அவுஸ்திரேலியாவில் பிரபல இசைக் கலைஞர் ரொனி லீச்ட் காலமானார்!

சிறிலங்காவின் பிரபல்யப் பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானர்.

இசை நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவின் ( சிங்கள மொழி) பிரபல பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானர்.