அமெரிக்க அரசாங்கத்துடன் கைச்சாத்திட தீர்மானித்துள்ள மிலேனியம் சாவல்கள் ஒப்பந்தத்திற்கு (Millennium Challenge Cooperation – MCC) எதிராக தேரர் ஒருவர் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார்.

வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப என்ற தேரர் ஒருவரே இவ்வாறு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal