என்னுடைய தலைமுறையைச் சேர்ந்த அறிவுஜீவிகளுக்கு எட்வர்ட் சய்யீத் பெரிய கதாநாயகர். கிழக்கு நாடுகளை விமர்சித்து எழுதிய மேற்கு நாடுகளின் அறிவுஜீவிகளைத் தாக்கி அவர் எழுதிய கட்டுரைகளால் நாங்கள் பூரிப்படைந்தோம். மூன்றாவது உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் – இஸ்ரேலின் குற்றச்செயல்களை அவர் கண்டித்த விதத்தையும், பாலஸ்தீனர்களுக்குக் காட்டிய பரிவையும் மிகவும் மெச்சினோம். என்னுடைய நண்பர்களில் சிலர் வளர்ந்த பிறகும் சய்யீத் மீது கொண்டிருந்த பக்தி குறையாமல் இருந்தனர். எனக்கோ லேசான அலுப்புத் தட்டியது. கீழ்த்திசை நாடுகளின் இலக்கியங்களைப் படிக்கப் படிக்க நல்ல புரிதல் ...
Read More »குமரன்
மக்களை பலிகடாவாக்கவே மஹிந்த முனைகிறார்!-நளின் பண்டார
குற்றங்களுக்கான தண்டனைகள் நெருங்குகின்ற நிலையில் அதற்கு அச்சப்பட்டு மக்களை பலிகடாவாக்கவே மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார் என சட்ட ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். மேலும் தேசிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக குறிப்பிட்டு எதிர் தரப்பினர் தலைநகரில் முன்னெடுக்கவுள்ள போராட்டம் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பனையும் ஏற்படுத்தாது. எனினும் இப் போராட்டத்தினால் அப்பாவி பொது மக்களே பாதிக்கப்படுவர். மக்களை பலி கொடுத்து ஆட்சியினை கைப்பற்றுவதே கடந்த அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டது. அதன் தொடர்ச்சியையே தற்போதும் தொடர முயல்கின்றனர். அத்துடன் பொது எதிரணியினர் தம்மை பாதுகாத்துக் ...
Read More »யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லையாம்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள். நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இதேவைளை, வேண்டுமானால் அவர்களுக்கும் எமக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் அந்த இணக்கப்பாட்டை நாம் மீறியிருந்தால் அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பல வருடங்களாக பேசப்பட்ட போதும் அவ் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலமை தொடர்பாக சிந்தித்து வரும் நிலையில் ...
Read More »இனிதான் இம்ரான் கானின் சுயரூபம் வெளிப்படும்! – முன்னாள் மனைவி
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அளித்த பேட்டியில், இம்ரான் கானின் சுயரூபம் இதன்பிறகே வெளிப்படும் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘பாகிஸ்தானில் நிலவும் ஊழல் குறித்து நீங்கள் வெளியிட்ட புத்தகம் இம்ரான் கானை தாக்கி எழுதப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நான் கண்டுகொள்வதில்லை. அந்த சமயங்களில் நான் காது கேளாதவள் ஆகிவிடுவேன். இந்த புத்தகத்தில் இருக்கும் விஷயங்கள் மக்கள் ...
Read More »புதிய தோற்றத்துடன் அவுஸ்திரேலிய நாணயங்கள்!
அவுஸ்திரேலியாவில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய நாணயங்களில் எலிசபெத் மகாராணியின் புதிய தோற்றம் பதிக்கப்படவுள்ளது. நாணயங்களில் பொறிக்கப்படவுள்ள மகாராணியின் புதிய தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை Governor-General Peter Cosgrove நேற்று (03) வெளியிட்டு வைத்துள்ளார். இதேவேளை பிரித்தானியாவைச் சேர்ந்த Jody Clark என்பவரினால் வடிவமைக்கப்பட்ட மகாராணியின் புதிய தோற்றம் பதிக்கப்பட்ட நாணயங்கள் அடுத்த ஆண்டு முதல் பாவனைக்கு வரும் என தெரிகிறது.
Read More »நயன்தாராவை ஏமாற்றிய படம்!
அறம், டோரா படங்களுக்குப் பிறகு நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் கோலமாவு கோகிலா. இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும், தமிழ்நாட்டில் இப்படத்திற்கு ஓப்பனிங் இருந்தது. இந்நிலையில், கடந்த 31-ந்திகதி அன்று கோ கோ கோகிலா என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது. ஆனால் நயன்தாராவின் நடிப்புக்கு கைதட்டல் கிடைத்தபோதும், படத்திற்கு வரவேற்பு இல்லையாம். அந்த வகையில், தெலுங்கில் இப்படம் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நயன்தாராவிற்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
Read More »மீண்டும் ராஜபக்ஷக்களை கொண்டுவர வேண்டும் என பொது எதிரணி!
அரச வளங்களை தனியார் மயப்படுத்தும் ஒரே நோக்கத்தில் அரசாங்கமும், மீண்டும் ராஜபக்ஷக்களை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது எதிரணியும் அரசியல் செய்துவருகின்றன. இரண்டு கள்வர்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கோத்தா, பஷில் இருவரும் அமெரிக்க பிரஜைகள். அமெரிக்கா என்ன சொல்கின்றதோ அதையே செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ...
Read More »ஐநா குழுவிற்கு பதில் அளிக்காத சிறிலங்கா அரசாங்கம்!
ஐக்கியநாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழு தனது அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய காலத்தில் பதில் அளிக்காதது குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாகவும் அந்த சித்திரவதைகளுக்கும் முன்னாள் சிஐடி தலைவரிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதிப்பொறிமுறையையொன்றை உருவாக்குமாறு ஐக்கியநாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது. ஐக்கியநாடுகள் குழு இது தொடர்பாக மேலதிக விபரங்களை சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தது. ஐக்கியநாடுகளின் குழுவினர் கோரிய தகவல்களை வழங்குவதற்கான காலம் முடிவடைந்து ஒரு வருடகாலமாகிவிட்ட நிலையிலும் இன்னமும் ...
Read More »பொறுப்புக்கூறல் முன்னுள்ள சவால்!
யாழ்ப்பாண நீதிமன்றத்தில் கடந்தவாரம் ஒரு வழக்கு நடந்தது. யாழ். நகரில் பொது இடத்தில், மதுபோதையில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேரை கைது செய்து நீதிவான் முன்பாக நிறுத்தியிருந்தனர் பொலிஸ் அதிகாரிகள். மன்றில் நிறுத்தப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காட்டப்பட்ட போது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். நீதிவானும் உடனடியாக, ஆளுக்கு தலா 5 ரூபா தண்டப்பணம் செலுத்தி விட்டுச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார். இதனை விட ஒரு வலுவான தண்டனையை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பை, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளான பொலிஸார் தவற விட்டிருக்கிறார்கள். அதாவது, ...
Read More »அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டவர் சிறிலங்கா அமைச்சரின் நெருங்கிய உறவினர்!
சிறிலங்கா அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நெருங்கிய உறவினரே அவுஸ்;திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஏபிசி.நெட் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள 25 வயது முகமட் நிஜாம்டீன் சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சரின் நெருங்கிய உறவினர் என ஏபிசி.நெட் செய்தி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. நிஜாம்டீன் இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் ஜெஹான் காசிம் என்பவரின் பேரன் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்டவரின் சகோதரரான ஒருவர், நிஜாம்டீன் குற்றமிழைத்திருக்கமாட்டார் அவர் வெளிப்படையான முஸ்லீம் என ...
Read More »