நுட்பமுரசு

உலகின் மிக கூர்மையான லேசர்!

லேசர் கதிர்கள், அறுவை முதல் அளவை வரை பலவற்றிற்கு பயன்படுகின்றன. சமீபத்தில், உலகிலேயே மிகவும் கூர்மையான லேசர் கதிர்களை, விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த லேசர் கதிர்களின் அலைவரிசை, வெறும், 10 மெகாஹெர்ட்ஸ் மட்டுமே. லேசர் கதிர்கள் துல்லியத்திற்கு பெயர் போனவை என்றாலும், அவற்றின் அலைவரிசை அடிக்கடி மாறுபடும் தன்மையுடையவை. இதனால் தான், மிகக் கூர்மையான, சிறிய லேசர் கதிர்களை உருவாக்க, விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். இந்த புதிய லேசரை, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ந்து உருவாக்கி உள்ளனர். இவர்களது கூரிய ...

Read More »

மீண்டும் வந்த கூகுள் ‘கிளாஸ்!’

கண்ணாடி போல அணிந்துகொள்ளும் சக்திவாய்ந்த, ‘கிளாஸ்’ கணினியை நுகர்வோருக்கான கருவியாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது கூகுள். ஆனால், அது படு தோல்வியடைந்தது. ஆனால், கிளாசை இந்த முறை தொழில் துறையினருக்கான அணி கணினியாக மறு அறிமுகம் செய்திருப்பதால், நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இந்த முறை, எட்டு மெகா பிக்செல் கமராவுடன் வந்துள்ள, ‘கிளாஸ்’ வலுவான, ‘வை பை’ திறனையும், அதிக தகவல் அலசும் திறனையும் கொண்டுள்ளது. நேரலை காணொலியை பயன்படுத்தா விட்டால், இதன் மின்கலன், 8 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. ...

Read More »

மோட்டோ Z2 ஃபோர்ஸ் சிறப்பம்சங்கள்!

லெனோவோ நிறுவனம் அதிகம் எதிரபார்க்கப்பட்ட மோட்டோ Z2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. முந்தைய ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய சாதனத்திலும் ஷேட்டர்ஷீல்டு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ Z2 ஃபோர்ஸ் சிறப்பம்சங்கள்: * 5.5 இன்ச் QHD 1440×2560 பிக்சல் டிஸ்ப்ளே * குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் * 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி * 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி * டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் * 5 எம்பி ...

Read More »

மேஜை மேல் உலோக பட்டறை!

பிளாஸ்டிக் முதல் உயிரிப் பொருட்கள் வரை பலவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் மூலம் புதிய பொருட்களை வடிவமைக்க முடியும். ஆனால், உலோகங்களை வைத்து பொருட்களை முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் தயாரிப்பது அண்மையில்தான் சாத்தியமாகியுள்ளது. இதில் முன்னணியில் இருப்பது, ‘டெஸ்க்டாப் மெட்டல்’ என்ற இயந்திரம் தான்.அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தில் ஆராய்ச்சியாளர்களாக இருந்த சிலர் சேர்ந்து, 2013ல் துவங்கிய டெஸ்க்டாப் மெட்டல், ஏற்கனவே, ‘ஸ்டூடியோ’ என்ற உலோக முப்பரிமாண அச்சியந்திரத்தால் அறிமுகப்படுத்தியது. இதை பி.எம்.டபிள்யு., போன்ற வாகன நிறுவனங்கள் வாங்கிப் பயன்படுத்தி ...

Read More »

எச்பி பெவிலியன் X360, ஸ்பெக்டர் X360 லேப்டாப் அறிமுகம்

எச்பி நிறுவனத்தின் புதிய கன்வெர்டிபிள் லேப்டாப்கள் வெளியிடப்பட்டுள்ளது. எச்பி பெவிலியன் X360 மற்றும் எச்பி ஸ்பெக்டர் X360 என அழைக்கப்படும் நோட்புக் சாதனங்களின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். கணினி மற்றும் டேப்லெட் விற்பனையில் முன்னணியில் உள்ள எச்பி நிறுவனம் இரண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. மாணவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்களுக்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ள புதிய சாதனங்களுடன் எச்பி ஆக்டிவ் பென் ஸ்டைலஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. எச்பி-யின் புதுவரவு சாதனங்கள் லேப்டாப் சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் சிறப்பம்சங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு ...

