தெற்கு அவுஸ்ரேலியாவில் இலங்கையர் ஒருவரை படுகொலை செய்ததாக நேபாள பிரஜைகள் மூவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 44, 48 மற்றும் 34 வயதானவர்கள் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட அடிலெய்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. காவல் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், 39 வயதான குறித்த இலங்கையரின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எவரும் பிணை கோரி விண்ணப்பிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
Read More »செய்திமுரசு
ஊடகர் Trevor R. Grant அவர்கள் இன்று காலமானார்!
தமிழின ஆதரவாளரும் “Sri Lanka’s Secrets” என்ற நூலின் மூலம் சிங்கள இனவெறி அரசின் முகத்திரையைக் கிழித்தவரும் அவுஸ்திரெலியாவில் தனி மனிதனாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தவரும் சிறந்த ஊடகவியலாளருமான திரு.Trevor R. Grant அவர்கள் இன்று (6)புற்று நோயால் சாவடைந்துள்ளார். ஒரு கிரிக்கெட் வீரரான இவர் பின்னர் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்வைத் தொடங்கினார். சிறிது காலம் தனது தொழிலில் விலகியிருக்க வேண்டிய நிலையேற்பட்ட போது ஏதிலிகள் தங்கியிருந்த இடங்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் பார ஊர்திச் சாரதியாகப் ...
Read More »அதிசயிக்க வைக்கும் அவுஸ்ரேலியா : சாகச சுற்றுலா போக ஆசையா?
சுற்றுலா தலங்களின் சொர்க்கபுரி அவுஸ்ரேலியா. தொழில்நுட்ப மிரட்டல், இயற்கையின் பேரெழில் என கலந்துகட்டியாக கண்டுகளிக்க ஏராளமான இடங்கள் உண்டு. சாகச விரும்பிகளுக்கு தீனியிடும் பல இடங்கள் இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் கடலோர பிராந்தியம் அனைத்துவகை சாகச சுற்றுலாக்களின் மையமாக இருக்கிறது. சாகசங்களில் முதன்மையானது பலூனில் பறந்து ரசிக்கும் த்ரில்லான பயணம். கோல்ட் கோஸ்ட் ‘ஹாட் ஏர் பலூன்’ பயணம் புது அனுபவத்தை தரும். பல ஆண்டுகளாக மிகப் பாதுகாப்பும் நேர்த்தியுமாக இந்த பலூன் பயணங்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ...
Read More »இந்தியா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள்
இந்தியா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதல் ஓவரில் இருந்தே பந்து டர்ன் ஆகும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 9 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் கடைசி விக்கெட்டுக்கு ஹசில்வுட் உடன் இணைந்து ஸ்டார்க் அதிரடியாக விளையாடி கடைசி விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்து விட்டார். ஸ்டார்க் 61 ரன்கள் சேர்த்தார். ...
Read More »தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 7வது வருடாந்த தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் 2017
தீர்மானம் 01 அரசியல் தீர்வாக இரண்டுதேசங்கள் இணைந்த ஒருநாடு வடக்கு கிழக்கை பாராம்பரிய தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றைக் கொண்டிருப்பதனால் ஒரு தேசமாக உள்ளனர். ஒரு தேசத்திற்குரிய மக்களுக்கு பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையும், தனித்துவமான இறைமையும் உண்டு. மக்கள் கூட்டம் என்பது சிறுபான்மை இன மக்களையும், தேசமாக உள்ள மக்களையும் குறிப்பதால் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்த்தினை கேள்விக்குட்படுத்தக்கூடிய வகையில் மக்கள் கூட்டம் என அழைப்பது பொருத்தமற்றது. தமிழ் மக்கள் தாம் ஒரு தேசம் என்பதற்கான ஆணையை ...
Read More »அவுஸ்ரேலியாவின் பேட்டிங் பலத்தை அஸ்வின் தகர்ப்பார்
அவுஸ்ரேலியாவின் பேட்டிங் பலத்தை அஸ்வின் தகர்த்து எறிவார் என்று 90 ரன்கள் குவித்த லோகேஷ் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 189 ரன்னில் சுருண்டது. நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் அள்ளினார். இந்தியா சார்பில் லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 90 ரன்கள் சேர்த்தார். இந்தியாவை லயன் சுருட்டியதுபோல் அவுஸ்ரேலியாவை அஸ்வின் சுருட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ராகுல் கூறுகையில் ...
Read More »“ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” மக்கள் குறைகேள் நிலையத்தை மைத்திரி திறந்து வைத்தார்!
எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பேர் சதி செய்கின்றனர். இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். குறிப்பாக நான் பேஸ்புக் பார்ப்பதும் இல்லை. இது போன்ற விடயங்களை தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (4) சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வந்துவிட்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை ...
Read More »அவுஸ்ரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?
இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நாளை நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி அவுஸ்ரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 333 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் ...
Read More »அவுஸ்ரேலிய துரித உணவு துறையில் பணியாற்ற வெளிநாட்டினருக்கு விசா கிடைப்பது கடினம்
துரித உணவு சேவை துறையில் உள்ள பணியிடங்களில் அமர்த்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அளித்து வந்த விசா சலுகையை பெருமளவில் அவுஸ்ரேலிய நிறுத்தப் போவதாக, அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் தெரிவித்தார். அவுஸ்ரேலியா குடியேற்றத்துறை அமைச்சரான பீட்டர் டட்டன் இது குறித்து கூறுகையில், அவுஸ்ரேலிய மக்களின் வேலை வாய்ப்புக்களை பாதுகாத்திடும் வகையில் இந்த முடிவு வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தார். கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து, மெக்டொனால்ட்ஸ், கேஃஎப்சி மற்றும் ஹங்கிரி ஜேக்ஸ் போன்ற துரித உணவகங்களில் பணிபுரிய 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு, 457 என்றழைக்கப்படும் பணி விசா ...
Read More »ஜெயிப்பது அவுஸ்ரேலியா இல்லை, கோலி தான்- – ஹாலிவுட் நடிகர் ஜேக்மேன்
ஹாலிவு நடிகர் ஹக் ஹேக்மேன் கிரிக்கெட் வீரர் விராட் கோலியையும், நடிகர் ஷாரூக் கானையும் புகழ்ந்துள்ளார். ஹக் ஜேக்மேன் பேசியதாவது: எனக்கு சிறுவயதிலிருந்து பிடித்த விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். அதில் எனக்கு பிடித்தமான வீரர் விராட் கோலியும் அவர் அணி வீரர்களும் தான். இந்தியாவில் கிரிக்கெட் பிரசித்தம், ரசிகர்கள் அதிகம் என்பதற்காக கூறவில்லை. அதே போல விராட் கோலி திறமையான வீரர் என்பதால் மட்டும் எனக்கு பிடித்துவிட வில்லை. கோலியிடம் என்னை கவர்ந்த காரணங்கள் பல உள்ளன. கோலியின் ஸ்டைல், பண்பு, வீரம் என்னை ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			