குமரன்

மூத்த ஊடகவியலாளர் பெருமாள் காலமானார்!

யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர்களுள் ஒருவரான பெருமாள் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் ஊடகப்பரப்பில் ஒரு ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட பெருமாள் ஈழநாடு பத்திரிகை ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியிருந்தார். யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஈழநாடு பத்திரிகையை தொடர்ந்து அது மூடப்பட்ட பின்னராக உதயன் நாளிதழில் இவரின் பங்கு முக்கியமானது. இளம் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்த அவரை யாழ். ஊடக அமையம் வாழும் போதே கௌரவித்திருந்தது.

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 13 தமிழர்கள் கைது !

இலங்கையின் சிலாபம் பகுதியிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல காத்துக் கொண்டிருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 11 ஆண்கள், 2 பெண்கள் உள்ளிட்ட 13 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேர் இன்(Far Inn) என்னும் தங்கும் விடுதியில் இருந்த இவர்கள் அங்கு ஒருவாரமாக மூன்று வெவ்வேறு அறைகளில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதை விடுதி நிர்வாகம் காவல்துறைக்கு தெரிவித்திருந்த நிலையில், 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம், போதிய ஆதாரம் இல்லாததால் குடிவரவுச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறியுள்ளார் சிலாபம் ...

Read More »

2 ஆவது உலகப்போரின்போது யூத குடும்பத்தை காப்பாற்றிய கிரேக்க பெண்!

கிரேக்­கத்தைச் சேர்ந்த 92 வயது பெண்­ணொ­ருவர் இரண்டாம் உலகப் போர் காலத்தில்  நாஸி­க­ளி­ட­மி­ருந்து தன்னால் காப்­பாற்­றப்­பட்ட இரு யூத உடன்­பி­றப்­பு­களை  முதல் தட­வை­யாக  7 தசாப்­தங்­க­ளுக்கும் அதி­க­மான காலம் கழித்து சந்­தித்த  நெஞ்சை நெகிழ வைக்கும் சம்­பவம் ஜெரு­ச­லே­மி­லுள்ள  இன அழிப்பு ஞாப­கார்த்த அருங்­காட்­சி­ய­கத்தில்  இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது குறிப்­பிட்ட கிரேக்கப் பெண்ணும் அவரால் காப்­பாற்­றப்­பட்ட உடன்­பி­றப்­பு­களும்  உணர்­வு­மே­லீட்டால் கண்ணீர் சிந்தி அழு­தனர். இரண்டாம் உலகப் போர் காலத்தில் இள­வ­ய­தி­ன­ராக இருந்த மெல்­பொ­மெனி தினா என்ற மேற்­படி கிரேக்கப் பெண் குறிப்­பிட்ட யூத குடும்­பத்தைச் சேர்ந்த  ...

Read More »

சிங்கள,பௌத்த வீரன் யார்? சஜித்திற்காக? கோத்தாவிற்கா?

இலக்கை ஒரு சிங்கள, பௌத்தர்களின் நாடு என்கின்ற நிகழ்ச்சி நிரலிலே செல்கின்ற கோத்தாபயவாக இருக்கலாம், சஜித் பிரேமதாஸவாக இருக்கலாம் இருவருக்குமே தமிழ் மக்களின் வாக்குகள் கிடையாது என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மன்னாரில் நேற்று திங்கட்கிழமை(4) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வெர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, எங்களுக்கு எதுவுமே தரமாட்டோம் என்கின்றவர்களை நீங்கள் கட்டி அனைக்க முற்படுகின்றீர்கள்.கட்டி அனைத்தாலும் பரவாக இல்லை அடக்கு முறையாளர்களையும், கொலைகாரர்களையும் ஆதரிக்கின்றார்கள். இரண்டு பகுதியினரும் தாங்கள் தான் ...

Read More »

எம்.சி.சி. ஒப்பந்தத்திற்கு எதிராக உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்த தேரர்!

அமெரிக்க அரசாங்கத்துடன் கைச்சாத்திட தீர்மானித்துள்ள மிலேனியம் சாவல்கள் ஒப்பந்தத்திற்கு (Millennium Challenge Cooperation – MCC) எதிராக தேரர் ஒருவர் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார். வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப என்ற தேரர் ஒருவரே இவ்வாறு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

Read More »

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களே வெற்­றி­யா­ளரை தீர்­மா­னிக்கும்!

