ஸ்க்ரிப்ட் ஒன்றை உருவாக்கி ட்விட்டர் மற்றும் இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்க்ரிப்ட் லின்க்கை  ஐபோன் பயனர்கள்  கிளிக் செய்தவுடன் தானாக அமெரிக்காவின் அவசர சேவை எண்ணான   ‘911’ க்கு தொலைப்பேசி அழைப்பு செல்வது போல் ப்ரோகிராம் செய்துள்ளார். இதனால், அவசர சேவை எண்ணான ’911’-க்கு தொடர்ந்து  100-க்கும் மேற்பட்ட ...

Read More »

கமல் ஹாசன் – கௌதமி பிரிவு!

கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமல் ஹாசனும் நடிகை கவுதமியும் பிரிவதாக அறிவித்துள்ளனர். அந்தத் தகவலை கவுதமி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Gautami ✔@gautamitads Heartbroken to have to share…Life and decisions https://gautamitadimalla.wordpress.com/2016/11/01/life-and-decisions/ …via @wordpressdotcom 1:00 PM – 1 Nov 2016 Life and decisions It is heartbreaking for me to have to say today that I and Mr. Haasan are no longer together. After almost ...

Read More »