டிரம்ப்பின் வெற்றி உரை

அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள குடியரசுக் கட்சியின் திரு டோனல்ட் டிரம்ப், தமது வெற்றி உரையை மக்கள் முன்னிலையில் நிகழ்த்தியுள்ளார்.

ஒரே மக்களாக நாம் ஒன்றிணையவேண்டிய நேரம் இது என்றார் அவர். அமெரிக்கர்கள் அனைவருக்கும் அதிபராகச் செயல்படுவேன் என்று அவர் உறுதி தெரிவித்தார்.

https://www.facebook.com/ChannelNewsAsia/videos/10154073715677934/