ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெர்ரி டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்களுடன் 1000 ரன்களை கடந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். இங்கிலாந்து – ஆஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் அடித்தது. பின்னர் 122 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கேப்டன் லேனிங் ...
Read More »செய்திமுரசு
இறக்கும் தருவாயில் தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமி!
சிரியாவில் இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. சிரியாவில் அரசுப் படைகளும் கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் அரிஹா பகுதியிலிருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அப்போது, அம்ஜத்அல் அப்துல்லா என்பவரது வீடும் நொறுங்கியது. இதில் வீட்டில் இருந்த அப்துல்லா மற்றும் அவரது மனைவி ஆஸ்மா ...
Read More »மஹிந்த அணியிலிருந்து வெளியேறினார் வெல்கம..!
மஹிந்தவுடன் இணைந்து செயற்பட்டு வந்த குமார வெல்கம அவ்வணியிலிருந்து விலகி சுதந்திரக்கட்சியின் நிகழ்வுகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார். நேற்று கொலன்னாவையில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் கிளை திறப்பு விழாவிலும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பங்கேற்றிருந்தார். இதேநேரம், பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்வரும் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்கப்போவதில்லை என்று களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஐக்கிய ...
Read More »பொருளியல் பேராசிரியர் மு.சின்னத்தம்பி காலமானார்!
பொருளியல் பேராசிரியர் மு.சின்னத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் காலமானார். கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் முத்துசாமி –முத்துவடிவு தம்பதிகளுக்கு பிறந்த இவர், அங்குள்ள தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். இவரது தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தராவார். 1948 ஆம் ஆண்டு இவரது குடும்பம் தலவாக்கலை கல்கந்த எனும் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தது. பின்னர் தலவாக்கலை அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இல் தெல்லிப்பளை மகஜனா கல்லூரியில் உயர்தரம் பயின்று 1961 இல் ...
Read More »பேயும் பிசாசும்!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இலங்கையின் வரலாற்றில் முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இக்கட்சிகள் மாறி மாறி ஆட்சி பீட மேறி இருக்கின்றன. இந்நிலையில் இக்கட்சிகளின் செயற்பாடுகள் மற்றும் போக்குகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. கட்சிகள் நாட்டின் அபிவிருத்திக்கு உரியவாறு வலு சேர்க்கவில்லை. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்கிற பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் இவ்விரு பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் ...
Read More »கடைசி ஆசையை நிறைவேற்றும் குயின்ஸ்லாந்து!
அவுஸ்திரேலியாவில் இறக்கும் தருவாயில் இருக்கும் முதியவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற ஆம்புலன்ஸ் குழு செயல்பட்டது பிரபலமானதால், அதை அரசே ஏற்று செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இருக்கும் அதிகாரிகள் இறக்கும் தருவாயில் இருப்பவர்களின் கடைசி ஆசையை கேட்டறிந்து அவர்களின் ஆசையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது அவர்கள் தாங்கள் கடைசியாக பார்க்க விரும்பும் இடங்கள், நபர்கள் இன்னும் வேறு என்ன நினைக்கிறார்களோ அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றனர். இது மிகவும் பிரபலமானதால், இந்த நிகழ்வால் ஈர்க்கப்பட்ட குவின்ஸ்லாந்து ...
Read More »அவுஸ்திரேலியாவில் முதியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு வயதான நபருக்கு 2 கிலோ எடையிலான தங்கக்கட்டி கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு வயதான நபர், Ballarat நகரத்தில் உள்ள காலியான நிலத்தில் 2 கிலோ எடையிலான தங்கக்கட்டியினை கண்டுபிடித்திருப்பதாக, மார்க் டே என்னும் கோல்ட் சப்ளையர் தகவல் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், Ballarat நகரத்தை சேர்ந்த வயதான நபர் இயந்திரத்தின் உதவியுடன் ஒரு காலியான அழுக்கான நிலப்பகுதியில் தங்கத்தை தேடிக்கொண்டிருந்துள்ளார். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் அவருக்கு இந்த தங்கக்கட்டி கிடைத்துள்ளது. இதனை வைத்துக்கொண்டு மூன்று நாட்களாக ...
Read More »மனைவியும் பிள்ளைகளும் நீரில் மூழ்குவதை பார்த்தேன்!
லிபிய கடற்பரப்பில் கவிழ்ந்த படகிலிருந்த குடியேற்றவாசியொருவர் தனது பிள்ளைகளும் மனைவியும் நீரில் மூழ்குவதை பார்த்ததாக தெரிவித்துள்ளார். லிபிய கடற்பகுதியில் குடியேற்றவாசிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் 150 பேர் பலியாகியுள்ளனர். ஆப்பிரிக்க அராபிய நாடுகளை சேர்ந்த 300பேருடன் பயணித்துக்கொண்டிருந்த படகுக் கரையிலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் நீரில் மூழ்கியுள்ளது. இதனை தொடர்ந்து சுமார் 100 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தவருடத்தில் படகு கவிழ்ந்ததில் லிபிய கடற்பகுதியில் அதிகளவானவர்கள் கொல்லபட்ட சம்பவம் இதுவென யுஎன் எச் சீர் ஆர் தெரிவித்துள்ளது. லிபிய கடற்பகுதியிலிருந்து படகு ...
Read More »பாதுகாக்கப்பட வேண்டிய கன்னியா!
இலங்கையொரு பௌத்த நாடு. இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்கள். இங்கு அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் இந்த நாட்டின் முழு உரிமை பௌத்தருக்கே உரியது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற பௌத்த அடிப்படைவாதம் தலைவ™ரித்தாடும் நிலையில் கன்னியாவில் பௌத்த விகாரை அமைக்க தடை எனும் உயர் நீதிமன்றின் தீர்ப்பானது நீதி இன்னும் சாகவில்லையென்பதை நிரூபித்துக் காட்டுகிறது. கடந்த திங்கட்கிழமை (22.07.2019) திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கன்னியா வெந்நீரூற்று சர்ச்சை தொடர்பில் பிறப்பித்திருக்கும் இடைக்கால தடையுத்தரவானது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்தது. அது மாத்தி ரமன்றி, உலக ...
Read More »அவசரகாலச் சட்டத்தின் நீடிப்பானது அமைதியான ஒன்றுகூடலுக்குத் தடையாக உள்ளது!
இலங்கையில் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கின்றமையானது மக்களின் அமைதியான ஒன்று கூடலுக்கு தடையாக காணப்படுகின்றது. அத்துடன் இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றவேண்டும். இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐக்கியநாடுகள் சபை தயாராகவே இருக்கின்றது என்று இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் அமைதியான ஒன்றுகூடலுக்கான விசேட அறிக்கையாளர் கிளமன்ட் நைலட்சோஸி தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்ப்பில் சரியான ஆலோசனைகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபை எப்போதுமே தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். ...
Read More »