Read More »

மாட்யூலர் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பேஸ்புக்

அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் மாட்யூலர் ஸ்மார்ட்போன் சாதனத்தை தயாரிப்பதற்கான விண்ணப்பம் பேஸ்புக் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது சமீபத்திய தகவல்களில் அம்பலமாகியுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் விரைவில் கால்பதிக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனத்தின் காப்புரிமை அமைந்துள்ளது. அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் பேஸ்புக் விண்ணப்பித்துள்ள தகவல்களில் மாட்யூலர் எலெக்ட்ரோமெக்கானிக்கல் சாதனத்தை உருவாக்குவதற்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்புரிமையில் பேஸ்புக் பதிவிட்டுள்ள தகவல்களில் புதிய சாதனத்தில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்பீக்கர், மைக்ரோபோன், ஜி.பி.எஸ். மற்றும் போன் போன்று இயங்கும் சாதனத்தை குறிப்பட்டுள்ளது. இந்த காப்புரிமையில் ...

Read More »

4.9 நொடிகளில் 0-100 வேகம் பிடிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் AMG GLC 43 4மேடிக் கூப் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC 43 நடுத்தர செயல்திறன் கொண்ட எஸ்.யு.வி. பதிப்பாகவும், 63 AMG சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. எனினும் இதன் கூப் போன்ற ரூஃப்லைன் இந்த மாடலின் அழகை கூட்டுகிறது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC300 பெட்ரோல் இன்ஜின் மற்றும் GLC220d டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. மெர்சிடிஸ் AMG GLC 43 கூப் 4.8 நொடிகளிலேயே மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. தற்சமயம் ...

Read More »

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தகவல்களின் படி புதிய ஐபோன் SE அந்நிறுவனத்தின் விலை குறைந்த சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய ஐபோன் SE ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை சாதனமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஐபோன் SE 2017 விலை €399 அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,517 வரை நிர்ணயம் செய்யப்படும் ...

Read More »

ஸ்மார்ட்போன் பிராசஸர்!

ஸ்மார்ட்போன்கள் சீராக இயங்க மிக முக்கிய பாகங்களில் ஒன்றாக பிராசஸர்கள் இருக்கிறது. எனினும் பிராசஸர்கள் என்றால் என்ன, இது நம் ஸ்மார்ட்போன்களில் என்ன செய்யும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனங்களின் மிக முக்கிய பாகமாக அதன் பிராசஸர் இருக்கிறது. நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களில் வெவ்வேறு விதமான பிராசஸர்கள் வழங்கப்படுகின்றன. எக்சைனோஸ், ஆக்டா கோர், குவாட் கோர் என இத்தனை பிராசஸர்கள் நம் ஸ்மார்ட்போனில் எவ்வாறு வேலை செய்கிறது? பிராசஸர் என்றால் என்ன? உங்களின் ஸ்மார்ட்போன் என்ன செய்ய ...

Read More »

ஐபோன் 8 வடிவமைப்பு வெளியானது!

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையி்ல், அதன் வடிவமைப்பு சார்ந்த புதிய தகவல்கள் அப்பிள் விநியோகஸ்தர்களிடம் இருந்து கசிந்துள்ளது. அப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஏற்கனவே ஐபோன் 2017 வடிவமைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இம்முறை கசிந்துள்ள தகவல்கள் ஃபோர்ப்ஸ் மூலம் வெளியாகியுள்ளது. ஐபோன் கேஸ் வடிவமைப்பாளரான நொடஸ்-இல் பணியாற்றி வந்த ஃபோர்ப்ஸ்-இன் கார்டன் கெல்லி ஐபோன் 8 வடிவமைப்பு தகவல்களை ஒருங்கிணைத்துள்ளார். இம்முறை வெளியாகியுள்ள தகவல்கள் ...

Read More »