ஃபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்கள், குடும்பத்தவர்களை இணைக்கும் மிகப்பெரிய சேவையை வழங்கி வருகிறது. அத்துடன் நின்றுவிடாமல் தொழில்நுட்ப உலகில் மேலும் பல புரட்சிகளை மேற்கொள்ளும் முயற்சியிலும் காலடி பதித்து வருகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ புதிய அறிவிப்புகளை ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சி கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள், புதிய சாதனங்களை வெளியிடப்பட்டது. இவை முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. உலகின் முதல் ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி கேமராவை ...
Read More »குமரன்
விவசாயிகளின் போராட்டத்தை சினிமாவாக்கும் இயக்குநர்!
விவசாயிகளின் போராட்டத்தை மையமாக வைத்து ’தெருநாய்கள்’ என்ற படத்தை இயக்குகிறார் புதுமுக இயக்குனர் செ.ஹரி உத்ரா. இதில் அப்புக்குட்டி, பிரதிக், ’கோலிசோடா’ நாயுடு, மைம் கோபி, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடிக்கின்றனர். ஹீரோயினாக அக்ஷதா நடிக்கிறார். படம் பற்றி ஹரி உத்ராவிடம் கேட்டால், ‘இன்றைக்கு விவசாய நிலங்கள் எல்லாத்தையும் கார்பரேட் நிறுவனங்கள் கூறுபோட்டுகிட்டு இருக்காங்க. தஞ்சாவூர்ல மீத்தேன், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகள்ல ஹைட்ரோகார்பன்னு நம்ம விவாசாய நிலங்களை ஒண்ணுமில்லாம பண்ணிகிட்டு இருக்காங்க. கார்பரேட்களால் நம்ம விவசாயம் எப்படி பாதிக்கப்படுதுன்னு இந்தப் படத்துல சொல்றோம். ...
Read More »கூட்டமைப்பிடம் ஏற்பட்டுள்ளது ஏமாற்றமா? மனமாற்றமா?
அரசாங்கத்தை மாற்றுவதென்றால் இன்றைய அரசை வீழ்த்துவது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது ஜனாதிபதி தரப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ரணில் தலைமையில் ஆட்சியமைப்பது என்று பொருள்படுமா? அல்லது மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் துணைபோவது என்று விளங்கிக் கொள்ளலாமா? தமிழர்களின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக கொழும்புப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் ஆச்சரியம் தருபவைகளாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அவற்றுள் சில செய்திகளையும் அவற்றின் பின்னணிகளையும் அவை தொடர்பான பொதுமக்களின் வியாக்கியானங்களையும் இந்தப் பத்தியில் நோக்க வேண்டிய தேவையுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை ...
Read More »பெற்ற வயிறு கலங்கியது: தனுஷ் அம்மா
தனுஷ் தங்கள் மகன் என சொந்தம் கொண்டாடிய விஷயத்தை என்னிடம் யாராவது கேட்கும் போது அதிக வலியை சுமந்தேன் என்று தனுஷின் அம்மா விஜயலட்சுமி கூறினார். நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்றும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் தங்களை விட்டு பிரிந்து சென்றதாகவும் மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று(21) உத்தரவிட்டது. இதுபற்றி நடிகர் தனுஷின் அம்மா, விஜயலட்சுமி கூறும்போது, ‘என் பிள்ளையை வேறொருவர் சொந்தம் ...
Read More »அவுஸ்ரேலிய கடற்படைப் பயிற்சியை இந்தியா தடுக்குமா?
சீனாவுடனான இராஜதந்திர உறவில் பதட்டம் ஏற்படக்கூடும் என்று காரணங்காட்டி, பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளில் அவுஸ்ரேலிய கடற்படையைப் பங்கு கொள்ள இந்திய அரசு தடுக்கவிருக்கிறது. கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக, அவுஸ்ரேலியாவின் வட கடற்பரப்பில், மலபார் பயிற்சி (Exercise Malabar) என அறியப்படும் கடற்படை பயிற்சிகளை அமெரிக்கா, இந்தியா, மற்றும் சமீபகாலத்திலுருந்து ஜப்பானுடன் கூட்டாக, ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய கடற்படையும் நடத்தி வந்தது. 2007 ஆம் ஆண்டில் மலபார் பயிற்சிகளில் அவுஸ்ரேலியா பங்கேற்றது, ஆனால் சீன அரசு கரிசனை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்தப் பயிற்சிகளிளிருந்து விலகிக் ...
