அமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிஅமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிலாரியை தோற்கடித்து அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.லாரியை தோற்கடித்து அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது.
ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி இருந்த மாநிலங்களில் பெற்ற வெற்றி டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை சாத்தியமாக்கியது.
Eelamurasu Australia Online News Portal