கொட்டுமுரசு

பேரினவாதம் விரித்த வலையில் சிறுபான்மை இனங்கள் சிக்கிக் கொண்டன!

அன்று தைப்பொங்கல் திருநாள். கவிதாவின் வீட்டுக்கு, அவளின் நண்பர்களான அன்வரும் மேரியும் தமது பெற்றோருடன் வந்திருந்தனர். தோழர்களைக் கண்ட கவிதா, வீட்டு வாசல் வரை ஓடி வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றாள். “வணக்கம்! வாருங்கள் வாருங்கள்” எனக் கவிதா நண்பர்களை வரவேற்றாள். மேரியும் அன்வரும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறி, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான, தமிழ்ப் பாட நூலில், ‘பண்டிகைகள்’ என்ற தலையங்கத்தின் கீழ், உரையாடல் வடிவில் அமைந்த பாடப்பரப்பு ஆகும். எம் உயிரிலும் மேலான தமிழைத் தாய் மொழியாகக் ...

Read More »

தீயில் எரிந்து கரிகிப்போன அரிய பொக்கிஷம்!

நான்கு தசாப்­தங்கள் கழிந்­து­விட்­டன. சரி­யாகச் சொல்­வ­தானால் யாழ்.நூலகம் எரித்­த­ழிக்­கப்­பட்டு, 38 ஆண்­டுகள் கடந்­து­விட்­டன. தமி­ழர்­களின் கலா­சார தலை­ந­க­ரா­கிய யாழ்ப்­பா­ணத்தில் நான்கு நாட்கள் கொழுந்­து­விட்டு எரிந்த தீச்­சு­வா­லையில் கலா­சார, கல்வி, பண்­பாட்டு ரீதி­யான இன அழிப்பு நட­வ­டிக்­கையே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தது. அந்த வன்­மு­றையின் பாதிப்பு நீறுபூத்த நெருப்­பாக தமிழ் மக்கள் மனங்­களில் இன் னும் கனன்று கொண்­டி­ருக்­கின்­றது. மாவட்ட சபை­க­ளுக்­கான தேர்தல் நடை­பெற்ற தருணம் அது. அந்தத் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி முழு­மை­யாக வெற்றி பெறு­வதை எப்­ப­டி­யா­வது தடுத்து, குறைந்­தது ஒரு ஆச­னத்­தை­யா­வது கைப்­பற்­றி­விட வேண்டும் ...

Read More »

நேச­ம­ணியும், நரேந்­திர மோடியும்..!

புறக்­க­ணித்தல் வலி தரும். ஒரு­வரை முற்­று­மு­ழு­தாக விரும்­பா­தி­ருத்­தலை விடவும் அவரை வேறு­ப­டுத்திப் பார்ப்­பதும், புறக்­க­ணிப்­பதும் ஆகக்­கூ­டு­த­லான சேதத்தை ஏற்­ப­டுத்தும் என்பார், எழுத்­தாளர் ஜே.கே.ரோவ்லிங்ஸ். உலகின் மிகப்­பெ­ரிய ஜன­நா­யக தேசத்தில், வடக்­கத்­தி­யர்­களால் நீண்­ட­கா­ல­மாக மத­ரா­ஸிகள் என்று புறக்­க­ணிக்­கப்­பட்டு வேறு­ப­டுத்­தப்­பட்ட தமி­ழர்கள். இந்த மக்கள் புறக்­க­ணிப்பை புறக்­க­ணித்­தி­ருப்­பதன் மூலம் அர­சியல் ரீதி­யான பதி­லடி கொடுத்­தி­ருக்­கி­றார்கள். லோக் சபா தேர்­தலில் வாக்­குகள் மூலம் பார­திய ஜனதா கட்­சியை நிரா­க­ரித்­ததன் மூலம் ஜன­நா­யக ரீதியில் பதி­லடி கொடுத்த தமி­ழர்கள், சர்­வ­தேச தகவல் வலைப்­பின்­னலில் நேச­மணி மீதான நேசிப்பின் மூலம் நரேந்­திர ...

Read More »

சீனா உருவாக்கும் ‘நிழ‌ற்படை’

ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு நகரங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, சக்தி வாய்ந்த பல்வேறு நாடுகள், தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளன. சீனாவும் அதற்கு விதிவிலக்கானது அல்ல என்பதை, நிரூபித்திருக்கிறது. அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கடந்த 14ஆம் திகதி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். ‘ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பயணத்தை மேற்கொண்டார் என்று கூறப்பட்டாலும், அந்தப் பயணத்தின் ...

Read More »

புதிய பாதையின் அவசியம்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட  குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணி­யிலும் கொழும்பு துறை­முக நகர நிர்­மா­ணத்தின் பின்­ன­ணி­யிலும் நாட்டின் மீது அக்­க­றையும் கரி­ச­னையும் கொண்­டுள்ள சர்­வ­தேச நாடு­களின் கவ­னத்தைத் தமிழ் அர­சியல் தரப்­பினர் தமக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி காய் நகர்த்­தல்­களை மேற்­கொள்ள வேண்டும். இதன் ஊடாக தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்துக் கொள்­வ­தற்­கான புதிய வழி­மு­றை­யொன்றில் பயணம் செய்­வ­தற்கு முயற்­சிக்க வேண்டும். இத்­த­கைய முயற்­சிக்­கான சூழலும் நாட்டின் நிலை­மை­களும் எவ்­வா­றி­ருக்­கின்­றன என்று நோக்­கு­வது முக்­கியம். கொழும்­பிலும் மட்­டக்­க­ளப்­பிலும் தொடர்ச்­சி­யாகத் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை ...

