அவுஸ்ரேலியாவில் ஆபத்தான பொருட்கள்

அவுஸ்ரேலியாவில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் இங்குள்ள நிறுவனங்களில் மோசமானவை எவை என்பதற்கான இவ்வருட Choice Shonky Awards அறிவிக்கப்பட்டுள்ளன.

Choice நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மோசமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான Shonky விருதுகளை அறிவிப்பது வழக்கம்.

அந்த வகைகயில் மக்களை ஏமாற்றும் வகையிலான விளம்பரங்கள், ஆபத்தை உண்டாக்கக்கூடிய பொருட்கள் மற்றும் அந்தப் பொருள்/சேவை குறித்த பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களிடம் பணம் பறித்தல்  ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தவருட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக Choice நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதில் Samsung, Amex உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவைதான் Choice நிறுவனம் அறிவித்துள்ள 2016ம் ஆண்டுக்கான மோசமான பொருட்கள் மற்றும் நிறுவனங்கள்:

  1.     Samsung for offloading dangerous products, namely the Galaxy Note7
  2.     Vanish for its “revolutionary product to clean and refresh your carpet,” which fails to outperform water
  3.     Amex for spruiking a surcharge-free campaign while having one of the highest-cost cards in the market
  4.     Nestle’s Milo for being 46% sugar and advertising health stars applicable to skim milk-only
  5.     Cash Converters for spruiking payday loans under the guise of handy cost-cutting tips
  6.     Medical Weightloss Institute for targeting vulnerable people with dodgy diet advice
  7.     Green and Clean’s bottled air for selling thin air in cans, for more than $240
  8.     Kellogg’s Pringles for reducing the size of tubs and chips, while increasing fat content
  9.     Victorian Camel Association for claiming its product can improve the health of people with “autism, diabetes,  tuberculosis and cancer.”