செய்திமுரசு

கனடாவில் நகரின் தலைமை காவலராக தமிழர் நியமனம்!

கனடா நாட்டின் ஒன்டாரியோ பகுதியில் உள்ள முக்கிய நகருக்கு தலைமை காவலராக இலங்கை தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டின் ஹால்டன் பகுதியில் துணை காவலராக பணிபுரிந்தவர் நிஷ் துரையப்பா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். காவல்துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும் பீல் நகரத்தின் தலைமை காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 1ம் தேதி பதவியேற்கவுள்ளார். இது குறித்து நிஷ் கூறுகையில், ‘3000 காவலர்களை கொண்டுள்ள பீல் நகருக்கு ...

Read More »

விக்கினேஸ்வரனுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வீ.விக்னேஷ்வரனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. சி.வி. விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்கியமை தவறானது எனவும் டெனீஷ்வரனின் வழக்கு செலவினங்களை விக்னேஷ்வரனே வழங்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Read More »

மக்கள் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள்! – செல்வம்

அரசின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்குள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.அவ்­வா­றில்­லா­விட்டால் மக்கள் ஒரு­போதும் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள் என்­ப­துடன் மக்­களை ஏமாற்ற முடி­யாது என்­ப­தையும் புரிந்­து­கொள்ள வேண்டும் என்று கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார். காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தைப் பொறுத்­த­வ­ரையில் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சர்­வ­தே­சத்­தினால் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத நீதியை பிளவு பட்ட தமிழ் அர­சி­யல்­வா­தி­களால் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யுமா? தமிழ்த் தலை­மைகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்தால் நிச்­ச­ய­மாக அர­சாங்­கத்தின் மீது ஒரு அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்க முடியும். அவர்­களின் ஒற்­று­மையும், பத­வியும் தான் அர­சுக்கு ...

Read More »

முஸ்லிம் தலைமைகளின் இரா­ஜி­னாமா நாடகம்!

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமீ­ரலி, அப்­துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர் ஜுலை 29ஆம் திகதி மீண்டும் அமைச்­சர்­க­ளாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் பதவிப் பிர­மாணம் செய்து கொண்­டார்கள். ஆயினும், முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முன்னாள் இரா­ஜாங்க அமைச்­சர்கள் பைசால் காசிம், ஹரிஸ், அலி­சாஹிர் மௌலானா ஆகியோர் அமைச்சர் பத­வி­களை ஏற்றுக்கொள்­ள­வில்லை. இவர் க­ளையும் அமைச்சர் பத­வி­களை ஏற்றுக் கொள்­ளு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேட்டுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. ...

Read More »

பிலிப்பைன்ஸ்: படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடல் பயணத்தின்போது சூறாவளி காற்றுடன் பெய்த பெருமழையில் சிக்கிய இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கங்களால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 முறை கடற்புயல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் பெருமழையும் பெய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும். எனவே, யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடல் மார்க்கமாக படகுகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் ...

Read More »

இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆவுஸ்திரேலியா!

வளர்ந்த நாடுகளில் முன்னணியில் உள்ள ஆஸ்வுதிரேலியாவுக்கு செல்வது இந்தியர்களுக்கு அமெரிக்க கனவைப் போன்றதே.  இவ்வாறான சூழலில் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு Backpacker விசாவில் வேலை செய்வதற்கான அனுமதியை ஆவுஸ்திரேலியா வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   தற்போதைய நிலையில், குறித்த விசாவில் வேலை செய்ய பிரேசில், மெக்ஸிக்கோ, பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிஜி, சொலமன் தீவுகள், குரோஷியா, லத்வியா, லித்துவேனியா, அன்டோரா, மொனாகோ மற்றும் மங்கோலியா உள்ளிட்ட நாட்டவர்களுக்கே ஆவுஸ்திரேலியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவுஸ்திரேலியாவின் பெரும் நிலப்பரப்புகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்து ...

Read More »

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவரை நேரில் பார்த்தேன்!

அமெரிக்காவின் எல்பசோ நகரில் உள்ள வோல்மார்ட் வணிகவளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை நேரில் பார்த்தேன் என எல்பசோவை சேர்ந்த வனேசா சயின்ஸ் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார். முதலில் சத்தம் கேட்டவேளை நான் பட்டாசுகள் என நினைத்தேன் ஆனால் வணிக வளாகத்தில் உள்ளவர்கள் வித்தியாசமாக நடந்துகொள்வதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார். எனது தாயார் அந்த சத்தங்கள் வேறு மாதிரியானவையாக தோன்றுகின்றன என தெரிவித்ததை  தொடர்ந்து நான் வோல்மார்ட்டிற்குள் நுழைந்து அங்கு மறைந்திருக்கலாம் என நினைத்து உள்ளே நுழைந்த வேளை நபர் ஒருவரை ...

Read More »

வட கிழக்கில் ஆயிரம் விகாரைகள் திட்டத்தை நிறுத்தக் கோரி கடிதம்!

சைவத் தமிழ் மக்­க­ளின் வாழ்­வி­டங்­க­ளில் போலி­யான வர­லாற்றை உரு­வாக்கி விகா­ரை­கள் அமைத்­தலை நிறுத்­து­தல், வட­கி­ழக்­கில் புதி­தாக ஆயி­ரம் விகா­ரை­கள் அமைக்­கும் அர­சின் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை தடை செய்­தல் உள்­ளிட்ட 9 கோரிக்­கை­களை இந்து அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­யம் முன்­வைத்­துள்­ளது.   அந்த அமைப்­பின் ஏற்­பாட்­டில் நல்லை ஆதீ­னம் முன்­பாக நேற்­றுக் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் ஒன்று  முன்­னெ­டுக்­கப்­பட்­டது. போராட்­டத்­தின் முடி­வில், ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்தியப் பிரதமர் நரேந்­திர மோடி ஆகி­யோ­ருக்கு மனு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த மனு­வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: தமிழ் பேசும் ...

Read More »

நல்லூர் பாதுகாப்பிற்காக 8 சோதனைக் கூடங்கள் !

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இன்று நேரில் ஆராய்ந்தனர்.   அடியவர்களைச் சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பதற்கு வசதியாக யாழ்ப்பாணம் மாநகர சபையால் 3 இலட்சம் ரூபா செலவில் 8 சோதனைக் கூடங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட போதும் மேலதிகமாக 4 கூடுகள் தேவை என பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 25 நாட்கள் ...

Read More »

உறவுகளை தேடி 10 வருடங்களாக போராடும் மக்கள்!

தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை தொலைத்­து­விட்டு  அவர்­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி  போரா­டிக்­கொண்­டி­ருக்கும்   காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வுகள்   தற்­போது பாரிய விரக்­தி­நி­லையை நோக்கி சென்­று­கொண்­டி­ருக்­கின்­றனர்.  தமது  காணா­மல்­போன உற­வு­களை  மீண்டும் காணவே முடி­யாதா, அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அறிய முடி­யாதா, அவர்கள்  உயி­ருடன் இருக்­கின்­றார்­களா இல்­லையா போன்ற கேள்­வி­க­ளுக்கு பதில் தெரி­யாமல்   இந்த மக்கள் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். யுத்­த­கா­லத்­திலும்  அதன் முடி­விலும் இவ்­வாறு பலர்  காணா­மல் ­போ­ன­தாக முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.  வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் இவ்­வாறு காணாமல் போன­வர்கள் தொடர்பில்  சுமார்   19ஆயிரம் முறைப்­பா­டுகள் எழுத்­து­மூலம்    காணப்­ப­டு­கின்­றன. கடந்த ...

Read More »