குடியரசுக்கட்சியின் அமெரிக்க அதிபர்களின் விவரங்கள்..!

இதுவரை நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் பின்வருமாறு,

* ஆபிரஹாம் லிங்கன் (1861 – 1865)

* உல்செஸ் எஸ் கிரான்ட் (1869 – 1877)

* ரூதர்போர்டு பி ஹேயாஸ் (1877 – 1881)

* ஜேம்ஸ் ஏ கார்பீல்டு (1881)

* செஸ்டர் ஏ ஆர்தர் (1881 – 1885)

* பெஞ்சமின் ஹாரிசன் (1889 – 1893)

* வில்லியம் மெக்கினாலே (1897 – 1901)

* தியோடர் ரூஸ்வெல்ட் (1901 – 1909)

* வில்லியம் எச் டாப்ட் (1909 – 1913)

* வாரன் ஹார்டிங் (1921 – 1923)

* கால்வின் ஹார்டிங் (1923 – 1929)

* ஹெர்பெர்ட் ஹோவர் (1929 – 1933)

* ட்வைட் டி எசன் ஹோவர் (1953 – 1961)

* ரிச்சர்டு எம் நிக்சன் (1969 – 1974)

* ஜெரால்டு ஆர் போர்டு (1974 – 1977)

* ரோனால்டு டபிள்யூ ரீகன் (1981 – 1989)

* ஜார்ஜ் புஷ் (1989 – 1993)

* ஜார்ஜ் டபிள்யு புஷ் (2001-2009)

* டொனால்ட் ட்ரம்ப் (2017)