செய்திமுரசு

அகதிகள் தொடர்பில் அவுஸ்ரேலியா மீது நியுசிலாந்து குற்றச்சாட்டு

அகதிகளின் வருகையை தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலேயே நியுசிலாந்து அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை அவுஸ்திரேலியா தட்டிக்கழிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

Read More »

இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகளுக்கு நியூஸி. கப்டனின் அறிவுரை

வரும் மாதங்களில் இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகள் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதை முன்னிட்டு நியூஸிலாந்து கப்டன் கேன் வில்லியம்சன் எளிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். இந்திய அணியிடம் 0-3 என்று ஒயிட்வாஷ் ஆன நியூஸிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் டாஸில் தோல்வியுற்று டெஸ்ட்டிலும் தோல்வி தழுவியது. இந்திய பிட்ச்களில் முதலில் பேட் செய்யும் சாதகங்களைக் குறிப்பிட்டு கேன் வில்லியம்சன் கூறும்போது, “டாஸில் வெல்வது உதவியாக இருக்கும். நிச்சயம் அணிகள் இந்திய அணிக்கு எதிராக தங்களது சிறப்பான ஆட்ட்த்திறனை வெளிப்படுத்துவது அவசியமான தேவை. கிரீசில் அதிக ...

Read More »

ஆஸ்திரேலியாவிற்கான புதிய 4 விசாக்கள்

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வற்கான தற்காலிக விசாவுக்கு புதிய 4 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. •    Subclass 400 Temporary Work (Short Stay Specialist) visa •    Subclass 403 Temporary Work (International Relations) visa •    Subclass 407 Training visa •    Subclass 408 Temporary Activity visa ஆகிய புதிய பிரிவுகளை விரைவில் அறிமுகப்படுத்தலாம் என அரசு பரிந்துரைத்துள்ளது. அரசின் இப்பரிந்துரைக்கு Governor-General அனுமதி வழங்கும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் ...

Read More »

அவுஸ்ரேலியா நாட்டில் 135 கிலோ உடல் எடை உள்ள பெண்

அவுஸ்ரேலியா நாட்டில் 135 கிலோ உடல் எடையுடன் பல்வேறு அவமானங்களை சந்தித்து வந்த இளம்பெண் ஒருவர் தீவிர முயற்சியால் தற்போது 75 கிலோ எடையுள்ள அழகு பெண்ணாக மாறி வியப்பை ஏற்படுத்தியுள்ளார். விக்டோரியா நகரில் நடாலி புர்டினா என்ற 23 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 19 வயதில் திருமணம் ஆனதை தொடர்ந்து 20-வது வயதில் கர்ப்பம் அடைந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றுள்ளார். குழந்தை பிறந்தது முதல் அவரது உடல் எடை கூடிக்கொண்டு சென்றுள்ளது. நடாலி குளிர்பானங்கள் மற்றும் கிடைத்த ...

Read More »

தென் ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா ஒருநாள் போட்டி

தென் ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா ஒருநாள் போட்டியில் மோதலில் ஈடுபட்ட மேத்யூ வேட், ஷம்சி ஆகியோருக்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் போர்ட் எலிசபெத்தில் நடந்த 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்கா-அவுஸ்ரேலியாஅணிகள் இடையேயான 5-வது ...

Read More »

அவுஸ்­­ரே­லி­யா­வில் தசரா கொண்டாட்­டங்கள் களை கட்­டி­ன

அவுஸ்­­ரே­லி­யா­வின் ஆகப்­பெ­ரிய இந்துக் கோயிலாக அமைந்­துள்­ளது ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயம் 22 ஏக்கர் பரப்­ப­ள­வில் 4.5 மி. அவுஸ்­­ரே­லி­ய டாலர் செலவில் மெல் போர்னில் அமைந்­துள்ள அந்தக்­ கோ­யிலில் 5 டன் எடை­யுள்ள துர்க்கா தேவி சிலையும் வேறு பல இந்துக் கட­வு­ளர்­களின் சிலைகளும் உள்ளன. அவுஸ்­­ரே­லி­யா­வில் இருக்­ கும் 430,000 இந்­தி­யர்­கள் அந்­நாட்­டின் மக்கள் தொகையில் 1.8 விழுக்­காடாகும். அக்கோயிலில் தசரா கொண்டாட்­டங்கள் களை கட்­டி­ன.

Read More »

தென் சீனக் கடல் விவகாரம் முறையாக கையாளப்படாவிட்டால் ஆபத்து

சீன தலைநகர் பீஜிங்கில் 7-வது ஜியாங்ஷன் பிராந்திய பாதுகாப்பு மன்ற கூட்டம் இன்று (11) நடைபெற்றது. புதுவகையான சர்வதேச உறவுகளை உருவாக்குவது கூட்டத்தின் மையமான கருத்தாக இருந்தது. நிகழ்ச்சியில் பேசிய அவுஸ்ரேலிய முன்னாள் பிரதமர், “தென் சீனக் கடல் விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்றால் அமெரிக்கா-சீனா இடையே சிக்கலாக மாறும். இந்த பிரச்சனைகள் தென் சீனக் கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது” என்றார்.

Read More »

அவுஸ்ரேலியாவின் மோனாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்களின் ஆய்வு

‘மிக அதிகமாக தண்ணீர் குடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்’ என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‘நல்ல உடல் நலத்துக்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மிக அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்து. எனவே ‘அளவோடு தண்ணீர் குடித்து வளமோடு வாழுங்கள்’ என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அவுஸ்ரேலியாவின் மோனாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது தேவைக்கு மிஞ்சிய நீரை மூளை ...

Read More »

அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் தொடர்பில் வௌிவந்த உண்மை?

கிரிக்கட் பந்து தலையை தாக்கியதில் உயிரிழந்த அவுஸ்திரேலிய அணி வீரர்பி லிப் ஹியூஸின் மரணத்தை தடுத்திருக்க முடியாது என நீண்ட விசாரணைகளின் பின்னர் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் மரணம் தொடர்பில் 5 நாள் ஜூரி குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் , இதன் போது பந்து தலையை தாக்கிய நொடி முதல்பி லிப் ஹியூஸின் மரணத்திற்கான செயன்முறை ஆரம்பித்து விட்டதாக தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி சிட்னி நகரில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியொன்றின் போது பந்து தலையை தாக்கிய நிலையில் , மருத்துவமனையில் ...

Read More »

அவுஸ்­­ரே­லி­யாவிற்கு சிங்கப்பூர் பிரதமர் பயணம்

அதிகாரபூர்வப் பயணம் அவுஸ்­­ரே­லி­யத் தலைநகர் கேன்பராவுக்குப் பிரதமர் லீ சியன் லூங் இன்றிலிருந்து வியாழன் வரை அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார். சிங்கப்பூருக்கும் ஆஸ்தி ரேலியாவுக்கும் இடையே முதல் முறையாக நடத்தப்படும் முழுமையான உத்திபூர்வப் பங்காளித்துவ உச்சநிலை மாநாட்டில் அவுஸ்­­ரே­லி­யப் பிரதமர் மேல்கம் டர்ன்புல்லுடன் பிரதமர் லீயும் கலந்து கொள் கிறார். அவுஸ்­­ரே­லி­ய  நாடாளு மன்றத்தில் திரு லீக்கு அதிகார பூர்வ வரவேற்பு வழங்கப்படும். தலைமை ஆளுநர் பீட்டர் கோஸ்கிரோவ், பிரதமர் டர்ன்புல், எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டன், ஆஸ்திரேலியத் தலைநகர முதல்வர் ஆண்ட்ரூ பார் ஆகியோரைத் ...

Read More »