இதுவரை நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் பின்வருமாறு, * ஆபிரஹாம் லிங்கன் (1861 – 1865) * உல்செஸ் எஸ் கிரான்ட் (1869 – 1877) * ரூதர்போர்டு பி ஹேயாஸ் (1877 – 1881) * ஜேம்ஸ் ஏ கார்பீல்டு (1881) * செஸ்டர் ஏ ஆர்தர் (1881 – 1885) * பெஞ்சமின் ஹாரிசன் (1889 – 1893) * வில்லியம் மெக்கினாலே (1897 – 1901) * தியோடர் ரூஸ்வெல்ட் (1901 ...
Read More »குமரன்
உலகெங்குமிருந்து டிரம்ப்புக்குக் குவியும் வாழ்த்துகள்-அவுஸ்ரேலியா
அமெரிக்காவின் அடுத்த அதிபருக்கு உலகெங்குமிருந்து வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணமுள்ளன. வாஷிங்டன் ஆசிய வட்டாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் என்று அவுஸ்ரேலியா கூறியுள்ளது. ஆசிய வட்டாரத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும் என்றும் கான்பரா விருப்பம் தெரிவித்தது.
Read More »கமல்ஹாசனை கௌரவப்படுத்திய மதன் கார்க்கி
பாடலாசிரியர் மதன் கார்க்கி டூப்பாடூ என்ற இசை யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அவர் 1977ம் ஆண்டு நடித்த கோகிலா என்ற படத்தின் காட்சிகளுக்கு புதிய பாடல் ஒன்றை எழுதியுள்ளார் கார்க்கி. இதற்கு அணில் ஸ்ரீனிவாசன் இசை அமைத்துள்ளார். “காதல் நொடியே அசையாதே…” என்ற இந்த பாடலின் பின்னணியில் கோகிலா படத்தில் கமலும், ஷோபாவும் இணைந்து நடித்த காட்சிகள் இடம் பெறுகிறது. “உலகநாயகன் கமல் ஹாசனிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பாடல் காதல் நொடியே. நாம் அனைவரும் கமல் சாரை பல ...
Read More »ரேடியோ தகவல் தொடர்பில் அவுஸ்ரேலியா விசாரணை
அவுஸ்ரேலியக் காவல்துறையினர் , அதிகாரபூர்வமற்ற முறையில் விமானங்களுக்கு ரேடியோ தகவல் தொடர்பு அனுப்பப்பட்டதன் தொடர்பில், விசாரணை நடத்தி வருகின்றனர். Melbourne, Avlon விமான நிலையங்களில் அத்தகைய 15 சம்பவங்கள் பதிவாயின. சென்ற மாதம், விமானப் போக்குவரத்து அதிகாரி என்ற போர்வையில், Virgin Australia நிறுவன விமானத்தின் தகவல் தொடர்பில், ஒருவர் குளறுபடி செய்தார். விமானம் தரையிறங்குவதற்குச் சற்று நேரத்திற்கு முன்னால், அவர் கொடுத்த தகவல் காரணமாக, விமானத்தை மீண்டும் மேலேற்றும்படி ஆயிற்று. அதே நாளில் விமானப் போக்குவரவுக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட அந்த நபர், ...
Read More »ஸ்மார்ட் புரொஜெக்டர்
எக்ஸ்ஜிமி நிறுவனம் ஹெச்1 என்ற புதிய வகை ஸ்மார்ட் புரொஜெக்டரை வடிவமைத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் வசதி, 900 லூயிமினஸ் அளவில் வெளிச்சம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த புரொஜெக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி திரைகளிலும் இதை பயன்படுத்த முடியும். 1920*1080 பிக்சல் அளவில் படங்களை காணமுடியும். மேலும் வைஃபை வசதி கொண்டது. இதன் விலை 699 டாலர். அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது.
Read More »டிரம்ப்பின் வெற்றி உரை
அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள குடியரசுக் கட்சியின் திரு டோனல்ட் டிரம்ப், தமது வெற்றி உரையை மக்கள் முன்னிலையில் நிகழ்த்தியுள்ளார். ஒரே மக்களாக நாம் ஒன்றிணையவேண்டிய நேரம் இது என்றார் அவர். அமெரிக்கர்கள் அனைவருக்கும் அதிபராகச் செயல்படுவேன் என்று அவர் உறுதி தெரிவித்தார். https://www.facebook.com/ChannelNewsAsia/videos/10154073715677934/
Read More »அமெரிக்க அதிபர் தேர்தல்- கட்சிகளின் சின்னங்கள் உருவான பின்னணி
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனல்ட் ட்ரம்ப் வென்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் தோல்வியைத் தழுவினார். குடியரசுக்கட்சியின் சின்னமாக யானையும், ஜனநாயகக் கட்சியின் சின்னமாக கழுதையும் இருக்கிறது. இந்த தருணத்தில் இருபெரும் கட்சிகளின் சின்னங்களான யானை மற்றும் கழுதை உருவாகியதன் பின்னணி குறித்த சுவாரஸ்ய தகவல்களைக் காண்போம். கடந்த 1828ம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரையின் போது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆன்ட்ரூ ஜாக்சனை, அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ‘கழுதை’ என விமர்சித்தார். ...
Read More »அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி
அமெரிக்க பிரதிநிதிகள்சபை தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். செனட் சபைக்கு இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகியவை உள்ளன. இதில், செனட் சபை உறுப்பினர்கள் மேல்-சபை எம்.பி. போலவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மக்களவை எம்.பி. போலவும் செயல்படுவார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலுடன் ஒரு சில செனட்சபை, பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் போட்டியிட்டனர். செனட் சபைக்கு கமலா ஹாரிசும், பிரதிநிதிகள் சபைக்கு ராஜா கிருஷ்ணமூர்த்தி, ...
Read More »அமெரிக்க அதிபர் ஆனார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிஅமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிலாரியை தோற்கடித்து அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.லாரியை தோற்கடித்து அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது. ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி ...
Read More »காயம் காரணமாக பீட்டர் சிடில் விலகியுள்ளார்
காயம் காரணமாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து பீட்டர் சிடில் விலகியுள்ளார். அவுஸ்ரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. இதில் தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவின் மிரட்டல் வேகத்தில் உருகுலைந்தஅவுஸ்ரேலிய அணி படுதோல்வியை சந்தித்தது.
Read More »