Read More »

இலங்கை சிவசேனை: பேசப்பட வேண்டிய அயோக்கியர்களின் யோக்கியதை!

எமது சமூகம், முற்போக்கான திசைவழியில் பயணப்படுவது பலரது நலன்களுக்கு ஆபத்தானது. அவர்கள் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களைப் பிரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார்கள். இதைச் செய்யப் புறப்பட்டிருக்கும் இன்னொரு குழுதான் இலங்கை சிவசேனை. இலங்கையில் மக்களை மதரீதியாகப் பிரித்து, தமது அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் வேலையையே இவர்கள் செய்கிறார்கள். இந்த ஆபத்துகளை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அண்மையில், பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரை விடுவித்ததைப் பாராட்டி, அறிக்கையொன்றை வெளியிட்ட, இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், ஞானசாரரின் ...

Read More »

அரசியல் தந்திரோபாயம்!

நாட்டில் ஜன­நா­யகம் கோலோச்­சு­கின்­றது. அது ஜனா­தி­பதி ஆட்சி முறையைக் கொண்­டது என்று கூறப்­ப­டு­கின்­றது. ஆனால், அந்த ஜன­நா­ய­கத்தில், தானே தன்­னி­க­ரில்­லாத உயர்ந்த சக்தி என்­பதை நிறை­வேற்று அதி­காரம் மீண்டும் ஒரு முறை உரத்து வெளிப் ­ப­டுத்தி இருக்­கின்­றது.   நிறை­வேற்று அதி­காரம், நீதித்­துறை, சட்­ட­வாக்கம் ஆகிய மூன்­றுடன் சமூ­கத்தின் காவல் நாய் என வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற ஊட­கத்­து­றை­யையும் சேர்த்து நான்கு தூண்­களில் கட்டி எழுப்­பப்­பட்­டி­ருப்­பதே ஜன­நா­யகம் என்­பதே கோட்­பாடு. இந்தக் கோட்­பாட்டின் அடிப்­ப­டையில் நான்கு சக்­தி­களும் தம்­ம­ளவில் தனித்­து­வ­மா­னவை. ஓன்­றை­யொன்று மிஞ்ச முடி­யாது. ஒன்று மற்­றொன்றை ...

Read More »

ஆள்வதற்கான விருப்பமும் மகிழ்வதற்கான விருப்பமும்!

நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முல்லைத்தீவு, வற்றாப்பளை அம்மனைத் தரிசித்தால் எமது நெருக்கடிகள் தீரும் என்ற அளப்பரிய நம்பிக்கையுடன், அம்பாளின் வைகாசிப் பொங்கலுக்கு (மே20) சென்றிருந்தோம். அன்னையிடம் மக்கள் தங்களது ஆற்றொனாத் துன்பங்களைக் கொட்டிக் கதறி வழிபட்டனர். மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆதங்கங்களை, ஆற்றாமைகளை இவ்வாறாகக் கொட்டுவது ஒருவித உளவியல் ஆற்றுப்படுத்தல் ஆகும். அன்றைய போக்குவரத்தில், பலரோடு பலவித எண்ணங்களைப் பகிரும் சந்தர்ப்பங்கள் நிறையவே ஏற்பட்டன. அதில் ஒருவர், ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்; மற்றையவர் வணிகம் செய்பவர். இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இன்றைய பத்தியை ...

Read More »

தாமரை ஏன் நனி சைவத்தைப் பின்பற்றுகிறார்? 

இறைச்சி, பால் பொருள்களின் தேவை குறையும்போது பண்ணைகளின் எண்ணிக்கை குறையும். இவையனைத்தையும் யோசித்துதான் நான் இந்த உணவுமுறைக்குத் திரும்பினேன். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஒரு நனிசைவர். உலகளவில் பலர் இந்த உணவு முறையைப் பின்பற்றுகிறார்கள். ‘முன்பெல்லாம் காபி இல்லாமல் என் பொழுதுகள் விடியாது, முடியாது. அந்த அளவுக்குக் காபி என் வாழ்க்கையோடு கலந்திருந்தது. குறிப்பாகப் பாடல் எழுதும் நேரங்களில் ஆவி பறக்க காபி வேண்டும். ஆனால், இப்போது முற்றிலும் காபியைத் தவிர்த்துவிட்டேன். காபி மட்டுமல்ல பால், நெய், மோர், தயிர் எனப் ...

Read More »

பாதிக்­கப்­பட்ட மக்­களை கவ­னத்தில் கொள்­ளுங்கள்!

யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலையில் இது­வரை யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வு­மில்லை. நிவா­ர­ணங்கள் சரி­யான முறையில் அந்த மக்­களை சென்­ற­டை­ய­வு­மில்லை. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளா­கவே இருப்­ப­துடன் நீதிக்­காக தொடர் போராட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர்.   நாட்டின் தற்­போ­தைய இக்­கட்­டான சூழலில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­து­வது முக்­கி­யத்­து­வ­மற்­றது என யாரும் கரு­தி­விடக் கூடாது நாட்டின் தற்­போ­தைய நிலை­யி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுத்து மக்­க­ளுக்கு பாது­காப்­பான ஒரு சூழலை உரு­வாக்கிக் கொடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் ...

Read More »