குமரன்

அவுஸ்­தி­ரே­லி­யாவில் மழை பெய்தபோதும் பாரிய காட்டுத் தீ அச்­சு­றுத்தல்!

அவுஸ்­தி­ரே­லி­யாவில் காட்டுத் தீ பரவி வரும் பிராந்­தி­யங்­களில்  நேற்று முன்­தினம் ஞாயிற்றுக்­கி­ழமை பருவ கால மழை­வீழ்ச்சி இடம்­பெற்­றதால் அந்தப் பிராந்­தி­யங்­க­ளி­லான வெப்­ப­நிலை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.   சிட்னி நகர் முதல் மெல்போர்ன் நகர் வரை­யான கிழக்குக் கடற்­கரை மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பிராந்­தி­யத்தின் சில பகு­திகள் என்­ப­னவற்­றி­லேயே மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. எனினும் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழ­மைக்குள் வெப்­ப­நிலை மீண் டும் அதி­க­ள­வுக்கு அதி­க­ரிக்கும் அபாயம் உள்­ள­தாக எச்­ச­ரிக்­கப்­ பட்­டுள்­ளது. இதன் பிர­காரம் விக்­டோ­ரியா மற்றும் சவுத் வேல் ஸில் மேலும் பாரிய காட்டுத் தீ ...

Read More »

அவுஸ்திரேலிய பிரதமருடன் துயர் பகிர்ந்த கோத்தா !

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை நேற்று (07) தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது அந்நாடு எதிர்நோக்கியுள்ள வரலாற்றில் மிகக் கொடிய காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். வருடத்தில் இக்காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவுகின்றமை ஒரு சாதாரண நிகழ்வாயினும் தற்போது பரவியுள்ள காட்டுத் தீ முன்னொருபோதும் இல்லாதவாறு உக்கிரமானதாக காணப்படுகின்றது. இந்த பயங்கர காட்டுத்தீயினால் தற்போது சுமார் முப்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களுள் மீட்புப் பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர். உயிரிழந்துள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கை ஐம்பது இலட்சமாக கணக்கிடப்பட்டுள்ள ...

Read More »

தேர்தல் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை!

ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது இடம்­பெற்ற முறை­கே­டுகள் தொடர்பில் தெரி­விக்­கப்­பட்ட முறைப்பாடுகள் குறித்து இது­வ­ரையில் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதன் காரண மாக,  எதிர்­வ­ரக்­கூ­டிய தேர்­தல்­களின் போது பல்­வேறு  சவால்­க­ளுக்­கு ­முகம்கொடுக்க வேண்­டிய நிலை ஏற்­படும் என ­தேர்­தல்கள் ஆணைக்­குழுத் தலைவர் மஹிந்த தேசப்­ பி­ரிய தெரி­வித்­துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின்போது சில கட்­சி­களின் செயற்­பா­டுகள் குறித்தும், அரச வளங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்­பிலும் பல முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தன.  இவை குறித்து உரிய நட­வ­டிக்­கை­களை  எடுக்­கு­மாறு பொது நிர்­வாக அமைச்­சுக்கும், அரச சேவை ...

Read More »

பல­மான நாடா­ளு­மன்றம் தேவைப்படுகிறது!

இந்த நாட்டை சிறந்­த­தொரு நிலைக்கு கட்­டி­யெ­ழுப்ப ஒரு பல­மான பாரா­ளு­மன்றம் தேவைப்­ப­டு­கின்­றது.  புதிய நாடா­ளு­மன்­றத்தில் ஒரு வரவு, செல­வுத்­திட்­டத்தை முன்­ வைத்து அத­னூ­டாக   நாட்டின் அபி­வி­ருத்­தியை   முன்­னெ­டுக்­க­வுள்ளோம் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். கடந்த  5ஆம் திகதி பின்­ன­வல பிர­தே­சத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே   அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் அங்கு உரை­யாற்­றுகையில்; கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில்  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை வெற்­றி­பெற செய்த அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய   அனைத்து மக்­க­ளுக்கும் ...

Read More »

52 என குறிப்பிட்ட அமெரிக்காவிற்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும்!

