குமரன்

லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு நான்கரை மணி நேரத்தில் பயணிக்கலாம்!

பிரித்தானிய விமானப் பொறியியலாளர்களினால் உருவாக்கப்படுகின்ற புதிய hypersonic-விமான இயந்திர தொழில்நுட்பத்தின் உதவியுடன் லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு நான்கரை மணி நேரத்தில் பயணிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “Synergetic Air Breathing Rocket Engine என்ற இந்தப்புதிய தொழில்நுட்பத்துடன்கூடிய அதிவேக பறப்பு இயந்திரத்தினை விமானங்களில் பொருத்துவதன் மூலம் பாரம்பரிய பறப்பு இயந்திரங்களைவிட பலமடங்கு வேகத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Reaction Engines நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

Read More »

டயனா கண்ணிவெடிகள் ஊடாக நடந்த பகுதியில் இளவரசர் ஹரியும் நடந்தார்!

ஆபிரிக்க நாடுகளிற்கான தனது பத்து நாள் சுற்றுப்பயத்தினை மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரி தனது தாயார் இளவரசி டயனா அங்கோலாவில் கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட அதே பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். தனது மனிதாபிமான நடவடிக்கைகளிற்காக உலகின் பாரட்டுகளை பெற்ற இளவரசி டயனா கண்ணிவெடி ஒழிப்பிற்காக குரல்கொடுத்து வந்ததுடன் 22 வருடங்களிற்கு அங்கோலாவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள குவாம்போ நகரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கோலாவின் 27 வருட யுத்தத்தில் மிகக்கடுமையான மோதல் இடம்பெற்ற அந்த நகரம் நிலக்கண்ணிவெடிகள் நிறைந்ததாக காணப்பட்டது. டயான தற்பாதுகாப்பு கவசங்களை அணிந்தவாறு ...

Read More »

இராவணா 1 செய்மதியை தாயாரித்த விஞ்ஞானி சிறிலங்கா வருகை

இராவணா 1 செய்மதியை தாயாரித்து ஏவிய சிறிலங்கா விஞ்ஞானி நேற்று இரவு கொங்கோ நாட்டலிருந்து கட்டு நாயக்க விமானத்தை வந்தடைந்தார். தரிது தயாரட்ண என்ற  விஞ்ஞானியே கொங்கொங்கோவிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தடைந்தார். இந்நிலையில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பிய போது நிறுவனத்தின் அனுமதியின்றி பதிலளிக்க முடியாது என தெரிவித்துள்ளார். ஆர்த்தர் சீ.க்ளாக் மையத்தின் செயற்திட்டதிற்கு அமைவாக  நான் இலங்கைக்காக விண்கலத்தை தயாரித்தேன் என தெரிவித்தார். எனக்கு அதித மகிழ்ச்சி வானத்தை பார்க்கும் போது நாங்கள் தயாரித்த விண்கலம் பூமியை சுற்றி வருகிறது. நாங்கள் இன்னும் ஐந்து ...

Read More »

முன்னாள் கடற்படை அதிகாரி கைது!

எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து சென்று அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில் முன்னாள் கடற்படை அதிகாரி விஸ்வாஜித் நந்தனா தியபலனகே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று அதிகாலை 1.00 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More »

எனக்கு மாப்பிள்ளையாவது எளிதல்ல!

சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விகளுக்கு பதில் அளித்த காஜல் அகர்வால், தனக்கு மாப்பிள்ளையாவது எளிதல்ல என கூறினார். காஜல் அகர்வால் 34 வயதிலும் இன்னும் கதாநாயகியாகவே முன்னணி ஹீரோக் களுக்கு ஜோடிபோட்டு வருகிறார். அதற்கேற்ப தனது உடற்கட்டை ஸ்லிம் தோற்றத்தில் பராமரிக்கிறார். காஜல் அகர்வாலின் தங்கைக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. எனவே காஜலிடம் அடிக்கடி ‘உங்க கல்யாணம் எப்போது?’ என்ற கேள்வியும் சேர்ந்தே கேட்கப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு காஜல் பதில் அளித்தார். திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா ...