Read More »எம்ஹெச்370 விமானம் வேறு பகுதியில் விழுந்திருக்கலாம் – அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள்
காணாமல்போன மலேசிய விமானம் 370இன் உடைந்த பாகங்கள் தேடப்பட்ட மண்டலத்தின் வட பகுதியில் இந்த விமானம் விழுந்திருக்கலாமென தோன்றுவதை புதிய சான்று உறுதி செய்வதாக அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 2014 ஆம் ஆண்டு 239 பேர் பயணித்த எம்ஹெச்370 விமானம், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போய்விட்டது. இந்த விமானத்தின் பாகங்களை கடலில் தேடிவந்த நிலையில், ஜனவரி மாதத்தில் தங்களுடைய தேடுதல் வேட்டையை நிறுத்தி கொள்வதாக ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா நாடுகள் அறிவித்தன. உண்மையான போயிங் 777 ரக விமானத்தின் ...
Read More »மக்களுக்கு எது தேவை என அரசு முடிவு செய்யட்டும் – சன்னி லியோன்
ஆபாச நடிகையான சன்னி லியோன், பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது விளம்பர படங்களிலும் கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் இவர் காண்டம் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இதற்கு பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற விளம்பரங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த எதிர்ப்பு பற்றி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சன்னி லியோனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது. ‛‛ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு எது வேண்டும், வேண்டாம் என்பதை அந்நாட்டு அரசு ...
Read More »குழந்தையை கண்காணிக்கும் கேமரா!
குறைப் பிரசவ குழந்தைகளை, மருத்துவமனையில், ‘இங்குபேட்டர்’ கருவியில் வைப்பது இன்று சகஜமாகியிருக்கிறது. இங்குபேட்டரில் வைக்கப்படும் குழந்தையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க, மருத்துவர்கள் சில உணர்வான்களை பொருத்துவர். இந்த உணர்வான்கள், பிறந்த குழந்தை கை, கால்களை அசைக்க இடையூறாக இருப்பதோடு, சமயங்களில் தவறான சமிக்ஞைகளை வெளியிடுவதும் உண்டு. இதற்கு மாற்றாக, குழந்தையின் உடலில் எதையும் பொருத்தாமல், கண்காணிக்க உதவும் கருவியை, சுவிட்சர்லாந்திலுள்ள ஆராய்ச்சி நிலையங்களான இ.பி.எப்.எல்., மற்றும் சி.எஸ்.இ.எம்., ஆகியவற்றின் மருத்துவர்கள் உருவாக்கியிருக்கின்றனர். அந்தக் கருவி வேறு எதுவுமில்லை, கேமராக்கள் தான்! பிறந்த பச்சிளங் குழந்தையின் ...
Read More »கையடக்க திறன்பேசி
ஒரு பொருளுக்குள் என்னென்ன இருக்கிறது என்பதை, புட்டுப் புட்டு வைக்க உதவுகிறது, ‘சாங்ஹோங் எச்.2’ என்ற கையடக்க திறன்பேசி. அனலாக் டிவைசஸ், கன்ஸ்யூமர் பிசிக்ஸ் மற்றும் சீனாவிலுள்ள சிசுவான் சாங்ஹோங் எலெக்ட்ரிக் கோ ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திறன்பேசியை, எந்த ஒரு உணவுப் பொருள் முதல் எந்தப் பொருளையும் அலசி, அவற்றின் மூலக்கூறு அமைப்பு உட்பட சகலத்தையும் தெரிவித்து விடுகிறது. இந்த கருவியுடன் சாங்ஹோங் தரும் ஒரு செயலியையும் தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். தினந்தோறும் பல பொருட்களின் மூலக்கூறு ...
Read More »வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்: குஷ்பு
நான் குடும்பத்துடன் வெளிநாடு செல்லதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றில் குஷ்பு மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. நடிகை குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பிரசாரம் செய்தேன். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிபட்டி காவல் துறை என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் எனது கடவுச் சீட்டை புதுப்பித்துத் தர மறுக்கப்பட்டது. இது ...
Read More »