அவுஸ்ரேலியாவின் ஆகப்பெரிய இந்துக் கோயிலாக அமைந்துள்ளது ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயம் 22 ஏக்கர் பரப்பளவில் 4.5 மி. அவுஸ்ரேலிய டாலர் செலவில் மெல் போர்னில் அமைந்துள்ள அந்தக் கோயிலில் 5 டன் எடையுள்ள துர்க்கா தேவி சிலையும் வேறு பல இந்துக் கடவுளர்களின் சிலைகளும் உள்ளன.
அவுஸ்ரேலியாவில் இருக் கும் 430,000 இந்தியர்கள் அந்நாட்டின் மக்கள் தொகையில் 1.8 விழுக்காடாகும். அக்கோயிலில் தசரா கொண்டாட்டங்கள் களை கட்டின.
Eelamurasu Australia Online News Portal