அவுஸ்ரேலியா நாட்டில் குடிபோதையில் 5 மாத மகனை கொன்ற தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரில் மெலிசா என்ற 27 வயதான தாயார் ஒருவர் தனது 5 மாத மகனுடன் வசித்து வந்துள்ளார். மெலிசாவிற்கு மது அருந்துதல் மற்றும் போதை மருந்து எடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓர் நாள் மெலிசா அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதை மருந்தையை எடுத்துள்ளார். பின்னர், சிகரெட் பற்ற ...
Read More »குமரன்
அவுஸ்ரேலியாவில் ஆபத்தான பொருட்கள்
அவுஸ்ரேலியாவில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் இங்குள்ள நிறுவனங்களில் மோசமானவை எவை என்பதற்கான இவ்வருட Choice Shonky Awards அறிவிக்கப்பட்டுள்ளன. Choice நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மோசமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான Shonky விருதுகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகைகயில் மக்களை ஏமாற்றும் வகையிலான விளம்பரங்கள், ஆபத்தை உண்டாக்கக்கூடிய பொருட்கள் மற்றும் அந்தப் பொருள்/சேவை குறித்த பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களிடம் பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தவருட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக Choice நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் Samsung, Amex உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்குகின்றமை ...
Read More »செவ்வாய் செல்லும் ரோபோவுக்கு 4.98 கோடி ரூபாய் பரிசு
அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா நடத்திய ரோபோ தயாரிக்கும் போட்டியில், முதல் பரிசு பெற்ற ரோபோவை உருவாக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் அணிக்கு, முதல் பரிசாக, 4.98 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. செவ்வாய் போன்ற கிரகங்களை ஆராய்வதற்கும் அவற்றின் மேடு பள்ளங்களில் பயணித்து, அங்குள்ள கல், மண் மற்றும் தாதுக்கள் போன்றவற்றை பத்திரமாக எடுத்து ஆராயவும் உதவும் சாமர்த்தியமான ரோபோவை வடிவமைக்க, நாசா ஒரு போட்டி நடத்தியது. 2012ம் ஆண்டில் துவங்கி நடந்த பல கட்ட போட்டியில், அமெரிக்காவிலுள்ள மேற்கு வர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் ...
Read More »எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி
கப்டன் மஹேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு தான் எம்.எஸ்.தோனி மொத்தப்படமும். ஆனால், வாழும் கிரிக்கெட் சூறாவளியான தோனியின் வரலாற்றை எத்தனைக்கு எத்தனை சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் தரமுடியுமோ? அத்தனைக்கு அத்தனை பிரமாண்டமாகவும் பிரமாதமாகவும் தந்திருக்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. கதைப்படி, பீஹார் ராஞ்சியில் வசிக்கும் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்த தோனி, தன் திறமையால் எப்படியெல்லாம் போராட்ட சூழலான வாழ்க்கையில், குடும்பத்திற்காக இரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கிடைத்த டிக்கெட் கலெக்டர் வேலையையும் பார்த்துக் கொண்டே, கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேறி, எப்படி இந்திய அணியில் இடம் பிடித்து, ...
Read More »வெள்ளை வான் கடத்தல்- கரன்னாகொடவிடம் விசாரணை
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஸ்ரீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்றைய தினமும் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழ், முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்த மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ...
Read More »அவுஸ்ரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா
அவுஸ்ரேலியாவிற்கு ஏதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. தென்ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அஸ்ரேலியா அணி 371 ரன்கள் குவித்தனர். அந்த அணியில் டேவிட் வார்னர்(117), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். பின்னர் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ...
Read More »கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் அறிமுகமானது
கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் நேற்று(5) அறிமுகமானது. கூகுள் நிறுவனம் மோடோரோலா மற்றும் நெக்சஸ் மாடல்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முயற்சியாக பிக்சல் போன்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. ஐபோன் மற்றும் கேலக்ஸி எஸ்-வகைகளுக்கு போட்டியாக சந்தையில் இந்த போன்கள் களமிறங்கியுள்ளது. சிறப்பு அம்சங்கள்:- குரோம்கேஸ்ட்: பென்டிரைவ் போல காட்சியளிக்கும் இந்த கருவியை யூ.எஸ்.பி., போர்ட்டில் மாட்டி நம் டி.வி., லேப்டாப், கம்யூட்டர்களில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை பயன்படுத்தலாம். ஹெட் செட்: 3.5 mm ஜெக் ...
Read More »அவுஸ்ரேலியாக்கு எதிரான ஒருநாள் தொடர் – காயம் காரணமாக பர்னெல் நீக்கம்
அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் வெயின் பர்னெல் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது போட்டியின்போது தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் வெயின் பர்னெலுக்கு காயம் ஏற்பட்டது. விலா எலும்பில் ஏற்பட்ட காயத்திற்காக அவர் ...
Read More »விளம்பர தூதராகிறார் ஜேசுதாஸ்
கேரள மாநில அரசின் ஹரித கேரளம் எனப்படும், துாய்மை கேரளா திட்டத்தின் விளம்ப துாதராக, கர்நாடக இசை பாடகர் ஜேசுதாஸ், 76, நியமிக்கப்படுவதாக, அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தை துாய்மையானதாக மாற்ற, ஹரித கேரளம் என்ற பெயரில், புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.இதன்படி, நீர்நிலைகள், பொது இடங்கள் உள்ளிட்ட, முக்கிய இடங்கள் துாய்மைப்படுத்தப்படும். இந்த திட்டத்தை, மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த, ஜேசுதாசை விளம்பர துாதராக நியமிக்க, ...
Read More »ஜப்பானில் ரோபோ குழந்தைகள்
மகப்பேறு இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ஜப்பானில் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் அதிக அளவில் ‘ரோபோ’ (இயந்திர மனிதன்) பயன்பாடு உள்ளது. அவை ஆஸ்பத்திரிகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மகப்பேறு இல்லா தம்பதிகளின் குறையை போக்கவும், தனிமையில் இருப்பவர்களின் வெறுமையை தணிக்கவும் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு ‘கிரோபோ மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார். இந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது. ...
Read More »