யகன் விஜய் சேதுபதி, கதாநாயகி திரிஷா, டைரக்ஷன்: சி.பிரேம்குமார், தயாரிப்பு எஸ்.நந்தகோபால். எப்போதாவது வரும் அபூர்வமான காதல் படங்களில், இதுவும் ஒன்று. படம் 96 சினிமா விமர்சனம் பார்க்கலாம். விஜய் சேதுபதி, புகைப்பட கலையை கற்றுக் கொடுக்கும் நபர். தனது மாணவர்-மாணவிகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊரான தஞ்சைக்கு புகைப்படம் எடுக்க வருகிறார். அவர் படித்த பள்ளிக்கூடத்துக்கு வரும்போது, பழைய நினைவுகள் எட்டிப் பார்க்கின்றன. அங்கிருந்து தனது பள்ளி நண்பர்களுடன் போனில் பேசுகிறார். அப்போது, 96-ம் வருடத்தில் படித்த பழைய மாணவர்-மாணவிகள் அனைவரும் குறிப்பிட்ட ...
Read More »திரைமுரசு
எமனாக மாறும் யோகிபாபு!
பல படங்களில் காமெடி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோகி பாபு, தற்போது எமனாக மாற இருக்கிறார். ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார். மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 ...
Read More »பாடல்கள் இல்லாத அஜித் படம்!
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். இமான் இசையமைக்கும் முதல் அஜித் படம் இது. மதுரை மற்றும் தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் செட் போட்டு நடைபெற்றது. ...
Read More »மனம்விட்டுப் பேசுங்க! – 02 நடிகை ரேவதி!
‘புதுமைப் பெண்’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘மெளன ராகம்’, ‘கிழக்கு வாசல்’ எனக் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில்தான் பெரும்பாலும் நடித்தீர்கள். அதனால், ‘ரேவதி நடித்த கேரக்டர்ஸ் எனக்குக் கிடைத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்’ எனப் பல முன்னணி நடிகைகளே சொல்லியதுண்டு. இதுகுறித்து..? எளிமையான கேள்விதான். ஆனால், என் மனசுக்குள் நிறைய உணர்வுபூர்வமான எண்ண ஓட்டங்கள் உண்டாகுது. என் சினிமா பயணத்தில், வாய்ப்புக்காக யாரையும் எப்போதும் அணுகினதில்லை; எதிர்பார்த்ததுமில்லை. ‘அப்படி நடிக்கணும்’, ‘இப்படிப் பெயர் வாங்கணும்’னு எந்த இலக்கையும் வெச்சுக்கிட்டதில்லை. முதல் படத்துக்குப் பிறகு கதையின் நாயகிக்கு ...
Read More »மனம்விட்டுப் பேசுங்க! – 01 – நடிகை ரேவதி
திருமண வாழ்க்கை குறித்து உங்கள் கருத்து என்ன? அதில் நீங்கள் உணர்ந்தவை? மிக அழகான பந்தம். அதனால் கிடைக்கும் ஓர் அங்கீகாரம், மகிழ்ச்சி, சிநேகம் ரொம்பவே சிறப்பானது. அதை நானும் உணர்ந்திருக்கேன். நானும் சுரேஷ் மேனனும் காதலிச்சுக் கல்யாணம் செய்துகிட்டோம். ரொம்ப அன்பா, இருவருமே விட்டுக்கொடுத்து வாழ்ந்தோம். சினிமாவிலும் சேர்ந்து வொர்க் பண்ணினோம். என் நடிப்புக்கு ஊக்கம் கொடுத்தார். இப்படி அழகா நகர்ந்து சென்ற எங்க திருமண பந்தத்தில் கருத்து வேறுபாடுகள் வந்தன. இருவரும் விட்டுக்கொடுத்துப் போவோம்; ஈகோ பார்க்காம சமாதானமும் செய்துக்குவோம். ஆனா, ...
Read More »குறும்பட இயக்குநர் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!
கத்தி பட கதை விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறும்பட இயக்குநர் ராஜசேகர், சர்கார் படத்துக்கு தடை கேட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படம் தன்னுடைய கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருப்பதாக எழுத்தாளர் சங்கத்தில் வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் அளித்திருந்தாரர். புகாரை விசாரித்த எழுத்தாளர் சங்க நிர்வாகி டைரக்டர் பாக்யராஜும் அதனை உறுதி செய்ததால் வழக்கு ஐகோர்ட்டுக்கு சென்றது. கதைக்கருவை வருண் முதலில் பதிவு ...
Read More »முதல் பார்வை: ஜீனியஸ்
அப்பா தரும் அழுத்தத்ததால் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் சிறுவன், வேலைக்குப் போய் எம்.டி. தரும் அழுத்தத்தால் வேலையில் தீவிரம் காட்டி மனச்சிதைவுக்கு உள்ளானால் அதுவே ‘ஜீனியஸ்’. நரேன் – மீரா கிருஷ்ணன் தம்பதிக்கு ஒரே மகன் ரோஷன். பள்ளி ஆண்டுவிழாவின்போது எல்லா போட்டிகளிலும் முதல் பரிசு பெறும் மகனைப் பார்த்து பூரிப்படைகிறார் நரேன். இனி அவனை இன்னும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் கிளாஸ், டியூஷன் என்று அலைய விடுகிறார். விடுமுறையில் ஊருக்குப் போவதோ, ...
Read More »ஏ.ஆர்.முருகதாஸுக்கு வரலட்சுமி சரத்குமார் ஆதரவு!
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவாக வரலட்சுமி சரத்குமார் ட்வீட் செய்துள்ளார். விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. உலகம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘சர்கார்’ வெளியாகிறது. இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதை, தன்னுடைய ‘செங்கோல்’ ...
Read More »புதிய அவதாரம் எடுக்கும் லைலா!
தீனா, தில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த லைலா, விரைவில் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக பேட்டியளித்திருக்கிறார். கள்ளழகர் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லைலா. பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து தன் குழந்தைத்தனமான முகத்தினால் வசீகரித்தார். திருமணம் ஆகி சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் அளித்திருக்கும் பேட்டி வருமாறு:- திருமணத்திற்குப் பிறகு ஏன் நடிக்க வில்லை? எனக்கு நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் ...
Read More »லிங்குசாமி இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நயன்தாரா?
அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பழம்பெரும் நடிகர்–நடிகைகள் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் அதுபோன்ற படங்கள் அதிகம் தயாராகின்றன. மறைந்த ஆந்திர முதல்–மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோர் வாழ்க்கை படமாகி வருகிறது. கிரிக்கெட் வீரர் டோனி, நடிகைகள் சாவித்திரி, சில்க் சுமிதா, இந்தி நடிகர் சஞ்சய்தத் ஆகியோர் வாழ்க்கை படங்களாகி வந்துள்ளன. இப்போது மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் 4 இயக்குனர்கள் ஈடுபட்டு உள்ளனர். பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ‘த அயர்ன் லேடி’ என்ற பெயரில் டைரக்டு ...
Read More »
Eelamurasu Australia Online News Portal