கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமல் ஹாசனும் நடிகை கவுதமியும் பிரிவதாக அறிவித்துள்ளனர். அந்தத் தகவலை கவுதமி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Heartbroken to have to share…Life and decisions https://gautamitadimalla.wordpress.com/2016/11/01/life-and-decisions/ …via @wordpressdotcom
Life and decisionsIt is heartbreaking for me to have to say today that I and Mr. Haasan are no longer together. After almost 13 years together, it has been one of the most devastating decisions that I have ever had …
gautamitadimalla.wordpress.com
சில காரணங்களால் கமல்ஹாசனைப் பிரிவதாககௌதமி டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.