குமரன்

ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிட நடவடிக்கை !

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் சீட்டுக்களை எதிர்வரும் ஆறாம் திகதிக்கு முன் அச்சிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக அரச அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது வாக்காளர் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். அதேபோல் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு தற்போது விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அகர வரிசைப்படி தயாரிக்கப்பட்டு அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கமைய இந்த முறை சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் ...

Read More »

தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது: சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது என்று ‘மிக மிக அவசரம்’ படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. பிரதான கதாபாத்திரத்தில் ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியீடு என விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், வெறும் 17 திரையரங்குகள் மட்டுமே கிடைத்ததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளது படக்குழு. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ரவீந்திரன் சந்திரசேகரன், ‘மிக மிக அவசரம்’ வெளியீடு தொடர்பான தன் ...

Read More »

மத்தியஸ்தம் செய்ய வரும் இம்ரான் கான்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலை தீர்ப்பதற்கு மத்தியஸ்தத்தில் ஈடுபட உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை ஈரான் வரவேற்றுள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சாரிஃப் கூறும்போது, “ நாங்கள் சவுதி அரேபியாவுடன் எது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். சவுதி அரேபியா எங்கள் அண்டை நாடு. நாங்கள் சவுதியுடன் நேரடியாகவும் பேச்சுவார்த்தை தயாராக இருக்கிறோம். எங்கள் கதவுகள் மத்தியஸ்தத்திற்காக திறந்தே உள்ளன. நாங்கள் எந்த மத்தியஸ்தரையும் நிராக்கரிக்கவில்லை” என்றார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு சனிக்கிழமையன்று பாகிஸ்தான் ...

Read More »

குர்திஸ் சிறையிலிருந்த ஐஎஸ் உறுப்பினர்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ்!

துருக்கி சிரியாவின் வடபகுதி மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐஎஸ் பீட்டில்ஸ் எனப்படும் ஆபத்தான பயங்கரவாதிகளை தனது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுசென்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈராக்கினதும் சிரியாவினதும் சில பகுதிகளை ஐஎஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவேளை மேற்குலகை சேர்ந்தவர்களை பிடித்து பணயக்கைதிகளாக வைத்திருந்த பின்னர் படுகொலை செய்த லண்டனை சேர்ந்தஐஎஸ் தீவிரவாதிகள்  ஐஎஸ் பீட்டில்ஸ் என அழைக்கப்படுகின்றனர். லண்டனை சேர்ந்த இருவரும் தற்போது அமெரிக்காவின் பிடியில் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குர்திஸ் ஆயத குழுக்களின் ...

Read More »

எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்புமில்லை!

‘நான் அரசியல் சாயமற்றவன். எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்புமில்லை. மார்க்கமே எனது பணி” என்று தெரிவித்த பேராயர் கர்தினால் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை, என் மீது அரசியல் சாயம் பூசப்படுகிறது என்றார். பொறுப்புமிக்க ஆட்சிக்கான குடிமக்கள் அமைப்பு ஏற்பாடுசெய்திருந்த, “தேர்தலில் எவ்வாறு மக்கள் பங்கேற்பது” எனும் தொனிப்பொருளிலான மாநாடு, கொழும்பு இலங்கை மன்றத்தில், நேற்று(10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் அதிகமான இளைஞர்கள் இருக்கும்போது வயதானவர்களே வேட்பாளராகின்றனர். தேர்தலில் வெற்றியடைந்ததன் பின்னர் அவர்கள் வழங்கிய ...

Read More »

நிலத்தடி சித்திரவதை கூடத்தில் இளைஞர், யுவதிகள் சுட்டு படுகொலை!

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் பலர் அழைத்துவரப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன் எனும் மாணவன்,  அச்சித்திரவதை கூடத்தில் இருக்கும் போது தனது தாய்க்கு தொலைபேசியில் தெரிவித்த விடயம் உண்மையே என நம்புவதற்கான சான்றுகள் உள்ளதாக சி.ஐ.டி. கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்துள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 ...

Read More »

மாடியிலிருந்து தவறி வீழ்ந்த அவுஸ்திரேலிய பிரஜை பலி!

கொழும்பு, யூனியன் பிளேஸ் பகுதியில் உள்ள ஹோட்டலொன்றின் 33 ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்த அவுஸ்திரேலிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதாக காாவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். 52 வயதுடைய சுற்றுலாப் பயணியொருவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

Read More »

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் ஷோபனா!

தமிழ், மலையாள சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்த ஷோபனா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ், மலையாள சினிமாவில் மிக சிறந்த நடிகைகள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தவர் ஷோபனா. இயல்பிலேயே நடனம் கற்றவர் என்பதால் தனது முகபாவத்தில், கண்கள் அசைவில் கூட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அப்படிப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி, தனது நாட்டிய பள்ளியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார் ஷோபனா. இவர் நடிக்கும் ...

Read More »

வட, கிழக்கில் பௌத்த பேரினவாதத்தின் செயற்பாடுகளை அனுமதிக்கக்கூடாது!

வடக்கு, கிழக்கில் பௌத்த பேரி­ன­வாத நட­வ­டிக்­கைகள்  முன்­னெ­டுத்து தமிழர் தாயக கோட்­பா­டு­களை சிதைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சாங்­கங்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தமை வர­லா­றாக உள்­ளது.  விடு­த­லைப்­பு­லிகள் பலம்­பெற்­றி­ருந்த காலப்­ப­கு­தியில்   இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை  மேற்­கொள்ள முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. ஆனால் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் முன்­னைய ஆட்சிக் காலத்தில் பௌத்த பேரி­ன­வாத செயற்­பா­டுகள் வடக்கு, கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  அத்­த­கைய நட­வ­டிக்­கைகள் திட்­ட­மிட்­ட ­வகையில் தொடர்ந்து வரு­கின்­ற­மையும் அதற்கு தென்­ப­குதி இன­வாத  கட்­சி­களும் அமைப்­புக்­களும்  ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்­ற­மையும்  பெரும் கவ­லை­ய­ளிக்கும் செயற்­பா­டாக ...

Read More »

சிட்னியில் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த விவகாரத்தில் கணவரின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி நகரின் Rouse Hill பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் வைத்தே கடந்த 2013 ஆம் ஆண்டு குல்விந்தர் சிங் தமது மனைவி பர்விந்தர் கவுர் என்பவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நேற்று குல்விந்தர் சிங் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்விந்தர் கவுரிடம் இருக்கும் பணத்திற்காகவே குல்விந்தர் அவரை கொலை செய்துள்ளதாக முன்னெடுக்கப்பட்ட வாதம் உண்மைக்கு ...

Read More »