செய்திமுரசு

அவுஸ்ரேலியாவில் அனுப்பப்படாத குறுஞ்செய்தி அதிகாரபூர்வ உயிலாக

இறந்த நபர் ஒருவரின் செல்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனுப்பப்படாத குறுஞ்செய்தி ஒன்றை அவரது அதிகாரபூர்வ உயிலாக அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தன் 55-ஆம் வயதில் இறந்த அந்த நபர், தனது சகோதரருக்கும், சகோதரரின் மகனுக்குமே தனது சொத்துகள் அனைத்தும் சேரும் என்று ஒரு குறுஞ்செய்தியை தட்டச்சு செய்து, அதில் அவரின் சகோதரரின் செல்பேசி எண்ணையே பெறுநருக்கான இடத்திலும் நிரப்பியுள்ளார். ஆனால், அந்தச் செய்தியை அனுப்பாமல் தன் செல்பேசியில் வரைவாகச் சேமித்து வைத்திருந்தார். கடந்த ஆண்டு அவர் தற்கொலை செய்துகொண்ட பின் அந்த செய்தி அவரது ...

Read More »

கறுப்புக்கொடிகாட்டிய சிவாஜியின் கையைப் பிடித்தார் மைத்திரி!

அரசியல் கைதிகளின் வழக்குகளை இடம்மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதற்கு தீர்வு வழங்காத ஜனாதிபதியின் யாழ் வருகையைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று(14) வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினரின் போராட்ட இடத்தில் வைத்துதே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் கறுப்புக்கொடியுடன் நின்றவர்களைக் கண்டு காரில் இருந்து இறங்கிவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை நோக்கி கும்ப்பிட்டவாறு வந்தார். ஜனாதிபதிக்குக் ...

Read More »

சிட்னி நோக்கி 349 பயணிகளுடன் சென்ற எத்திஹாட் விமானம் அவசர தரையிறக்கம்

அவுஸ்ரேலியாவின் சிட்னி நோக்கி சென்ற எத்திஹாட் விமானத்தில் இருந்து புகை வெளியேறியதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அபிதாபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு எத்திஹாட் பயணிகள் விமானம் வந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தில் 349 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் இன்று அதிகாலை அவுஸ்ரேலியா வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்து புகை வெளியேறியதைக் குறிக்கும் எச்சரிக்கை விளக்கு எரிந்தது. இதனைக் கவனித்த பைலட், விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து, அருகில் உள்ள அடிலெய்டு விமான நிலையம் ...

Read More »

ஸ்டோக்ஸ் வராவிட்டால் அவுஸ்ரேலியா வெற்றி பெறும்: ஸ்டீவ் வாக்

ஸ்டோக்ஸ் வராவிட்டால் ஆஷல் தொடரை அவுஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என அந்த அணியின் முன்னாள் கப்டன் ஸ்டீவ் வாக் கருத்து தெரிவித்துள்ளார். வருகிற 28-ந்திகதி அவுஸ்ரேலியாவுக்கு புறப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரும், துணை கப்டனுமான பென் ஸ்டோக்ஸ், இரவு விடுதியில் வாலிபரை தாக்கிய விவகாரத்தில் காவல் துறை விசாரணையில் சிக்கியுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்து அணியில் இருந்து தற்போதைக்கு விடுவிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ...

Read More »

அவுஸ்ரேலிய வீரர்கள் பஸ் மீது கல்வீச்சு!

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி துவங்கவுள்ள நிலையில், அவுஸ்ரேலிய வீரர்கள் பயணம் செய்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வரும் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகளும் மோதும் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது, போட்டியில் அவுஸ்ரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது மற்றும் கடைசி போட்டி ...

Read More »

வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்

வடக்கில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இன்று வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலல் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, வடமாகாண அளுநர் அலுவகம் முன்பு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More »

கணினி ஊடுருவல்: அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் திருட்டு

அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் பெரியளவில் நடைபெற்ற கணினி ஊடுருவல் ஒன்றில் திருடப்பட்டுள்ளன. இந்த ஊடுருவலின்போது, அரசாங்க ஒப்பந்ததாரர் வசமிருந்த சுமார் 30 ஜிபி அளவிலான தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில், புதிய போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் குறித்த தகவல்களும் அடங்கும். இந்தத் தகவல்கள் வர்த்தக ரீதியிலாக மிக முக்கியமானவை என்றும், ஆனால் ரகசியத் தகவல் கிடையாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தகவல் திருட்டு சம்பவத்தில் பிற நாடுகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு தெரியவில்லை. கணினியில் ஊடுருவிய ...

Read More »

அவுஸ்­­ரே­லிய – இந்தியா மோதும் இ–20 தொடரின் இறுதிப் போட்டி இன்று

இந்­திய – அவுஸ்­த­ரே­லிய அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி ஹைத­ரா­பாத்தில் இன்று நடை­பெ­று­கின்­றது. இரு அணி­களும் தொடரை வெல்­லப்­போகும் ஆர்­வத்­துடன் உள்­ளன.அவுஸ்­ரே­லிய கிரிக்கெட் அணி இந்­தி­யாவில் சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது. இரு அணி­க­ளுக்­கி­டை­யே­யான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்­தியா 4–-1 என்ற கணக்கில் கைப்­பற்­றி­யி­ருந்­தது. மூன்று போட்டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் ராஞ்­சியில் நடந்த முதல் ஆட்­டத்தில் இந்­தியா 9 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்­திலும், குஹாத்­தியில் நடை­பெற்ற 2ஆ-வது ஆட்­டத்தில் அவுஸ்­ரே­லியா ...

Read More »

சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிக்கு அவசர கடிதம்!

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளார். தங்­க­ளு­டைய வழக்­கு­களை அநு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து மீண்டும் வவு­னியா நீதி­மன்­றத்­திற்கு சட்­ட­மா­திபர் திணைக்­களம் மாற்ற வேண்டும் என்னும் நியா­ய­மான கோரிக்­கையை முன்­வைத்து அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உள்ள  மூன்று அர­சியல் கைதிகள் தொடர்  உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தினை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ...

Read More »

20 ஓவர் தொடரை வெல்வது யார்?

இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. இரு அணிகளும் தொடரை வெல்லப்போகும் ஆர்வத்துடன் உள்ளனர். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. மூன்று 20 ஓவர் தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த 2-வது ஆட்டத்தில் அவுஸ்ரேலிய 8 ...

Read More »