Home / செய்திமுரசு (page 757)

செய்திமுரசு

அவுஸ்ரேலியாவில் ஆபத்தான பொருட்கள்

அவுஸ்ரேலியாவில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் இங்குள்ள நிறுவனங்களில் மோசமானவை எவை என்பதற்கான இவ்வருட Choice Shonky Awards அறிவிக்கப்பட்டுள்ளன. Choice நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மோசமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான Shonky விருதுகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகைகயில் மக்களை ஏமாற்றும் வகையிலான விளம்பரங்கள், ஆபத்தை உண்டாக்கக்கூடிய பொருட்கள் மற்றும் அந்தப் பொருள்/சேவை குறித்த பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களிடம் பணம் பறித்தல்  ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தவருட விருதுகள் ...

Read More »

வெள்ளை வான் கடத்தல்- கரன்னாகொடவிடம் விசாரணை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஸ்ரீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்றைய தினமும் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழ், முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று ...

Read More »

அவுஸ்ரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

அவுஸ்ரேலியாவிற்கு ஏதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. தென்ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அஸ்ரேலியா அணி 371 ரன்கள் குவித்தனர். அந்த அணியில் டேவிட் வார்னர்(117), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதம் அடித்து ...

Read More »

அவுஸ்ரேலியாக்கு எதிரான ஒருநாள் தொடர் – காயம் காரணமாக பர்னெல் நீக்கம்

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் வெயின் பர்னெல் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது போட்டியின்போது தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து ...

Read More »

அகதிகளை நாடு கடத்துவது குறித்து சுவிஸ் – சிறிலங்கா உடன்பாடு கைச்சாத்து

அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் நேற்று இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது .நாடுகடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான இந்த உடன்பாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது. தாயகம் திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டை சுவிஸ் அமைச்சர் நிராகரித்துள்ளார். முன்பு போலவே, இந்த உடன்பாட்டுக்கு ...

Read More »

காதலியை சந்திக்க அவுஸ்திரேலியா செல்லும் யோஷித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் எனக் கோரி, கடந்த வாரம் மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார். அந்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் உடல்நல காரணங்களை முன்னிட்டு யோஷிதவுக்கு அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் யோஷிதவுக்கு தனது காதலியை பார்ப்பதற்காகவே அவுஸ்திரேலியா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ...

Read More »

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 3-வது ஒருநாள் போட்டி இன்று (5)டர்பனில் நடக்கிறது. இதில் தென்ஆப்பிரிக்கா வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது ஒருநாள் போட்டி நாளை டர்பனில் நடக்கிறது. இதிலும் தென்ஆப்பிரிக்கா ...

Read More »

கூட்டமைப்பை உடைக்க தென்னிலங்கையில் சதி!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் பலமாக இருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செயற்பாடுகளை பார்த்துகொண்டு இருந்தது. அரசியல் ரீதியான செயற்பாடுகளை விடுதலைப் புலிகளின் ஆலோசனைகளோடு ...

Read More »

இலங்கைப் பெண்ணொருவருக்கு அவுஸ்திரேலியாவில் அபராதம்

சிறு வயதின் பின்னர் தலைநகர் கொழும்பிற்கு கூட செல்லாத பெண் ஒருவருக்கு அவுஸ்திரேலிய காவல்துறை அபராதம் விதித்து அதனை செலுத்துமாறு அறிவித்துள்ளனர். அனுராதபுரம், திரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சோமரத்னகே தயாவதி என்ற பெண்ணுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இரண்டு அபராதங்களை விதித்துள்ளனர். குறித்த பெண், ஏ013589868 என்ற இலக்கத்தை உடைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு உரிமையானவர். 2006ம் ஆண்டு ...

Read More »

யாழில் லக்மாலி நிலைநாட்டிய சாதனை தொடர்பான சுசந்திகாவின் வாய்மூல ஆட்சேபம் நிராகரிப்பு

யாழ். அல்­பிரட் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நிறைவு பெற்ற 42ஆவது தேசிய விளை­யாட்டு விழாவில் பெண்­க­ளுக்­கான 800 மீற்றர் ஓட்டப் போட்­டியில் லக்­மாலி லிய­ன­ஆ­ராச்சி நிலை­நாட்­டிய தேசிய சாதனை விதி­க­ளுக்கு முர­ணா­னது எனத் தெரி­வித்து சுச­ந்­திகா ஜய­சிங்­க­வினால் முன்­வைக்­கப்­பட்ட ஆட்­சே­பனை சர்­வ­தேச தொழில்­நுட்ப அதி­காரி மற்றும் விழா தொழில்­நுட்ப பணிப்­பாளர் பி. எச். டி. வைத்­ய­தி­லக்­க­வினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. 800 மீற்றர் ஓட்டப் போட்டி புல்­தரை ஓடு­பா­தையில் நடை­பெற்­ற­தாலும் நேரக் கணிப்பு ...

Read More »