உலகெங்குமிருந்து டிரம்ப்புக்குக் குவியும் வாழ்த்துகள்-அவுஸ்ரேலியா

அமெரிக்காவின் அடுத்த அதிபருக்கு உலகெங்குமிருந்து வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணமுள்ளன. வாஷிங்டன் ஆசிய வட்டாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் என்று அவுஸ்ரேலியா கூறியுள்ளது.

ஆசிய வட்டாரத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும் என்றும் கான்பரா விருப்பம் தெரிவித்தது.