குமரன்

நடிகையின் கவர்ச்சிக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு!

அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமான அனிகாவின் கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் ...

Read More »

சங்கடப்படுவாரா கோத்தாபய ?

ஜனா­தி­பதி தேர்தல் பற்­றிய அறி­வித்தல் வெளி­யா­கி­யதும் தேர்­த­லுக்கு சுமார் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பே நாட்டின் அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. அந்த பர­ப­ரப்பு பல்­வேறு வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு இட­ம­ளித்து, வேட்பு மனு தாக்கல் செய்­யப்­ப­டு­கின்ற இறுதித் தரு­ணத்தில் எதிர்­பா­ராத திருப்­பங்­களைக் கொண்ட கள­மாக மாற்றம் பெற்­றுள்­ளது. இந்தத் திருப்­பங்கள் முக்­கிய கட்­சி­களின் வேட்­பா­ளர்­க­ளாக யார் யார் அதி­கா­ர­பூர்­வ­மாக வெளிப்­படப் போகின்­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தி­லேயே அமையும் என்று எதி­ர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் தொடர்பில் இந்தத் திருப்பம் ஏற்­படக்கூடும் என்­பதே அந்த எதிர்­பார்ப்பு. பெரு­ம­ள­வி­லான ...

Read More »

வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புதிதாக ஏவுகணையை ஏவிப்பரிசோதனை!

வடகொரி­யா­வா­னது நேற்று அதி­காலை ஏவு­க­ணை­­யொன்றை ஏவிப் பரி­சோ­தித்­த­தாக  தகவல் வெளியா­கி­யுள்­ளது. அமெ­ரிக்­கா­வுடன் புதி­தாக அணு­சக்தி பேச்­சு­வார்த்­தை­களை நடத்தத் தயா­ராக இருப்­ப­தாக வடகொரியா அறி­வித்து ஒரு சில மணி நேரத்தில் இந்த ஏவு­கணைப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத் ­தக்­கது. இது தொடர்­பான தக­வல்கள் ஜப்­பா­னிய மற்றும்  தென்கொரிய  அதிகா­ரி­களை மேற்­கோள்­காட்டி  பிராந்­திய ஊட­கங்­களில் வெளியிடப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் இந்த ஏவு­கணைப் பரி­சோ­தனை குறித்து அமெ­ரிக்­காவும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. வொன்ஸன் துறை­மு­கத்­துக்கு அருகில்  நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்­றி­லி­ருந்து  ஏவப்­பட்­ட இந்த புக்­குக்சோங் வகையைச் சேர்ந்த ஏவு­கணை சுமார் 450 கிலோ­மீற்றர் தூரத்­துக்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் முன்னாள் காதலியை கொலை செய்ய முயற்சித்த நபர்!

வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து தாயையும் பிள்ளைகளையும் கொலை செய்ய முயன்ற துப்பாக்கிதாரியை அவுஸ்திரேலிய காவல்துறையினர் சுட்டுக்கொல்லும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சிட்னியில் நேற்றிரவு வீடொன்றின்மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். டானியல் கிங் என்ற நபரையே காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இரவு 8.45 மணியளவில் குறிப்பிட்ட நபர் மரயோங் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு கர்ப்பிணிப்பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர்  சென்மேரிஸ் காவல்துறை அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர் ...

Read More »

சஜித்தின் தாயை அழைத்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் ரணில்!

சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடைக்கு அழைத்துச் சென்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் பெயரை பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.   சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட, ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளன மாநாட்டில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையிலேயே இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்தில் சஜித் பிரேமதாஸவின் பெயர் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டது.   ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட பொது சம்மேளன கூட்டம் இன்று கொழும்பு ...

Read More »

ஐ.தே.க மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை அக்கட்சியின் பங்காளி கட்சிகளும் ஐ.தே.முவிலுள்ள கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானமொன்று இன்று (03) நிறைவேற்றப்பட்டது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் 77ஆவது மாநாட்டிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த மாநாட்டில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கட்சியின் தலைவர் என பிரேரிக்கபட்டதுடன், 52  நாட்கள் இடம்பெற்ற அரசியல் குழப்பத்தின்போது,  நாடாளுமன்றத்தை பாதுகாத்த சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் , அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகார ...

Read More »

ஸ்ரீதேவி புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய கஜோல்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்துக்கு பிரபல பாலிவுட் நடிகை கஜோல் முன்னுரை எழுதியிருக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை ஸ்ரீதேவி: தி எடர்னல் ஸ்கிரீன் தேவி என்ற புத்தகத்தை எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான சத்யார்த் நாயக் எழுதியுள்ளார். இதற்கான அனுமதியை தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரிடம் பெற்ற பின்பே எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்துக்கு இந்தி நடிகை கஜோல் முன்னுரை எழுதியுள்ளார். உலகெங்கிலும் உள்ள ஸ்ரீதேவியின் ரசிகர்கள் இந்த புத்தகத்தை விரும்புவார்கள் என்று கஜோல் கூறியுள்ளார். மேலும், இது குழந்தை ...

Read More »

தம்பலகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு !

1796 ஆம் ஆண்டு காலப்பகுதில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல்வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு  ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு அங்கு வாழ்ந்த மக்கள்  உதவ முன் வரவில்லை என தனது பயணக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். இக்கல்வெட்டை 1930 களில் பார்வையிட்ட பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டின் முன் பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் முறையாக வெளிப்படுத்தியிருந்தார். தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் காணப்படும் தம்பலகாமம் ...

Read More »

இணைய தொடரில் பிக்பாஸ் அபிராமி!

நடிகையும், மாடலுமான அபிராமி ’இரு துருவம்’ என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர், குணச்சித்திர நடிகை என பன்முக கலைஞராக வலம் வந்துகொண்டிருப்பவர், அபிராமி. இவர் சமீபத்தில் வெளியான `நேர்கொண்ட பார்வை’ படத்தில் பமீதா என்கிற பாத்திரத்தில்  நடித்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். போட்டியிலிருந்து வெளியேறிய அபிராமி, இயக்குநர் கௌதம் மேனன் எடுத்துக்கொண்டிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் தெரிவாகி  இருப்பதாக தகவல் வந்தது. இந்நிலையில் சோனி லிவ் ...

Read More »

சஜித் – மைத்திரி சந்திப்பு இரகசிய கூட்டணிக்கான முயற்சியா?

சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐ.தே.க வின் உறுப்பினர்களை சந்தித்தமை எதிர்வரும் தேர்தலை மையப்படுத்திய இரகசிய கூட்டணிக்கான முயற்சியல்ல எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இந்த சந்திப்பு நாட்டின் தலைவர் என்ற வகையில் பொதுவானதொரு சந்திப்பாகவே அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. அத்துடன் நாட்டின் திட்டங்களை மையப்படுத்திய சந்திப்புகளை அரசியல் சாயம் பூசவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள ...

Read More »