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்­கின்­றன. தேர்தல் பிர­சாரக் கூட்­டங்கள் சூடு­பி­டித்­துள்­ளன. வெற்றி பெறும் வேட்­பா­ளர்கள் என்ற நம்­பகத் தன்­மையைக் கொண்­ட­வர்­க­ளான சஜித் பிரே­ம­தா­ஸ­வி­னதும், கோத்­த­ாபய ராஜ­ப­க் ஷ­வி­னதும் தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் பெரும் சனத்­திரள்  காணப்­ப­டு­கி­றது. இதனால், எந்த வேட்­பாளர் வெற்றி பெறுவார் என்று உறுதி கூற முடி­யா­துள்­ளது. ஆயினும், சிங்­களப் பிர­தே­சங்­களில் மேற்­படி இரு வேட்­பா­ளர்­க­ளி­னதும் பொதுக் கூட்­டங்­களில் கலந்து கொள்ளும் மக்கள் தொகையின் அடிப்­ப­டையில் பெரும்­பாலும் பெரும்­பான்மை  மக்­களின் வாக்­குகள்  ஏறத்­தாழ சம­மா­கவே இருக்கும் என  புரிந்து கொள்ளக் ...

Read More »

ஜி.என்.ஆர்.குமாரவேலன் – அருண் விஜய் இணையும் சினம்!

ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்துக்கு ‘சினம்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘மாஃபியா’ படத்தை முடித்துக் கொடுத்தார் அருண் விஜய். இதனைத் தொடர்ந்து ‘பாக்ஸர்’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆனால், அதன் படப்பிடிப்பு தாமதமாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் அருண் விஜய். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கியது. நாயகியாக பல்லக் லால் வாணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் அருண் விஜய் காவல்துறை ...

Read More »

5 வயது சிறுவனால் குடும்பத்தை நாடு கடத்த உத்தரவிட்ட அவுஸ்திரேலிய அதிகாரிகள்!

அவுஸ்திரேலியாவில் பிறந்த ஐந்து வயது சிறுவனுக்கு விசா விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினருடன் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கிறார. டாக்டர் மகேடி ஹசன் பூயான் 2011 இல் மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவிற்கு வந்தார். அடுத்த ஆண்டிலே ரெபாக்கா சுல்தானா என்கிற இளம்பெண்ணை வங்கதேசத்தில் திருமணம் செய்து கொண்டு 2013 இல் ஆஸ்திரேலியாவில் பணியில் சேர்ந்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்களுக்கு அதியன் ஜீலாங் என்கிற மகன் பிறந்தான். பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு, பூயான் மற்றும் சுல்தானா, தங்களுடைய மகன் அத்யான் தலையை உயர்த்த ...

Read More »

யாழ்ப்பாணத்தில் தேர்தல் – இரு பிசாசுகள் மத்தியிலான மோதல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களை எதிர்கொண்டாலும் வாக்காளர்களின் ஆர்வம் கோத்தாபய ராஜபக்சவிற்கும் சஜித்பிரேமதாசவிற்கும் இடையிலானதாக காணப்படுகின்றது. வேடிக்கையான விதத்தில் பலர் மேற்குறிப்பிட்ட இருவரையும் தீயசக்திகளின் பட்டங்களை சூட்டியே குறிப்பிடுகின்றனர். கோத்தாபய ராஜபக்ச அச்சம்தரும் பேய் எனவும் சஜித்பிரேமதாச வெறுக்கிற பேய் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். வாக்காளர்கள் எந்த பேய் குறைந்தளவு ஆபத்தானது- ஜனாதிபதியாக அவர்கள் தெரிவு செய்வதற்கு சிறந்தது என  தங்களிற்குள் பேசிக்கொள்கின்றனர். பல வழிகளில் குடாநாட்டில் அவர்கள் பிசாசிற்கும் ஆழமான பாக்குநீரிணைக்கும் அல்லது மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் சிக்குண்டுள்ளனர். ...

Read More »

கூட்­ட­மைப்பு என்ன கோரிக்­கை முன்வைத்தாலும் ஐ.தே.க தலை சாய்க்கும்!

ஐக்­கிய தேசிய கட்சி ஆட்­சியில் இருக்­கின்­ற­மைக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பே காரணம். ஆகவே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு என்ன  கோரிக்­கை­களை முன்­வைத்­தாலும் அதற்கு  ஐக்­கிய தேசிய கட்சி தலை சாய்க்கும் என்று எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாச ராஜபக்ஷ தெரி­வித்தார். கடந்த  2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலை  சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் தீர்­மா­னித்­தாலும் கூட  இம்­முறை தேர்­தலில் அது நடக்­காது. பெரும்­பான்மை வாக்­கு­களில் கோத்­தா­பாய ராஜபக் ஷ வெற்றி பெறுவார். ஆனாலும்  இதில் கிறிஸ்­தவ மக்­களின் முழு­மை­யான வாக்­குகள் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு ...

Read More »