பண்டைய நாடாளுமன்ற கட்டிடம் ஒன்றில் தீ !

அவுஸ்ரேலிய பண்டைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு பிரிவினால் குறித்த தீ பரவல் அணைக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பண்டைய கட்டிடம் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.