குமரன்

நல்லிணக்கத்துக்கான வழி!

அர­சியல் கைதி­களின் விடு­தலை மறந்து போன விவ­கா­ர­மாக மாறி­விட்­டது போலத் தோன்­று­கின்­றது. அர­சாங்கம் இந்தப் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­ தாகப் பல தட­வை­களில் வாக்­கு­றுதி அளித்­தி­ருக்­கின்ற போதிலும், அதனை முடி­வுக்குக் கொண்டு வரு­வதில் அக்­க­றை­யற்ற ஒரு போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றது. பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பயங்­க­ர­வாதச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டைய பயங்­க­ர­வா­திகள் என்­பதே அர­சாங்­கத்­தி­னதும், பேரின அர­சி­யல் ­வா­தி­க­ளி­னதும் நிலைப்­பா­டாகும். ஆனால் உண்­மையில் அவர்கள் பயங்­க­ர­வா­தி­க­ளல்ல. அவர்கள் அர­சியல் கைதிகள். இத­னையே அந்தக் கைதி­களும், தமிழ்த்­ த­ரப்­பி­னரும் அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்திக் கூறி வரு­கின்­றார்கள். ...

Read More »

சினிமா அரசியலுக்கான பயிற்சி மையம் இல்லை – ஓவியா

சினிமா அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம் இல்லை என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். களவாணி-2 படத்தில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக ஓவியா நடித்துள்ளார். படம் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அவர் அளித்த பேட்டி: மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக நடித்தது அரசியலுக்கு வருவதற்கான பயிற்சியா? சினிமாவை என்ன அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம்ன்னு நினைக்கிறீங்களா? தமிழ்நாட்டுல மட்டும்தான் இந்த நிலைமை இருக்கு. சினிமால கொஞ்சம் பிரபலமானா உடனே அரசியலுக்கு வர்றது. எனக்கு அப்படி எந்த திட்டமும் கிடையாது. ஓவியா ஆர்மியை நான் சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ள ...

Read More »

எங்களை ரணில் நம்புவதில்லை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தங்களை (கூட்டமைப்பை) நம்புவதைவிட, முஸ்லிம் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையுமே நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடந்த மாத இறுதியில் (ஜூன் 26), வவுனியா – பாலமோட்டை பகுதியில், அவரது விசேட நிதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பின்னர் ஊடவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறாகக்  கூறியுள்ளார். இது, வெறுமனே சராசரியாக விட்டுவிடக் கூடிய கருத்து அல்ல. அத்துடன், சாதாரண நபர் கூறிய கருத்தும் அல்ல. தமிழ் ...

Read More »

இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதிப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அவர் சமீபத்தில் நீக்கினார். அதைத்தொடர்ந்து கடந்த 28-ந் திகதி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின்போது டிரம்பும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். அதில், ...

Read More »

நடிகை ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்!

புகழ்பெற்ற பொலிவூட் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, கொலை என்று கேரள காவல் துறை அதிகாரி கூறியுள்ளார். இந்தியாவை சேர்ந்த முன்னாள் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் மறைந்த வைத்தியர் உமாநாத் கூறிய விஷயங்களை மேற்கோள் காட்டியிருக்கும் கேரள காவல் துறை அதிகாரி , ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று எனது நண்பர் என்னிடம் கூறியிருந்தார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அறிந்து கொள்ள அவரிடம் நான் கேட்டபோது, ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் ...

Read More »

மரண தண்­ட­னையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இலங்­கை­யர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் !

மர­ண­தண்­ட­னையை முற்­றாக இல்­லா­தொ­ழித்­தி­ருப்­ப­தற்குத் தீர்­மா­னித்­தி­ருக்கும் பல்­வேறு சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் இலங்­கையும் ஒரு அங்­க­மாகும் என்ற அடிப்­ப­டையில், அதனை மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பது மிக முக்­கிய பிரச்­சி­னை­யாகும். எனவே மிகவும் குரூ­ர­மா­னதும், இழி­வா­ன­து­மான மர­ண­தண்­ட­னையை முற்­றாக இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இலங்­கை­யர்கள் அனை­வரும் உறு­தி­பூ­ணு­வ­துடன், அதற்­காக ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என்று மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து அழைப்பு விடுத்­துள்ளார். மரண தண்­ட­னையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இலங்­கை­யர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்று வலி­யு­றுத்தி மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் டுவிட்டர் பக்­கத்தில் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்ள காணொளி ...

Read More »

தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் அப்பாவிகளை விடு­விக்க வேண்டும்!

ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலையடுத்து பயங்­க­ர­வாதச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு,  தற்­போது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சாதா­ரண அப்­பாவி முஸ்­லிம்­களை உட­ன­டி­யாக விடு­விக்­கு­மாறு கோரி முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீல.சு.க. பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைஸர் முஸ்­தபா, ஜனா­தி­பதியிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.   அர­சாங்­கத்தில் பதவி வகிக்கும் முஸ்லிம் எம்.பி. க்களுக்கும் ஜனா­தி­ப­திக்கும்  இடை­யி­லான முக்­கிய சந்­திப்­பொன்று நேற்­று­முன்­தினம்  ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நடை­பெற்­றது. இதன்­போதே, பைஸர் முஸ்­தபா எம்.பி., ஏனைய முஸ்லிம் எம்.பி.க்கள் ...

Read More »

கோடீஸ்வரராக இருந்தவர் நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்!

அவுஸ்திரேலியாவில் £17 மில்லியன் லொட்டரியில் வென்ற நபர் மொத்த பணத்தையும் தவறான முதலீட்டால் இழந்துள்ளார். ஷெரீப் கிர்கிஸ் என்பவருக்கு தற்போது 35 வயதாகிறது. இவருக்கு கடந்த 2007-ல் 23 வயதிருக்கும் போது லொட்டரியில் £17 மில்லியன் பரிசு விழுந்தது. ஆனா இவ்வளவு பெரிய பரிசு பணம் அவர் வாழ்க்கையை வசந்தமாக மாற்றிவிடவில்லை என்றால் நம்பமுடிகிறதா? ஆம், ருசல் போலிவிகா என்ற நபரின் வழிகாட்டுதலோடு பரிசு பணத்தில் மதுபான விடுதியை விலை கொடுத்து வாங்கியது, சொகுசு படகை வாங்கியது போன்ற விடயங்களில் ஷெரீப் முதலீடு செய்தார். ...

Read More »

இறந்த குழந்தையின் புகைப்படத்தை வைத்து பெற்றோரை மிரட்டிய இளம்பெண்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜே மற்றும் டீ விண்ட்ரோஸ் என்கிற தம்பதியினரின் மகள் அமியா ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. இந்த தம்பதியினர் ஒரு வணிகவளாகத்திற்கு சென்ற போது தங்களுடைய செல்போனை தவற விட்டுள்ளனர். அதில் இறந்த தங்களுடைய குழந்தையின் புகைப்படங்கள் இருப்பதால், யாரேனும் கண்டறிந்தால் தகவல் தெரிவிக்குமாறு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இதனை பார்த்த சிட்டி நூர்ஹிதாயா கமல் (24) என்கிற மலேசிய இளம்பெண், நீங்கள் தவறவிட்ட செல்போன் என்னிடம் தான் இருக்கிறது. அவற்றை நான் பத்திரமாக கொடுக்க வேண்டும் என்றால் என்னுடைய ...

Read More »

சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்!

தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் மாபெரும் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் உள்ளது. ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மையைக் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் ஷாங்காய் உள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 ...

Read More »