Tag Archives: ஆசிரியர்தெரிவு

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தனுஷின் வடசென்னை!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வடசென்னை படம், சீனாவின் பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை’. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர். ...

Read More »

இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு! – 1000 க்கு மேல் உயிரிழந்தனர்!

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலுக்குள்ளான சுலாவெசி மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி விட்டது. இந்தோனேசியாவில் சுலாவெசி மாகாணத்தில் கடந்த 27-ந்திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பலு என்ற கடற்கரை நகரத்தை சுனாமி பேரலைகள் தாக்கி துவம்சம் செய்தன. பலு நகரில் நடைபெற்ற கடற்கரை திருவிழாவில் பங்கேற்க ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிக்கி உயிரிழந்தனர். கடற்கரையில் கூடியிருந்தவர்களை ஆழிப் பேரலைகள் சுருட்டியதால் அதில் உயிரிழந்தவர்களின் பிணங்கள் தெருவெங்கும் சிதறி கிடந்தன. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ...

Read More »

எதிர்­கால அச்­சு­றுத்­தல்­களில் இருந்து ஊடகங்களை எவ்­வாறு பாது­காத்தல் ?

ஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்பும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் அடுத்த பத்து ஆண்­டு­க­ளுக்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்­பான பிர­க­டனம் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டது. ஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்பும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் 20 ஆவது வருடப் பூர்த்தி நிகழ்­வுகள் கடந்த வியா­ழக்­கி­ழமை சினமன் கிராண்ட் ஹோட்­டலில் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன. யுனெஸ்கோ நிறு­வ­னத்தின் நிதி உத­வியில் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னத்தின் ஏற்­பாட்டில் பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம், சுதந்­திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்கம் ஆகியன இணைந்து கொழும்பில் நடத்­திய இந் நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்கள், ...

Read More »

கடந்த காலங்­களில் விட்ட தவ­று­களை மீண்டு இழைக்க மாட்டோம்!

அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் குறித்து பேசி காலத்தைக் கடத்­து­கின்­ற­னரே தவிர அபி­வி­ருத்­தியை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்ற தெளிவு இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இல்லை. எம்மைப் பழி­வாங்­க ­வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்­டுமே நல்­லட்­சி­யா­ளர்­க­ளிடம் உள்­ளது என்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தெரி­வித்தார். மீண்டும் எமது ஆட்­சியில் ஜன­நா­ய­கத்தை மக்கள் உண­ரு­வார்கள். கடந்த காலங்­களில் விட்ட தவ­று­களை மீண்டு இழைக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். எலிய அமைப்பின் மாநாடு நேற்று கடு­வல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் பாது­காப்பு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பிரபல இசைக் கலைஞர் ரொனி லீச்ட் காலமானார்!

சிறிலங்காவின் பிரபல்யப் பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானர். இசை நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. சிறிலங்காவின் ( சிங்கள மொழி) பிரபல பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானர்.

Read More »

ஜின்னா, எர்டோகன், இம்ரான் கான் மட்டுமே தலைவர்கள்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை போன்ற எளிமையான நபரை தான் பார்த்தது இல்லை எனவும், அவரை போன்ற தலைவர் கிடைத்ததால் பாகிஸ்தானியர்கள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் அவரது மனைவி புஷ்ரா கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முதல் பெண்மணியான பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா கான் ஒரு சூபி மத குரு ஆவார். அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த அவர், பாகிஸ்தானின் விதியை மாற்ற நினைத்த கடவுள் அரசியல்வாதிக்கு பதிலாக உண்மையான தலைவர் ஒருவரை நாட்டுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், மத குரு எனும் ...

Read More »

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிறார் பஷில்!

வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தயார் செய்யும் பணியை ஆரம்பித்துள்ளார்.   வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த அவர் நாடு திரும்புவதற்கு ஏற்கனவே நியமித்திருந்த தினத்திற்கு முன்னரே, நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பியதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகுந்த கரிசனை காட்டியுள்ளதுடன் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளுவதற்கான வேலைத்திட்டங்களிலும் இறங்கியுள்ளதாக அறியமுடிகிறது. அதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தல் வழிநடத்தல் செயலணி ஒன்றை நியமித்துள்ளார். அத்துடன் அச்செயலணி ஒக்டோபர் ...

Read More »

விடுதலைப் புலிகள் காலத்தில் வடமராட்சி பிரதேசம் புனிதபிரதேசமாக இருந்தது!

வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியே போதைவஸ்து தரையிடக்கப்படும் களமாக மாறியுள்ளது என: யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் குற்றச்சாட்டியுள்ளார்.   வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியை போதைவஸ்து தரையிறக்கப்படும் இடமாக இருக்கிறது. இதனை அரசாங்கம் கட்டுப்படுத்த தவறியுள்ளது என யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு  இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடகசந்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தின் வடமராட்சி ...

Read More »

வடக்கில் செயற்படுகின்ற கும்பல்களை அடக்க முடியும்! – இராணுவத்தளபதி

குறிப்பிட்ட காலத்திற்கு எங்களிற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கினால் எங்களால் வடக்கில் செயற்படுகின்ற கும்பல்களை அடக்க முடியும் என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க கண்டியில் தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்தால் இராணுவம் தனது கடமையை நிறைவேற்றும் என அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு என்பது அனைவரும் தொடர்புபட்ட விடயம் என தெரிவித்துள்ள இராணுவதளபதி இராணுவம் வலுவாக உள்ளது தேசிய பாதுகாப்பே அதன் முக்கிய நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு குறித்து எங்களிற்கு ஏனையவர்களை விட அதிகம் தெரியும் விடுதலைப்புலிகளிற்கு எதிரான ...

Read More »

யாழ். மாந­கர சபையில் பட்­டி­யலி­டப்­பட்ட மோச­டி­கள்!

சபை பொறுப்­பேற்­கப்­பட்ட பின்­னர் நடை­பெற்ற ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பான பட்­டி­யல் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை இலஞ்ச ஊழல் விசா­ர­ணைக் குழு­வால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அதை ஆராய்ந்த மேயர் அனைத்­துக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பி­லும் முழு­மை­யான விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் 6 ஆவது அமர்வு மேயர் இ.ஆர்னோல்ட் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. அதி­லேயே இந்­தப் பட்­டி­யலை இலஞ்ச ஊழல் விசா­ர­ணைக் குழு­வின் தலை­வர் ராஜீவ்­காந்­தால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. பட்­டி­ய­லைச் சமர்ப்­பித்த அவர் தொடர் நட­வ­டிக்­கைக்­குப் பரிந்­து­ரைக்­கு­மா­றும் வலி­யு­றுத்­தி­னார். முறை­யற்ற ...

Read More »