Read More »

ரணிலின் நிபந்­த­னையும் தமிழ் மக்­களின் நிலைப்­பாடும்!

ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலை­யிலும் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்க முடி­யாத நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் முரண்­பாடு தொடர்ந்து வரு­கின்­றது. கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்­டு­மென்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பெரும்­பான்­மை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். அத்­துடன் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் பங்­காளிக் கட்­சி­க­ளான சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஜாதிக ஹெல உறு­மய ஆகி­ய­னவும் சஜித் பிரே­ம­தா­ஸவை ...

Read More »

பிரிட்டிஸ் பிரதமருக்கு அமெரிக்க பெண்மணியுடன் என்ன தொடர்பு?

பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனிற்கும் அமெரிக்க பெண் வர்த்தகர் ஒருவரிற்கும் இடையிலான உறவு குறித்து சர்ச்சையொன்று மூண்டுள்ளது. பொறிஸ்ஜோன்சன்  லண்டன் மேயராக பதவி வகித்த காலத்தில் அமெரிக்க பெண் வர்த்தகரான ஜெனீபர் அர்குறி என்பவரிற்கு அரசநிதியிலிருந்து பெருமளவு பணத்தை வழங்கினார் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பொறிஸ்ஜோன்சன் மேயராக பதவி வகித்தவேளை அவரது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட வெளிநாட்டு வர்த்தக தூதுக்குழுக்களை அமெரிக்க பெண் வர்த்தகரின் நிறுவனம் பயன்படுத்தியது என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வர்த்தக குழுக்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்க பெண் வர்த்தகரிற்கு  ...

Read More »

பௌத்த அடா­வ­டித்­த­னத்தை ஏற்­றுக்­கொள்ள முடியாது!

முல்­லைத்­தீவு, நீரா­வி­யடி, பிள்­ளையார் ஆலய வளா­கத்தில் பௌத்த பிக்­குவின் பூத­வு­டலை தகனம் செய்த சம்­ப­வ­மா­னது தமிழ் மக்­களைக் குறிப்­பாக இந்து மத சகோ­த­ரர்­களை மிக­மோ­ச­மாக அவ­மா­னப்­ப­டுத்தும் செய­லாக அமைந்­துள்­ளமை எம்­மை­யெல்லாம் பெரும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது என்று யாழ். மறை­மா­வட்ட கத்­தோ­லிக்க நீதி சமா­தான ஆணைக்­குழு கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. இச்­சம்­பவம் குறித்து ஆணைக்­கு­ழுவின் தலைவர் எஸ்.வி.பி.மங்­க­ள­ராஜா அடி­களார் நேற்று புதன்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, முன்னர் ஒரு­ த­டவை நீதி­மன்ற அவ­ம­திப்புக் குற்­றத்­திற்­காக சிறைத்­தண்­டனை பெற்று தண்­ட­னைக்­காலம் முடி­யமுன் ஜனா­தி­ப­தியின் விசேட மன்­னிப்பில் வெளி­யே­றிய ஞான­சார ...

Read More »

உயிரிழந்தவர்கள், வெளிநாடு சென்றவர்களின் விபரங்கள் தேர்தல் ஆணையகத்தால் சேகரிப்பு!

2018 ஆம் ஆண்டு தேர்தல் வாக்களார் இடாப்பில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகல்வகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 க்கும் திகதிக்குப் பின்னர் உயிரிழந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்றவர்கள் தொடர்பான விபரங்களை ஒவ்வொரு கிராம சேவையாளர்களும் சேமித்து அது குறித்த தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் மேற்படி தகவல்களை சமர்ப்பிக்க ...

Read More »

சினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் இல்லை!- ஐஸ்வர்யா ராஜேஷ்

சினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் இல்லை, திறமை இருந்தால் போதும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி படமொன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாக ஆசைப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்ததும் வெள்ளையாக இருப்பவர்களுக்கே இங்கு வாய்ப்பு இல்லை. நீ இருக்கிற கருப்பு நிறத்துக்கு நடிகையாக விரும்பலாமா? என்று பலரும் கேலி பேசினர். இது மனதை காயப்படுத்தியது. ஆனாலும் தன்னம்பிக்கை இழக்காமல் ...

Read More »