52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் எனக்கூறிய அமெரிக்காவிற்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவை பழிவாங்குவோம் என ஈரான் நாட்டின் ...

Read More »

அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன – சிறந்த படமாக ‘1917’ தேர்வு

அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக, முதலாவது உலகப்போரை விவரிக்கும் ‘1917’ என்ற ஹாலிவுட் படம் தேர்வானது. ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் கவுரவமிக்க விருதாக கோல்டன் குளோப் விருதுகள் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 77-வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்சில் நடந்தது. இதில் சிறந்த திரைப்படமாக, முதலாவது உலகப்போரை விவரிக்கும் ‘1917’ என்ற ஹாலிவுட் படம் தேர்வானது. இந்த படத்தின் ...

Read More »

ஆஸி. காட்டுத் தீயால் உண்டான சேத விபரங்களை சீரமைக்க 2 பில்லியன் ஆஸி.டொலர்கள்!

காட்டுத் தீயினால் உண்டான சேத விபரங்களை சீரமைப்பதற்கு அடுத்த இரு ஆண்டுகளில் 2 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளதாக அந் நாட்டு பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் முடிவடைவதற்குள் 500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களையும், 2021 ஆம் ஆண்டு 1 பில்லியன் அவுஸதிரேலிய டொலர்களையும், 2022 ஆம் ஆண்டு மேலும் 500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களையும் ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந் நிலையில் ...

Read More »

சிதறுமா தமிழ் வாக்குகள் ?

பொதுத்­தேர்­தலை நோக்கி நாடு நகரத் தொடங்­கி­யுள்ள சூழலில் தமிழ் அர­சியல் கட்­சி­களும் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் தீவி­ர­மாக இறங்­கி­யி­ருக்­கின்­றன. இந்தப் பொதுத்­தேர்­தலில் ஆளும்­கட்சி மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்­வதை தடுக்கும் வகையில்- தமிழ்க் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து போட்­டி­யிட முன்­வர வேண்டும் என்று, அழைப்பு விடுத்­தி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு,  தமது பங்­காளிக் கட்­சி­க­ளுடன் ஏற்­க­னவே ஆசனப் பங்­கீட்டுப் பேச்­சுக்­களைத் தொடங்கி விட்­டது. புதிய கட்­சி­களை உள்­வாங்­கு­வ­தற்­கான எந்தப் பேச்­சுக்­க­ளையும் முன்­னெ­டுக்­கா­ம­லேயே, பங்­கா­ளி­க­ளுடன் ஆசனப் பங்­கீட்டுப் பேச்­சுக்­களை ஆரம்­பித்­துள்­ளதில் இருந்தே, கூட்­ட­மைப்பு ஏனைய தமிழ்க் ...

Read More »

அரசியலமைப்பு திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு !

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற விருந்துபசாரத்தின் ​போது மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் ஜனாதிபதி அதற்கு தமது அவதானத்தை செலுத்தியதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் கடந்த 3ம் திகதி ...

Read More »

”எனது பணி மக்களை அடியொற்றி இருக்கும்”!-ஆளுநர் திரு­மதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

நான் அதி­கா­ரங்­களை ஏதேச்­ச­தி­கா­ர­மாக பயன்­ப­டுத்­துவதற்காகவோ, அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவோ ஆளுநர் பத­வியைப் பெற­வில்லை. மாகாண நிர்­வா­கத்­துக்­கான எல்­லையை நான் நன்கு அறிந்து வைத்­துள்ளேன். எனது பணிகள் அனைத்தும் மக்­களை அடி­யொற்­றி­ய­தாக இருக்­கையில், அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களோ வரம்பு மீறல்­களோ இடம்­பெ­று­வ­தற்கு சாத்­தி­ய­மில்லை என்று வட­மா­கா­ணத்தின் முத­லா­வது பெண் ஆளுநர் திரு­மதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வியில் தெரி­வித்­துள்ளார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, கேள்வி:-அரச நிர்­வா­கத்­து­றையில் நீண்ட அனு­ப­வத்­தினைக் கொண்ட நீங்கள்  சேவை­யி­லி­ருக்­கும்­போதே வடக்கு மாகாண ஆளுநர் பத­விக்கு  நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்? பதில்:- அர­சாங்க ...

Read More »